Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, November 1

aagaayam kaanaamal lyrics-sadhu mirandal tamil song lyrics


Aagaayam kaanaamal poanaalum
en kaadhal engeyum poagaadhu
poo koalam poondaagi poanaalum
en aasai engeyum poagaadhu
iraivaa iraivaa varam nee tharavaa
vaazhkkaiyin vaasanai poothathey
vaazhththa veandumey (Aagaayam)

Meagamengey poanaalumey
mazhaiyena marubadiyum vozhindhidumey
neeyumengey poanaalum
en nizhal un nizhalaai thodandhidumey

Kannaadi mealey naan kal erindheaney
poi veesum valaiyilnaan poai vizhundheaney
poagaadhey nee engum poagaadhey
vaazhkkai azhaikkudhey (Aagaayam)

Kaadhal vandhu suvaasam thandhaal
kallukkum mannukkum uyir varumey
kangal rendum peasik kondaal
ulagathin mozhi ellaam thotridumey

Un paarvai pattu naan uyirthezhundhen
un vaarththai keattu en vali marandheaney
poaneney engoa naan poaneney
vaazhkkai azhaithadhey

___________________________

ஆகாயம் காணாமல் போனாலும் 
என் காதல் எங்கேயும் போகாது
பூ கோலம் பூண்டாகி போனாலும்
என் ஆசை எங்கேயும் போகாது 

இறைவா இறைவா வரம் நீ தரவா
வாழ்க்கையின் வாசனை பூத்ததே
வாழ்த்த வேண்டுமே

(ஆகாயம் )  

மேகமேங்கே போனாலுமே
மழையென மறுபடியும் வொழிந்திடுமே
நீயுமேங்கே போனாலும் 
என் நிழல் உன் நிழலாய் தொடந்திடுமே

கண்ணாடி மேலே நான் கல் எரிந்தேனே
பொய் வீசும் வலையில்னான் போய் விழுந்தேனே
போகாதே நீ எங்கும் போகாதே 
வாழ்க்கை அழைக்குதே

(ஆகாயம்)  

காதல் வந்து சுவாசம் தந்தால்
கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் வருமே
கண்கள் ரெண்டும் பேசிக் கொண்டால்
உலகத்தின் மொழி எல்லாம் தோற்றிடுமே
உன் பார்வை பட்டு நான் உயிர்தேழுந்தேனே
உன் வார்த்தை கேட்டு என் வலி மறந்தேனே
போனேனே எங்கோ நான் போனேனே
வாழ்க்கை அழைத்ததே

(ஆகாயம்)  

______________________________




No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels