Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, October 6

telephone manipol lyrics-indian tamil song lyrics

Singers : Hariharan, Harini 
Lyrics : Vairamuthu 


TELEPHONE manipoal sirippaval ivalaa 
MELBOURNE malarpoal melliya magalaa 
DIGITAL il sedhukkiya kuralaa 
ELIZABETH TAYLOR in magalaa 
ZAKIR HUSSAIN thabalaa ivaldhaanaa 
soanaa soanaa ival angam thangam thaanaa 
soanaa soanaa ival LATEST CELLULAR PHONE aa 
COMPUTER kondivalai andha biramman padaiththaanaa 

(TELEPHONE) 

neeyillai enraal veyilumadikaadhu thuli mazhaiyumirukkaadhu 
neeyillai enraal chandhiran irukaadhu oru sambavam enakkaedhu 
un paeraich chonnaal suvaasam muzhudhum suga vaasam veesudhadi 
unnaip pirindhaal veesum kaatril vaelai niruththamadi 
neerillai enraal aruvi irukkaadhu malai azhagu irukkaadhu 
nee illaamal poanaal idhayam irukkaadhu en ilamai pasikkaadhu 
vellai nadhiyae unnul ennai dhinam moozhgi aada vidu 
vaetkkam vandhaal koondhal kondu unaik konjam moodividu 

(TELEPHONE) 

un paerai yaarum sollavum vidamaattaen andha sugaththaith tharamaattaen 
un koondhal pookkal vizhavae vida maattaen adhai veyyilil vida maattaen 
pengal vaasam ennaith thavira ini veesakkoodaadhu 
annai theresaa avaraith thavira pirar paesakkoodaadhu 
nee poagum theruvil aangalai vidamaattaen sila pengalai vidamaattaen 
nee sindhum sirippaik kaatril vidamaattaen adhaik kavarvaen tharamaattaen 
pudavaik kadaiyil pennin silaiyai nee theendakkoodaadhu 
kaadhal koattai karpukkarasaa nee thaandakkoodaadhu 

(TELEPHONE)

_________________________________________

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா மேல்பௌர்னே மலர்போல் மெல்லிய மகளா டிஜிட்டல் இல் செதுக்கிய குரலா எலிசபெத் டயலோர் இன் மகளா சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லுலர் போன் ஆ கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா (டெலிபோன் ) நீயில்லை என்றால் வெயிலுமடிகாது துளி மழையுமிருக்காது நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது உன் பேரைச் சொன்னாள் சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி உன்னைப் பிரிந்தால் வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி நீரில்லை என்றால் அருவி இருக்காது மலை அழகு இருக்காது நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காது வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு வெட்க்கம் வந்தால் கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடி விடு (டெலிபோன் ) உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன் அந்த சுகத்தைத் தரமாட்டேன் உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன் அதை வெய்யிலில் விட மாட்டேன் பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது அன்னை தெரேசா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன் சில பெண்களை விடமாட்டேன் நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதைக் கவர்வேன் தரமாட்டேன் புடவைக் கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது (டெலிபோன் ) ________________________________________________ _________________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels