Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, October 26

unnai enakku lyrics-adadaa enna azhagu tamil song lyrics

Unnai Enakku Tharuvaaya 

Magizhven Malare

Un Madiyai Enaku Tharuvaaya

Uranga Uyire


Niththamum Un Ninaivugal

Putham Puthu Kanavugal

Chithirame Varuvaaya

Putham Mazhai Pozhivaaya


Unnai Enakku Tharuvaaya 

Magizhven Malare

Un Madiyai Enaku Tharuvaaya

Uranga Uyire


Vennira Aadaiyil Ponnira Maeni 

En Kannukkul Aaduthu Kalaiyaaga

Kanniyin Koonthal Manam

Thendralil Kalanthu


En Nenjukkul Veesuthu Sugamaaga

Un Vizhi Asaivil Isai Varum

Punnagai Poovum Manam Tharum

Pennazhgae Varuvaaya

Un Manathai Tharuvaaya


Unnai Enakku Tharuvaaya 

Magizhven Malare

Un Madiyai Enaku Tharuvaaya

Uranga Uyire


Avalai Boomiyin Maele

Uyiroviyam Nadai Payila Paarthen

Paavaiyin Paerazhagai Paarthathinalae

Manam Mugathil Naan Mayangi Ponen


Nee Varum Thisaiyil Oli Varum

Moodiya Irulum Vilagidum

Paerazhage Varuvaaya

Paethaiyinul Magizhvaaya


Unnai Enakku Tharuvaaya 

Magizhven Malare

Un Madiyai Enaku Tharuvaaya

Uranga Uyire


Niththamum Un Ninaivugal

Putham Puthu Kanavugal

Chithirame Varuvaaya

Putham Mazhai Pozhivaaya



Unnai Enakku Tharuvaaya 

Magizhven Malare

Un Madiyai Enaku Tharuvaaya

Uranga Uyire

_______________________________

உன்னை எனக்கு தருவாயா மகிழ்வேன் மலரே உன் மடியை எனக்கு தருவாயா உறங்க உயிரே நித்தமும் உன் நினைவுகள் புத்தம் புது கனவுகள் சித்திரமே வருவாயா புத்தம் மழை போழிவாய உன்னை எனக்கு தருவாயா மகிழ்வேன் மலரே உன் மடியை எனக்கு தருவாயா உறங்க உயிரே வெண்ணிற ஆடையில் பொன்னிற மேனி என் கண்ணுக்குள் ஆடுது கலையாக கன்னியின் கூந்தல் மனம் தென்றலில் கலந்து என் நெஞ்சுக்குள் வீசுது சுகமாக உன் விழி அசைவில் இசை வரும் புன்னகை பூவும் மனம் தரும் பெண்ணழகே வருவாயா உன் மனதை தருவாயா உன்னை எனக்கு தருவாயா மகிழ்வேன் மலரே உன் மடியை எனக்கு தருவாயா உறங்க உயிரே அவளின் பாதகங்கள் பூமியின் மேலே உயிரோவியம் நடை பயில பார்த்தேன் பாவையின் பேரழகை பார்ததினலே மனம் முகத்தில் நான் மயங்கி போனேன் நீ வரும் திசையில் ஒலி வரும் மூடிய இருளும் விலகிடும் பேரழகே வருவாயா பேதையினுள் மகிழ்வாயா உன்னை எனக்கு தருவாயா மகிழ்வேன் மலரே உன் மடியை எனக்கு தருவாயா உறங்க உயிரே நித்தமும் உன் நினைவுகள் புத்தம் புது கனவுகள் சித்திரமே வருவாயா புத்தம் மழை போழிவாய உன்னை எனக்கு தருவாயா மகிழ்வேன் மலரே உன் மடியை எனக்கு தருவாயா உறங்க உயிரே _______________________________ Listen to Adadaa Enna Azhagu Audio Songs at MusicMazaa.com







No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels