Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, October 12

vaadi vaadi naattukatta lyrics-allith thandha vaanam tamil song lyrics / வாடி வாடி நாட்டுக்கட்ட

Movie Name:Alli thantha vaanam
Song Name:Vaadi vaadi nattukatta
Singers:Shankar Mahadevan,Sujatha
Music Director:Vidyasagar
Lyricist:Kabilan

Lyrics:-
 
Hey vaadi vaadi naattuk katta
Vasama vanthu maattikkitta
Aha kannip ponnu kamban thatta
Kaala varuthe malluk katta

Nee thaane kannukkulla katti vachi neettaathe hoi
Nee thaane kannathula kannam vachi theendaathe hoi
Aal illa aathangara adhukku ippo ennangura

Vaadi vaadi ...

Kanavula neenga kadichu vacha kaayam valikkirathe
Hey vidiya solli koovuna seval kolambila kodhikkirathe
Ye maama ye maama en moochaale mutti thallaathe
Nuni naakkale pottu vacha thatti thallaathe
En mama kaadhoram moochu pada
Sooderum summa keda

Vaadi vaadi ...

Moonaam jaamam veenaap pogum muzhusa pothikkava
Oala paayi koochal podum kadhava saathikka vaa
Adi aathi adi aathi kolusu satham oorak koottatho
Ada un koothum kaiyil thattum uchu kottava
Adi aathi aal illa aathangara
Adhukku ippo ennangara

Vaadi vaadi ....


ஹேய் வாடி வாடி நாட்டுக்கட்ட
வசமா வந்து மாட்டிக்கிட்ட
அஹா கன்னிப்பொண்ணு கம்பன் தட்ட
காள வருதே மல்லுக்கட்ட

நீதானே கண்ணுக்குள்ளே கட்டி வச்சி நீட்டாதே ஹோய்
நீதானே கன்னத்துல கன்னம் வச்சி தீண்டாதே ஹோய்
ஆள் இல்லா ஆத்தங்கர அதுக்கு இப்போ என்னாங்கர


வாடி வாடி ....

கனவுல நீங்க கடிச்சி வச்ச காயம் வலிக்கிறதே
ஹேய் விடிய சொல்லி கூவின சேவல் கொழம்புல கொதிக்கிறதே
ஏய் மாமா ஏய் மாமா என் மூச்சாலே முட்டித் தள்ளாதே
நுனி நாக்காலே பொட்டு வச்ச தட்டித் தள்ளாதே
என் மாமா காதோரம் மூச்சுப்பட
சூடேறும் சும்மா கெட


வாடி வாடி ....
 

மூணாம் ஜாமம் வீணாப் போகும் முழுசா போத்திக்கவா
ஓலப் பாயி கூச்சல் போடும் கதவை சாத்திக்க வா
அடி ஆத்தி அடி ஆத்தி கொலுசு சத்தம் ஊரக்கூட்டாதோ
அட உன் கூத்தும் கையில் தட்டும் உச்சு கொட்டவா
அடி ஆத்தி ஆள் இல்லா ஆத்தங்கர
அதுக்கு இப்போ என்னாங்கர
 

வாடி வாடி ....




No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels