Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, November 21

idhayathirkul lyrics-mantra tamil song lyrics


Movie name:Mantra

Song:Idhayathirkkul

Singer:Deepthi

Music Director:Anand



idhayathirkkul azhagiya idhayam aanaai

uyir thodum mayiliraganaai

priyamadhana


kangal rendil parandhidum imaigal aanaai

vizhigalil paarvai aanai

priyamadhana


uyirai varudum kaatrai ennil vandhaai

unarvai thirudum puyalaai ennai kondraai

kangal irundhum vazhigal maari unninaivaale thirigindren

ennai naane maranthe ponen 

hae yea yea ea..



un mozhi ondre ennaiye mayakkidum

aruginil nindraal nenjame kulirnthidum

un mozhi ondre ennaiye mayakkidum

aruginil nindraal nenjame kulirnthidum 

mella unaiye theendi naan paarthaalum kooda

thazhuvum sugam thaan

thondidum kalvane

hae padukkai araiyil munbe vaa

en paathi thookkathai parithidum anbe...



idhayathirkkul azhagiya idhayam aanaai

uyir thodum mayiliragaanaai 

priyamadhana


unnai ethir kondaal manathil aasaiyil 

mazhai ena varum kaathal maayama

unnai ethir kondaal manathil aasaiyil

mazhai ena varum kaadhal maayama

kangal unnai kaana vittaal

nenjil etho vali thaan avasthaigal tharuthe

en valaiyal saththam pottathum 

naan vaasalai etti paarkkiren anbe...

hae hae hae..



idhayathirkkul azhagiya idhayam aanaai

uyir thodum mayiliraganaai

priyamadhana


kangal rendil parandhidum imaigal aanaai

vizhigalil paarvai aanai

priyamadhana


uyirai varudum kaatrai ennil vandhaai

unarvai thirudum puyalaai ennai kondraai

kangal irundhum vazhigal maari unninaivaale thirigindren

ennai naane maranthe ponen 

hae yea yea ea..


__________________________


இதயத்திற்குள் அழகிய இதயம் ஆனாய்

உயிர் தொடும் மயிளிரகனாய்

ப்ரியமதன 

கண்கள் ரெண்டில் பறந்திடும் இமைகள் ஆனாய்

விழிகளில் பார்வை ஆனாய்

ப்ரியமதன

உயிரை வருடும் காற்றாய் என்னில் வந்தாய்

உணர்வை திருடும் புயலாய் என்னை கொன்றாய்


கண்கள் இருந்தும் வழிகள் மாறி உன்னினைவாலே திரிகின்றேன்

என்னை நானே மறந்தே போனேன்

ஹே ஏ ஏ ஏ ..  


உன் மொழி ஒன்றே என்னையே மயக்கிடும்

அருகினில் நின்றால் நெஞ்சமே குளிர்ந்திடும்

உன் மொழி ஒன்றே என்னையே மயக்கிடும்

அருகினில் நின்றால் நெஞ்சமே குளிர்ந்திடும்

மெல்ல உனையே தீண்டி நான் பார்த்தாலும் கூட

தழுவும் சுகம் தான் தோன்டிடும் கள்வனே


ஹே படுக்கை அறையில் முன்பே வா

என் பாதி தூக்கத்தை பறித்திடும் அன்பே...  


இதயத்திற்குள் அழகிய இதயம் ஆனாய்

உயிர் தொடும் மயிலிரகானாய்

ப்ரியமதன



உன்னை எதிர் கொண்டால் மனதில் ஆசையில்

மழை என வரும் காதல் மாயமா

உன்னை எதிர் கொண்டால் மனதில் ஆசையில்

மழை என வரும் காதல் மாயமா


கண்கள் உன்னை காணா விட்டால்

நெஞ்சில் எதோ வலி தான் அவஸ்தைகள் தருதே


என் வளையல் சத்தம் போட்டதும்

நான் வாசலை எட்டி பார்க்கிறேன் அன்பே...  

ஹே ஹே ஹே..  



இதயத்திற்குள் அழகிய இதயம் ஆனாய்

உயிர் தொடும் மயிலிரகனாய்

ப்ரியமதன


கண்கள் ரெண்டில் பறந்திடும் இமைகள் ஆனாய் 

விழிகளில் பார்வை ஆனாய்

ப்ரியமதன

உயிரை வருடும் காற்றாய் என்னில் வந்தாய்

உணர்வை திருடும் புயலாய் என்னை கொன்றாய்

கண்கள் இருந்தும் வழிகள் மாறி உன்னினைவாலே திரிகின்றேன்

என்னை நானே மறந்தே போனேன்

ஹே ஏ ஏ ஏ ..  



___________________________


___________________________



No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels