Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, October 9

vennila veliye varuvaya lyrics-unakkaaga ellaam unakkaaga tamil song lyrics

Movie: Unakkaaga Ellaam UNakkaaga 
Singer: Hariharan 
MUSIC : Yuvan Shankar Raja 
SONG :Vennila 

vennilaa veliye varuvaayaa 
vizhiyile velicham tharuvaayaa 
iravile thavikka viduvaayaa 

arugile anaikka varuvaayaa 
paaloli kudikka tharivaayaa 
thaagathil thavikka viduvaayaa 

yeh nilave nee pookkal soodi en vaasal vanthuvidu 
un kaathal illai endral nee ennai kondruvidu 

heh purandu nee padukkum pothu 
uthirnthidum koondhal poovil 
en kaadhal vaasam irukkum nee paarammaa 
athai neeye maranthaaye kodi poove hey hey.. 
uthirthidum mulaithidum oru vithai kaathal thaan 
vithaigalai puthaikkiraai sirikkiren naan thaan oh hoho.. 

vennilaa veliye varuvaayaa 
vizhiyile velicham tharuvaayaa 
iravile thavikka viduvaayaa 

mm..kangalai konjam thanthaal naan konjam thoongi kolven 
endraalum kaathal nenjam thoongaathamma.. 
en anbe.. en anbe.. en anbe.. hey hey.. 
kaathali kaathali kanavugal thondraatha 
kanavile en viral unnai ezhupaathaa oh hoho.. 

vennilaa veliye varuvaayaa 
vizhiyile velicham tharuvaayaa 
iravile thavikka viduvaayaa
__________________________________

___________________________________________


வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா 
இரவிலே தவிக்க விடுவாயா  
அருகிலே அணைக்க வருவாயா  
பாலொளி குடிக்க தருவாயா  
தாகத்தில் தவிக்க விடுவாயா  
யெஹ் நிலவே நீ பூக்கள் சூடி 
என் வாசல் வந்துவிடு  
உன் காதல் இல்லை என்றால் 
நீ என்னை கொன்றுவிடு  

ஹெஹ் புரண்டு நீ படுக்கும் பொது  
உதிர்ந்திடும் கூந்தல் பூவில் 
என் காதல் வாசம் இருக்கும் .. நீ பாரம்மா 
அதை நீயே மறந்தாயே கொடி பூவே ஹே ஹே.. 
உதிர்ந்திடும் முளைத்திடும் ஒரு விதை காதல் தான்  
விதிகளை புதைக்கிறாய் சிரிக்கிறேன் நான் தான் 
ஒஹ் ஹோ ஹோ .. 

வெண்ணிலா வெளியே வருவாயா 
விழியிலே வெளிச்சம் தருவாயா 
இரவிலே தவிக்க விடுவாயா  

ம்ம் .. கண்களை கொஞ்சம் தந்தாள் நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன் என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்மா ..
என் அன்பே.. என் அன்பே.. என் அன்பே.. ஹே ஹே.. 
காதலி காதலி கனவுகள் தோன்றாத  
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ஒஹ் ஹோ ஹோ..  

வெண்ணிலா வெளியே வருவாயா  
விழியிலே வெளிச்சம் தருவாயா 
இரவிலே தவிக்க விடுவாயா

1 comment:

Suresh said...

நல்ல வரிகள். நன்றி.

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels