Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, November 16

indha poovukoru arasan lyrics-poovarasan tamil song lyrics


இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அட புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இர்ருக்கு மடியில் வா நீ

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

மெல்ல மெல்ல பூத்து வரும் உன்னை பார்த்து வரும்
நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச நாத்துதான்
உள்ளபடி சொல்ல போனா உன் இரண்டு கண்ணு பட்டு
உள்ளுக்குள்ளே போங்குதொரு ஊத்துதான்
பொங்குகின்ற ஓடை ஒன்னு பக்கத்திலே நிக்கையிலே
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்
சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்து தான்
காதோரம் ஆசை ஆசையாய் கதை பேசும் காலம் தான் இது
ஏதேதோ பேசி பேசியே என்னை நீங்கி கூச்சம் போனது
ஒரு வாரம் ஒரு மாதம் உறங்காமல் ஒரு மோகம்
தனியாய் இருந்தால் தணலாய் எரியும் போதும் ஏகாந்தம் --  

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவணிக்குள்
தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்
என்னுடைய எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு
சொன்னபடி தேர் இழுத்து பாடுவேன்
வைகை நதி கை இன்னைக்க தென் மதுரை இங்கிருக்க
வங்க கடல் பக்கம் அது போகுமா ?  
நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் நேரத்திலும்
நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா
மான்பூவே மாலை வேளையில் மடி சேறு தாகம் தீர்க்கிறேன்
தாம்பூலம் மாற்றி ஆகட்டும் உன்னை நானே கையில் சேர்கிறேன்
உன்னை நானும் அடையாது பசி தாகம் கிடையாது
இளைத்தேன் இளைத்தேன் இனியும் இளைத்தால்
தேகம் தாங்காது

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

__________________________________

indha poovukOru arasan poovarasan 
ada punnai vana kuyile 
indha poNNukOru purushan poovarasan 
adi then pazhani mayile 
nerungi pesa niRaya saedhi 
manadhil irrukku madiyil vaa nee 

indha poovukOru arasan poovarasan 
adi punnai vana kuyile 
indha poNNukOru purushan poovarasan 
adi then pazhani mayile 
-- 
mella mella pooththu varum unnai paarthu varum 
nenjukuLLa nattu vecha naathudhaan 
uLLapadi solla pOna un iraNdu kaNNu pattu 
uLLukuLLe ponguthOru oothudhaan 
pOngugiRa Odai onnu pakkathile nikkayile 
neechalida Odi varum kaathudhaan 
chithirame neeyum oru uththaravu thandhu vidu 
aLLugirein kai iraNdil saerthu thaan 
kaadhOram aasai aasaiyaai kadhai pesum kaalam thaan idhu 
edhedhO pesi pesiye ennai neegi koochcham pOnadhu 
oru vaaram oru maadham uRangaamal oru mOgam 
thaniyaai irrundhaal thanalaai eRiyum 
pOdhum aegaantham 
-- 
indha poovukOru arasan poovarasan 
adi punnai vana kuyile 
indha poNNukOru purushan poovarasan 
adi then pazhani mayile 
nerungi pesa niRaya saedhi 
manadhil irrukku madiyil vaa nee 

indha poovukOru arasan poovarasan 
adi punnai vana kuyile 
indha poNNukOru purushan poovarasan 
adi then pazhani mayile 
-- 
eppadiyum aavanikkuL cheppu silai thaavanikkuL 
thottil katti piLLai pOla aaduvein 
ennudaiya eNNappadi kai kOdukkum ammanukku 
sonnapadi thaer izhuththu paaduvein 
vaigai nadhi kai innaikka then madhurai ingirukka 
vanga kadal pakkam adhu pOgumaa? 
natta nadu jaamathilum patta pagal nerathilum 
nindRirupein unnudaiya dhaagamaa 
maanpoove maalai veLaiyil madi seru thaagam theerkirein 
thaamboolam maatRi aagattum unai naane kayil saerkiren 
unai naanum adaiyaadhu pasi thaagam kidaiyaadhu 
iLaiththein iLaiththaen iniyum iLaiththaal 
dhegam thaangaadhu 
-- 
indha poovukOru arasan poovarasan 
adi punnai vana kuyile 
indha poNNukOru purushan poovarasan 
adi then pazhani mayile 

nerungi pesa niRaya saedhi 
manadhil irrukku madiyil vaa nee 

indha poovukOru arasan poovarasan 
adi punnai vana kuyile 
indha poNNukOru purushan poovarasan 
adi then pazhani mayile
________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels