Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, November 25

neenda mounam lyrics-alibaba tamil song lyrics


நீண்ட மௌனம் 
நிறைய பேச்சு 
தீண்டும் அன்பு 
தீரா நொடிகள் 

கவிதை தனிமை 
களையும் நிலவு 
உடையும் கனவு 
உறங்கா மனது 

என்னென்னவோ சொல்கிறாய் 
என்னென்னவோ செய்கிறாய் 
என் கண்ணிலே 
பொன் வெய்யிலாய் 
காண செய்கிறாய் 

ஏனோ 
ஏனோ 
ஏனோ 

போதும் என்று 
சொல்லி என்ன 
போகவில்லையே 
தேவை என்ற 
தேதி ஒன்னு 
தீரவில்லையே 
நாளை என்ன 
நேரும் என்று 
தோணவில்லையே 
காதல் நம்மை 
சேர்ந்தபின்னே 
காலம் இல்லையே 
என்ன செய்ய 
என்ன செய்ய 
நானும் நீயும் இல்லையே 
ஜீவன் ரெண்டும் ஓயய்ந்தபின்பு 
தேவை ஏதும் இல்லையே 
என்னை துறந்து 
உன்னில் பிறந்து 
மரணம் மறுப்பேன் 
துடிக்கும் உயிரில் 
தவிக்கும் உணர்வில் 
ஆயுள் தொடர்வேன் 

உந்தன் நினைவை 
தாங்கும் நெஞ்சம் 
தூங்கமாட்டேன் 
தூங்கினால் 
நீ தொலைதிடுவயே 
உந்தன் பிம்பம் ஏந்தும் 
கண்கள் கலங்கமாட்டேன் 
கலங்கினால் நீ 
கரைந்திடுவாயே 
எதற்காக பிறந்தேனோ 
தெரியாது 
எதற்காக வளர்ந்தேன் 
தெரியாது 
எதற்காக தொலைந்தேன் 
தெரியாது 
எதற்காக உடைந்தேன் 
தெரியாது 
அந்த வானம் தெரியாது 
வய்யம் தெரியாது 
ஜனனம் தெரியாது 
மரணம் தெரியாது 
கடவுள் தெரியாது 
இந்த கணம் மட்டுமே 
தெரியும்

____________________

neeNda mounam 
niraiya paechchu 
theeNdum anbu 
theera nodigaL 

kavithai thanimai 
kalaiyum nilavu 
udaiyum kanavu 
urangaa manathu 

ennennavO soligraai 
ennennavO seigiraai 
en kaNNilae 
pon veyyilaai 
kaaNa seigiraai 

aenO 
aenO 
aenO 

pothum endru 
solli enna 
pOgavillaiyae 
thaevai endra 
thaethi oNNu 
theeravillaiyae 
naaLai enna 
naerum endru 
thOnavillaiyae 
kaathal nammai 
saernthapinnae 
kaalam illaiyae 
enna seiyya 
enna seiyya 
naanum neeyum illaiyae 
jeevan reNdum Oiynthapinbu 
thaevai aethum illaiyae 
ennai thuranthu 
unnil piranthu 
maRaNam maRuppaen 
thudikkum uyiril 
thavikkum uNarvil 
aayuL thodarvaen 

unthan ninaivai 
thaangum nenjam 
thoongamaataen 
thoonginaal 
nee tholaithiduvaaiae 
unthan bimbam aenthum 
kaNgaL kalangamaattaen 
kalanginaal nee 
karainthiduvaaiae 
etharkkaaga piranthaenO 
theriyaathu 
etharkkaaga vaLarnthaen 
theriyaathu 
etharkkaaga thOlainthaen 
theriyaathu 
etharkkaaga udainthaen 
theriyaathu 
antha vaanam theriyaathu 
vaiyyam theriyaathu 
jananam theriyaathu 
maRaNam theriyaathu 
kadavuL theriyaathu 
intha kaNam mattumae 
theriyum

________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels