Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, November 24

mai poosum kannazhagi lyrics-poova thalaiya 2008 tamil song lyrics



maip poosum kannazhagi 
mayila pola nadai azhagi 
machchanin manasukkulla 
kudip poga vanthaenae 

machchanai thaan paarthu 
mayangi mayangi ninnaenae 

machchanai thaan paarthu 
thayangi mayangi ninnaenae 

paavada thaavaniyil 
pathinettu vayasup pulla 
manasai thaan parakka vittaen 
maruthaani sivanthaenae 

machchanai thaan paarthu 
mayangi mayangi ninnaenae 

machchanai thaan paarthu 
mayangi mayangi ninnaenae 

maip poosum kannazhagi 
mayila pola nadai azhagi 
machchanin manasukkuLLa 
kudip poga vanthaenae 


puLiyamara thoppula thaan 
paei aatam pudichavalae 
haei 
ennai pudichi aatuRiyae 
kodaangi paavamadi 

koyil kulam alanjava thaan 
ithukaaga thiriyaranae 
ooru sanam thoongaiyilae 
oruththi mattum muzhichirukkaen 

vaaiykka karai oram 
vasathi aana naeram 
vambu seiyaa vaadi 
vaaiyum vaiyurum thaaraendi 

machchanai thaan paarthu 
mayangi mayangi ninnaenae 

machchanai thaan paarthu 
mayangi mayangi ninnaenae 

maip poosum kaNNazhagi 
mayila pola nadai azhagi 
machchanin manasukkuLLa 
kudip poga vanthaenae 


sillu vandu kannazhaga 
singaara nadai azhaga 

chithiraiyil samainja enna 
siRai edukka vaayendaa 

hae haei 
mael uthadu kaninjavalae 
keezh uthadu 
sivanthavaLae 
kombu thaevar naan thaandi 
unna thookka varuvaendi 

artha jaama naeram 
pallanguzhi aatam 
neeyum naanum aada 
iruttil velicham vaenaa aah! 

machchanai thaan paarthu 
mayangi mayangi ninnayae 

machchanai thaan paarthu 
mayangi mayangi ninnayae 


maip poosum kannazhagi 
mayila pola nadai azhagi 
machchanin manasukkuLLa 
kudip yaera vanthaayae 

machchanai thaan paarthu 
mayangi mayangi ninnayae 

machchanai thaan paarthu 
mayangi mayangi ninnayae 

paavada thaavaniyil 
pathinettu vayasup pulla 
manasai thaan paRakka vittaen 
maruthaani sivanthaenae 

machchanai thaan paarthu 
thayangi mayangi ninnaenae 

machchanai thaan paarthu 
mayangi mayangi ninnaenae 

maip poosum kannazhagi 
mayila pola nadai azhagi 
machchanin manasukkulla 
kudip poga vanthaenae 

____________________

மை பூசும் கண்ணழகி

மயில போல நடை அழகி

மச்சானின் மனசுக்குள்ள

குடி போக வந்தேனே

மச்சானை தான் பார்த்து

மயங்கி மயங்கி நின்னேனே

மச்சானை தான் பார்த்து

தயங்கி மயங்கி நின்னேனே


பாவாட தாவணியில்

பதினெட்டு வயசுப் புள்ள

மனசை தான் பறக்க விட்டேன்

மருதாணி சிவந்தேனே


மச்சானை தான் பார்த்து

மயங்கி மயங்கி நின்னேனே

மச்சானை தான் பார்த்து

மயங்கி மயங்கி நின்னேனே


மைப் பூசும் கண்ணழகி

மயில போல நடை அழகி

மச்சானின் மனசுக்குள்ள

குடிப் போக வந்தேனே


புளியமர தோப்புல தான்

பேய் ஆட்டம் புடிச்சவலே

ஹேய் என்னை புடிச்சி ஆடுறியே

கோடாங்கி பாவமடி


கோயில் கோலம் அலங்ஜவ தான்

இதுக்காக திரியரனே

ஊரு சனம் தூங்கையிலே

ஒருத்தி மட்டும் முழிச்சிருக்கேன்


வாய்க்கா கரை ஓரம்

வசதி ஆன நேரம்

வம்பு செய்ய வாடி

வாயும் வயுரும் தாரேண்டி


மச்சானை தான் பார்த்து

மயங்கி மயங்கி நின்னேனே

மச்சானை தான் பார்த்து

மயங்கி மயங்கி நின்னேனே


மைப் பூசும் கண்ணழகி

மயில போல நடை அழகி

மச்சானின் மனசுக்குள்ள

குடிப் போக வந்தேனே


சில்லு வண்டு கன்னழக

சிங்கார நடை அழகா

சித்திரையில் சமைஞ்ச என்ன

சிறை எடுக்க வாயேண்டா



ஹே ஹேய்

மேல் உதடு கனிஞ்சவலே

கீழ் உதடு சிவந்தவளே

கொம்பு தேவர் நான் தாண்டி

உன்ன தூக்க வருவேனடி


அர்த்த ஜாம நேரம்

பல்லாங்குழி ஆடம்

நீயும் நானும் ஆட

இருட்டில் வெளிச்சம் வேணா ஆ !  


மச்சானை தான் பார்த்து

மயங்கி மயங்கி நின்னாயே

மச்சானை தான் பார்த்து

மயங்கி மயங்கி நின்னாயே


மைப் பூசும் கண்ணழகி

மயில போல நடை அழகி

மச்சானின் மனசுக்குள்ள

குடிப் ஏற வந்தாயே


மச்சானை தான் பார்த்து

மயங்கி மயங்கி நின்னாயே

மச்சானை தான் பார்த்து

மயங்கி மயங்கி நின்னாயே


பாவாட தாவணியில்

பதினெட்டு வயசுப் புள்ள

மனசை தான் பறக்க விட்டேன்

மருதாணி சிவந்தேனே


மச்சானை தான் பார்த்து

தயங்கி மயங்கி நின்னேனே

மச்சானை தான் பார்த்து

மயங்கி மயங்கி நின்னேனே



மைப் பூசும் கண்ணழகி

மயில போல நடை அழகி

மச்சானின் மனசுக்குள்ள

குடிப் போக வந்தேனே

____________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels