Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, November 28

oru vaarthai lyrics-poi solla porom tamil song lyrics


oru vaarthai paesaamal oru paarvai paarkkaamal 
paarkkaamal un mavunam eadho seiyudhadaa 
puyal kaatru veesaamal boogambam illaamal en nenjam unnil saayudhadaa 
naan nil nil endraalum en manam kaetkavillai 
thinam solla sol endraalum en udhadugal paesavillai 
aanaal kooda aiyo inba avasthaigal kodhikkudhadaa 
aiyo aiyo enakku kaadhal vandhiducho 
baiya baiya enakku paithiyam pidichiruchu (Aiyo enakku) 

oho oho oho endhan iravey avanidam sendru 
thookkam nedunaa illai endru solvaayadaa 
oho oho enthan iravey avanidam sendru 
thookkam illai nedunaal endru solvaayo 
imaigal rendum moodum podhuum unnai yosikka 
en idhayam ennum puththagam naduvey vaadaa vaasikka 
sollaamal ponaalum en kaadhal theriyaadhaa 
kangal paesum baasaigal kannaa puriyaadhaa (Aiyo enakku) 

Vaa vaa vaa enthan pagaley neeyum avanidam sendru 
velicham illai vegunaal endru solvaayo 
ea po po po enthan pagaley neeyum avanidam sendru 
velicham illai vegunaal endru solvaayo 
kaatrai kaettu pookkal ellaam vaasam tharugirathaa 
kaditham pottu kadalai thaedi nadhigal varugiradhaa 
sollaamal ponaalum en kaadhal theriyaadhaa 
kangal paesum baasaigal unakku kannaa puriyaadhaa (Aiyo enakku) 

____________________________________

ஒரு வார்த்தை பேசாமல் ஒரு பார்வை பார்க்காமல்
பார்க்காமல் உன் மவுனம் ஏதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னில் சாயுதடா
நான் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல்ல சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இன்ப அவஸ்தைகள் கொதிக்குதடா
ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திடுச்சோ
பைய பைய எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு
(ஐயோ எனக்கு )  

ஓஹோ ஓஹோ ஓஹோ எந்தன் இரவே அவனிடம் சென்று
தூக்கம் நெடுநாள் இல்லை என்று சொல்வாயடா
ஓஹோ ஓஹோ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க
என் இதயம் என்னும் புத்தகம் நடுவே வாடா வாசிக்க
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் கண்ணா புரியாதா
(ஐயோ எனக்கு )  

வா வா வா எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
எஅ போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
காற்றை கேட்டு பூக்கள் எல்லாம் வாசம் தருகிறதா
கடிதம் போட்டு கடலை தேடி நதிகள் வருகிறதா
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா
(ஐயோ எனக்கு )
_____________________________

Listen song here

_______________________________


Download link here

__________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels