Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, October 8

un punnagai kandu mayangi lyrics-ezhumalai tamil song lyrics


______________________________________________

Movie:Ezhumalai
Song:Un punnagai kandu mayangi
Singers:S.P.Balasubramaniam,Sujatha
Music:Mani sharma

________________________________________________

un punnagai kandu mayangi
pookkallelaam kadanaai kettaal
en seiven en seiven en seiven
un kan imai kandu virumbi
thogai mayilum kadanaai kettaal
en seiven en seiven en seiven

un nizhalai sooriyan kettaal
un niraththai pournami kettaal
un vaasam malligai kettaal
un swaasam thendral kettaal
tharaththaan vendum entre azhuthaal
naan en seiven en seiven en seiven

un kannam rendil vizhugira kuzhiyai
munthiri kettaal en seiven
athu ketpathu kanna nee entraal
athil mutham thanthu vidu
un ullam kaiyai thamarai mottu
thadamai kettaal en seiven
athu ketpadhu anbe nee entraal
adhai enakke thanthu vidu
un bakthi motham thaavendru
kadavul kettaal en seiven[2]
enakke enakke muzhusaai thanthuvidu

un punnagai kandu mayangi
pookkallelaam kadanaai kettaal
en seiven en seiven en seiven
un kan imai kandu virumbi
thogai mayilum kadanaai kettaal
en seiven en seiven en seiven

un azhagai pugalum vaaippai
thamizhin kavigal kettaal en seiven
antha vaaippai anbe nee kettaal
athai udanae thanthu vidu
un nettri pottaai vaazhum sugaththai
vinmeen kettaal en seiven
en uyirin uyire nee kettaal
athai inaamaai thanthu vidu
un aayul muzhuthum kooda vara 
kaalam kettaal en seiven[2]
unakkena pirantha enakke thanthu vidu

un punnagai kandu mayangi
pookkallelaam kadanaai kettaal
en seiven en seiven en seiven
un kan imai kandu virumbi
thogai mayilum kadanaai kettaal
en seiven en seiven en seiven

en kannin maniyum neethaan
en kaiyil regai nee thaan
en idhazhin eeram neethaan
en iravin vidiyal neethaan
unarvai udalai uyirai unakke
thanthene thanthene thanthene
thanthene thanthene thanthene

_________________________________

உன் புன்னகை கண்டு மயங்கி 
பூக்கல்லேலாம் கடனாய் கேட்டால் 
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன் 

உன் கண் இமை கண்டு விரும்பி 
தோகை மயிலும் கடனாய் கேட்டால்  
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன் 

உன் நிழலை சூரியன் கேட்டால்
உன் நிறத்தை பௌர்ணமி கேட்டால்
உன் வாசம் மல்லிகை கேட்டால் 
உன் சுவாசம் தென்றல் கேட்டால்
தரத்தான்  வேண்டும் என்றே அழுதால்
நான் என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன் 

உன் கன்னம் ரெண்டில் விழுகிற குழியாய் 
முந்திரி கேட்டால் என் செய்வேன்
அது கேட்பது கண்ணா நீ என்றால்  
அதில் முத்தம் தந்து விடு  
உன் உள்ளம் கையை தாமரை மொட்டு 
தடமாய் கேட்டால் என் செய்வேன் 
அது கேட்பது அன்பே நீ என்றால்
அதை எனக்கே தந்து விடு
உன் பக்தி மொத்தம் தா வென்று  
கடவுள் கேட்டால் என் செய்வேன் [2] 
எனக்கே எனக்கே முழுசாய் தந்து விடு 

உன் புன்னகை கண்டு மயங்கி  
பூக்கல்லேலாம் கடனாய் கேட்டால்
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன் 
உன் கண் இமை கண்டு விரும்பி 
தோகை மயிலும் கடனாய் கேட்டால்  
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன் 

உன் அழகை புகழும் வாய்ப்பை  
தமிழின் கவிகள் கேட்டால் என் செய்வேன் 
அந்த வாய்ப்பை அன்பே நீ கேட்டால் 
அதை உடனே தந்து விடு
உன் நெற்றி பொட்டாய் வாழும் சுகத்தை  
விண்மீன் கேட்டால் என் செய்வேன்
என் உயிரின் உயிரே நீ கேட்டால் 
அதை இனாமாய் தந்து விடு
உன் ஆயுள் முழுதும் கூட வர  
காலம் கேட்டால் என் செய்வேன் [2] 
உனக்கென பிறந்த எனக்கே தந்து விடு  

உன் புன்னகை கண்டு மயங்கி 
பூக்கல்லேலாம் கடனாய் கேட்டால்
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன்
உன் கண் இமை கண்டு விரும்பி
தோகை மயிலும் கடனாய் கேட்டால் 
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன் 

என் கண்ணின் மணியும் நீதான்  
என் கையில் ரேகை நீ தான் 
என் இதழின் ஈரம் நீதான்
என் இரவின் விடியல் நீதான் 
உணர்வை உடலை உயிரை உனக்கே
தந்தேனே தந்தேனே தந்தேனே 
தந்தேனே தந்தேனே தந்தேனே


___________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels