Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, October 23

vaanam thaan lyrics-sukran tamil song lyrics

ஓ..ஓ..ஓ.....ஓ.....ஓ....ஓ.... 


வானம்தான் தீ புடிச்சி... வெண்ணிலா எரிகிறதே.. 
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே. 
காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பது போல்... 
கடலில் கலக்கும் மும்பை நதிதான் உப்பாய் கரிப்பது போல் 
மூங்கில் காடே எரிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ 
தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ 

ஓ..ஓ..ஓ.....ஓ.....ஓ....ஓ.... 

வானம்தான் தீ புடிச்சி... வெண்ணிலா எரிகிறதே.. 
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே.. 

இசை...... 

கூரை விட்டில் கொல்லிவைத்த போது 
இந்த குருவிகள் எங்கே போகும் 
அதன் சிறகுகள் தீயில் வேகும்.... 
கோவில்கள் எல்லாம் கல்லரை ஆனால்..... 
.....இந்த தெய்வம் எங்கே வாழும்.. 
இது பாவம் செய்த பாவம்.... 
காண வில்லை ..வெப்பமாக போனதை .. 
ரோச பூவாய் மாடு மேய்க்க போனதை 
துள்ளும் மீனை தூண்டில் வந்து தின்னுதே.. 
என்ன நான் சொல்லுவேன் என்ன வென்று சொல்லுவேன் .. 

ஏ........ ஓ........ஓ 

வானம்தான் தீ புடிச்சி... வெண்ணிலா எரிகிறதே.. 
வீணை தான் நரம்பறுந்து வீதியில் அழுகிறதே. 
காதல் கவிதை எழுதிய காகிதம் கழுதை தின்பது போல்... 
கடலில் கலக்கும் மும்பை நதித்தான் உப்பாய் கரிப்பது போல் 
மூங்கில் காடே எறிகின்ற போது குழல் தான் இசைத்திடுமோ 
தண்ணிர் எல்லாம் வெண்ணிர் ஆனால் தாமரை மலரிந்திடுமோ 

ஓ..ஓ..ஓ.....ஓ.....ஓ....ஓ.... 

ஆகா.......ஆஆ.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

_____________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels