Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, October 7

edho maathiri lyrics-kangalaal kaithu sei tamil song lyrics

yedho maa... aama 
yedho maadhiri poalae eNNa vazhiyillaiya?
yedho maa... aama
yedho maadhiri poalae eNNa mudiyalaiya?

kanavula ivadhaan sillunu pattaa
kaadhalai ivadhaan suLLunu suttaa

theekuruviyaay theenkaniyinai theekaigaLil theenchuvaiyena
thee pozhudhinil theeNdugiRaay thandhiranae (2)

poo mandhira thee thooNdugiRaay
theeyinai thee nadhiyinil thaedugiRaay thandhiraa....

(theekuruviyaay...)

nandhitha poo mandhira thee thooNdugiRaay
theeyinai thee nadhiyinil thaedugiRaay nandhithaa....

(yedho maa...)

sillidava sikkidava kirangidava kiRukkidava kai thodu thandhiraa
adi yaaL udalilae vaaL idaiyilae nuzhaiya maRaiyaadha viraithidu nandhithaa
idai oara moondraam piRaiyae muththam yaendhi vaa vaa
imai oara thooval siRaiyae thuyil thookki poa poa

(theekuruviyaay...)

(yedho maa...)

hey idai thodava isaithidava suvaithidava sedhukkidava sollidu nandhitha
kaaladiyila paal nilavudhu paniya padaraadha thaedidu thandhira
mazhai naera kaatrae kaatrae manam thinnavaa
kudai oara ootrae ootrae guNam solli thaa thaa

(theekuruviyaay...)

(yedho maa...)


____________________________


____________________

ஏதோ மா... ஆமா  
ஏதோ மாதிரி போலே எண்ண வழியில்லையா ? 
ஏதோ மா ... ஆமா
ஏதோ மாதிரி போலே எண்ண முடியலையா ? 

கனவுல இவதான் சில்லுனு பட்டா
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா  
தீகுருவியாய் தீங்கநியினை தீகைகளில் தீஞ்சுவைஎன 
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே (2)
பூ மந்திர தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா .... 
(தீகுருவியாய் ...)
நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்  
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா .... 
(ஏதோ மா ...)
சில்லிடவ சிக்கிடவ கிரந்கிடவ கிருக்கிடவ கை தொடு தந்திரா 
அடி யாழ் உடலிலே வாள் இடையிலே நுழைய மறையாத விரித்திடு நந்திதா 
இடை ஓர மூன்றாம் பிறையே முத்தம் ஏந்தி வா வா 
இமை ஓர தூவல் சிறையே துயில் தூக்கி போ போ  

(தீகுருவியாய் ...)
 
(ஏதோ மா ...) 

ஹே இடை தொடவா இசைதிடவ சுவைதிடவ செதுக்கிடவ சொல்லிடு நந்திதா  
காலடியில பால் நிலவுது பணிய படராத தேடிடு தந்திர 
மாலை நேர காற்றே காற்றே மனம் தின்னவா  
குடை ஓர ஊற்றே ஊற்றே குணம் சொல்லி தா தா 

(தீகுருவியாய் ...)  

(ஏதோ மா ...)

_______________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels