Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, November 3

naan unnai paarkkum neram lyrics-rasikkum seemaane tamil song lyrics


naan unnai paarkkum naeram 
nee maNNai paarppa thaethO 
un kaNNai utRup paarthaal 
sariyO 

naan vetkam sinthum naeram 
nee muththam vaikkak koodum 
en kaNgaL moodi koNdaal 
pizhaiyO 

nee chinna chinna punnagai sinthum vaeLai 
undhan kannakuzhiyil naan sikkik koNdaen 
undhan kai viralgaL ennudalai theeNdum naeram 
indha boomi panthaiyum 
naan thaandi chendRaen 
hae ha yae… 

naan unnai paarkkum naeram 
nee maNNai paarppa thaethO 
un kaNNai utRup paarthaal 
sariyO 

naan vetkam sinthum naeram 
nee muththam vaikkak koodum 
en kaNgaL moodi koNdaal 
pizhaiyO 

=== 

thooraththil siNungum 
un kolusOsaiyai 
adikkadi kaetka 
thinam aasai 

thookkathil 
ennai maRathiruppaen 
uLaRida piRanthidum 
pudhu baashai 

idhayaththil irukkum 
naangu araigaLil 
nirambiyathae 
un bimbam 

nee indRi nagarkindRa 
nodi thuLi kidaithaal 
maRakkindRathae 
ennuLLam 

imaigaLilae 
minnum naLinam 
udal thannai 
thuLaiththae 
seiyum payaNam 

thanimaigaLai 
kozhunthu vidum 
ithazhgaLum 
iNainthae seiyum nadanam 

iravugaLodu 
siRagugaL 
neeti 
paRakkindRathae 

=== 

naan unnai paarkkum naeram 
nee maNNai paarppa thaethO 
un kaNNai utRup paarthaal 
sariyO 

naan vetkam sinthum naeram 
nee muththam vaikka koodum 
en kaNgaL moodik koNdaal 
pizhaiyO 

=== 

(humming) 

=== 

unakena ezhuthidum 
kaadhal kadithangaLil 
pizhaigaLaiyum 
rasikkindRaai 

aNu aNuvaai endhan 
uyiril pugunthu 
nee ragasiyangaL 
rusikkindRaai 

viralgaLin mael 
uLLa 
veeNai nagangaL koNdu 
en manadhai 
nee therinthaai 

namakena piRanthitta 
pudhiyathOr ulagai 
muthal muRai 
nee kaatugindRaai 

vizhigaLin mael 
thuLLum uruvam 
jaadaigaL kaatidum 
chella mirugam 

ninaivinilae 
unthan uruvam 
nijamena ninaithennai 
vetkam thazhuvum 

mounangaL meedhu 
salanangaL 
veesi 
saaikkindRathae 

=== 

naan unnai paarkkum naeram 
nee maNNai paarppa thaethO 
un kaNNai utRup paarthaal 
sariyO 

naan vetkam sinthum naeram 
nee muththam vaikka koodum 
en kaNgaL moodik koNdaal 
pizhaiyO 

=== 

nee chinna chinna punnagai sinthum vaeLai 
undhan kannakuzhiyil naan sikki koNdaen 
undhan kai viralgaL ennudalai theeNdum naeram 
indha boomi panthaiyum 
naan thaandi chendRaen 
hae ha yae… 

_________________________

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்ப தேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தல்
சரியோ

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்கக் கூடும்
என் கண்கள் மூடி கொண்டால்
பிழையோ

நீ சின்ன சின்ன புன்னகை சிந்தும் வேலை
உந்தன் கன்னக்குழியில் நான் சிக்கிக் கொண்டேன்
உந்தன் கை விரல்கள் என்னுடலை தீண்டும் நேரம்
இந்த பூமி பந்தையும் நான் தாண்டி சென்றேன்
ஹே ஹ ஏ …  

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்ப தேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தால்
சரியோ

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்கக் கூடும்
என் கண்கள் மூடி கொண்டால் பிழையோ

===  

தூரத்தில் சிணுங்கும்
உன் கொலுசொசையை
அடிக்கடி கேட்க தினம் ஆசை 
தூக்கத்தில்
என்னை மரத்திருப்பேன்
உலரிட பிறந்திடும்
புது பாஷை

இதயத்தில் இருக்கும்
நான்கு அறைகளில்
நிரம்பியதே
உன் பிம்பம்

நீ இன்றி நகர்கின்ற
நொடி துளி கிடைத்தால்
மறுக்கின்றதே
என்னுள்ளம்

இமைகளிலே
மின்னும் நளினம்
உடல் தன்னை
துளைத்தே
செய்யும் பயணம்

தனிமைகளை
கொழுந்து விடும்
இதழ்களும்
இணைந்தே செய்யும் நடனம்

இரவுகளோடு
சிறகுகள் நீட்டி
பறக்கின்றதே

===  

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்ப தேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தல்
சரியோ

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க கூடும்
என் கண்கள் மூடிக் கொண்டால்
பிழையோ

===  

உணகென எழுதிடும்
காதல் கடிதங்களில்
பிழைகளையும் ரசிக்கின்றாய்

அணு அணுவாய்
எந்தன் உயிரில் புகுந்து
நீ ரகசியங்கள்
ருசிக்கின்றாய்

விரல்களின் மேல்
உள்ள
வீணை நகங்கள் கொண்டு
என் மனதை
நீ தெரிந்தாய்

நமகென பிறந்திட்ட
புதியதோர் உலகை
முதல் முறை
நீ காட்டுகின்றாய்

விழிகளின் மேல்
துள்ளும் உருவம்
ஜாடைகள் காட்டிடும்
செல்ல மிருகம்

நினைவினிலே
உந்தன் உருவம்
நிஜமென நினைதேன்னை
வெட்கம் தழுவும்

மௌனங்கள் மீது
சலனங்கள் வீசி
சைக்கின்றதே

===  

நான் உன்னை பார்க்கும் நேரம் 
நீ மண்ணை பார்ப்ப தேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தா ல்
சரியோ

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க கூடும்
என் கண்கள் மூடிக் கொண்டால்
பிழையோ

===  

நீ சின்ன சின்ன புன்னகை சிந்தும் வேளை
உந்தன் கன்னக்குழியில் நான் சிக்கி கொண்டேன்
உந்தன் கை விரல்கள் என்னுடலை தீண்டும் நேரம்
இந்த பூமி பந்தையும் நான் தாண்டி சென்றேன்
ஹே ஹ யே…

===

listen song here

===


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels