Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, November 7

mazhaiye mazhaiye lyrics-june R tamil song lyrics

rim jim rim jim rim jim
rim jim rim jim rim jim
rim jim rim jim rim jim
rim jim rim jim rim jim

mazhaiyae mazhaiyae neer-in thiraiyae
vaanam ezhudhum kavidhai thuLiyae
maegathin sirippoliyae
vaanavill-ae niram aezhu thoovi
oonjalaadi oviyam theetugindradhay
indha neerin paalam vaanam mannai inaikiradhae
iyarkai
azhagae
rim jim

mazhaiayae mazhaiyae neer-in thiraiyae

bhoomi dhaegamae
adhil
vizhum
mazhai
thuLi
indha ulagin jeevanaadhamae
nenjam engum nambikai pookal thOndrum
varanda paalaidhanil aagum solaigaLae
vaanam thandha dhaanam
indha mazhai neer dhaanay
rim jim rim jim rim jim rim jim

mazhaiyae mazhaiyae

aadai thaandiyae
udal
manam
uyir
thodum
indha mazhayin neenda kaigaLae
mazhai
thodum
mannukum vaasam thOndrum
nadhiyum kuLikkindradhae
nanaya vaa endradhae
paartha inbam paadhi inbam
nanaivane naanay
rim jim rim jim rim jim rim jim

mazhaiyae mazhaiyae neer-in thiraiyae
vaanam ezhudhum kavidhai thuLiyae
maegathin sirippoliyae
vaanavill-ae niram aezhu thoovi
oonjalaadi oviyam theetugindradhay
indha neerin paalam vaanam mannai inaikiradhae
iyarkai
azhagae
rim jim
___________________


listen song here in musicmazaa.com

______________________

ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

மழையே மழையே நீர் -இன் திரையே
வானம் எழுதும் கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே
வானவில் -ஏ நிறம் ஏழு தூவி
ஊஞ்சலாடி ஓவியம் தீட்டுகின்றதாய்
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இணைகிறதே
இயற்கை
அழகே
ரிம் ஜிம்

மழியாயே மழையே நீர் -இன் திரையே

பூமி தேகமே
அதில்
விழும்
மழை
துளி
இந்த உலகின் ஜீவனாதமே
நெஞ்சம் எங்கும் நம்பிக்கை பூக்கள் தோன்றும்
வறண்ட பாலைதனில் ஆகும் சோலைகளே
வானம் தந்த தானம்
இந்த மழை நீர் தானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

மழையே மழையே

ஆடை தாண்டியே
உடல்
மனம்
உயிர்
தொடும்
இந்த மழையின் நீண்ட கைகளே
மழை
தொடும்
மண்ணுக்கும் வாசம் தோன்றும்
நதியும் குளிக்கின்றதே
நனைய வா என்றதே
பார்த்த இன்பம் பாதி இன்பம்
நனைவேனே நானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

மழையே மழையே நீர் -இன் திரையே
வானம் எழுதும் கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே
வானவில் -ஏ நிறம் ஏழு தூவி
ஊஞ்சலாடி ஓவியம் தீடுகின்றதே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இணைகிறதே
இயற்கை
அழகே
ரிம் ஜிம்

________________



-----------------------------

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels