Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, October 7

thanneerai kadhalikkum lyrics-mr.romeo tamil song lyrics


Movie Name: Mr. Romeo (1996)
Singer: Sajith, Sangeetha
Music Director: Rahman AR
Year: 1996
Producer: Choudhry RB
Director: Ravi KS
Actors: Madhubala, Prabhu Deva, Shilpa Shetty

Thanneerai Kaadhalikkum Meengalaa Illai 
Thangathai Kaadhalikkum Pengalaa Illai 
Thanneerai Kaadhalikkum Meengalaa Illai 
Thangathai Kaadhalikkum Pengalaa Illai 
Love Irukkudhu Ayyayyo 
Adhai Maraippadhu Poiayyo 
Naana Kaadhalikkum Kalvan Paeru Romeo 
Thanneerai Kaadhalikkum Meengalaa Illai 
Thangathai Kaadhalikkum Pengalaa Illai

Manamadhanai Paartha Udan 
Maarbukkul Aasaiyai Maraithu Kondaen 
Padukkaiyilae Padukkaiyilae 
Avanukku Idam Vittu Paduthu Kondaen 
Pagalil Thoongi Vida Cholvaen 
Iravil Vizhithirukka Cheivaen 
Kannaalan Kannodu Kan Vaithu 
Kaadhodu Naan Paaduvaen 
Thanneerai Kaadhalikkum Meengalaa Illai 
Thangathai Kaadhalikkum Pengalaa Illai

Saelaigalai Thuvaippadharkkaa 
Mannanai Mannanai Kaadhalippaen 
Kaal Pidikkum Sugam Peravaa 
Kannanai Kannanai Kaadhalippaen 
Avanai Iravilae Sumappaen 
Anju Mani Varai Rasippaen 
Kanaalan Kaadhodum Kannodum 
Munnooru Muthaaduvaen
 
Thanneerai Kaadhalikkum Meengalaa Illai 
Thangathai Kaadhalikkum Pengalaa Illai 
Love Irukkudhu Ayyayyo 
Adhai Maraippadhu Poiayyo 
Naana Kaadhalikkum Kalvan Paeru Romeo

_____________________


_____________________________________________________________________________________

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை  

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை  

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை 

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை 

லவ் இருக்குது அய்யய்யோ அதை மறைப்பது பொய்யையோ  

நானா காதலிக்கும் கள்வன் பேறு றொமெஒ 

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை  

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

மன்மதனை பார்த்த உடன் மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன் படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன் பகலில் தூங்கி விட சொல்வேன் இரவில் விழித்திருக்க செய்வேன் கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன் 

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை  

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை 

சேலைகளை துவைப்பதர்க்கா மன்னனை மன்னனை காதலிப்பேன்  

கால் பிடிக்கும் சுகம் பேரவா கண்ணனை கண்ணனை காதலிப்பேன்  

அவனை இரவிலே சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன்  

கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முதாடுவேன்  

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை 

தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை  

லவ் இருக்குது அய்யய்யோ அதை மறைப்பது பொய்யையோ  

நானா காதலிக்கும் கள்வன் பேறு றொமெஒ

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels