Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, October 30

sura thenga adra adra lyrics-ghilli tamil song lyrics


CHORUS 1: 
Sura thaengaa adra adra 
Suryana thodra thodra 
Soorakaathe pudra pudra 
Suthi suthi udra udra 

CHORUS 1 

Rendu thooki nadra nadra 
Neruppai poale irda irda 
Nenechethellaam senji mudida 
Aye maamey 

CHORUS 2: 
Seeri adicha ah gilli parakkum 
Naan seeri adicha vinne polakkum 
Gilli ah gille? 

CHORUS 1 

G: 
Wow wow what a girl? 

M & G: 
Jeans-u raani jeans-u raani 
Chance-u udalaama 
City marappa, kaaram theena 
Kadichu thingalaamaa 


M: 
Miss-u world-um vaenaam vaenaam 
Poornimaavum vaenaam vaenaam 
Machi machi mayangaathada 
Kuchi ice-a urugaathada 
Polappe paarthu munnaeruda 
Pozhuthu poana kidaikaathuda 
Manase paarthu ponnunge varumda 
Aye maamey 

CHORUS 2 

M: 
Ganesan-na karnam poadu 
Iyyapan na saranam poadu 
Ganesan-na karnam poadu 
Iyyapan na saranam poadu 
Kandhanukku kavasam paadu 
Ammanukku veradham edu 
Sivanukku nee aatam poadu 
Sreerangamaa paata poadu 
Santhosama whistle-a poadu da 
Aye maama 
_________________________

CHORUS 1:
சுறா தேங்கா அட்ரா அட்ரா 
சுர்யான தொடர தொடர 
சூரகாத புட்ற புட்ற 
சுத்தி சுத்தி உட்ர உட்ர 

CHORUS 1

ரெண்டு தூக்கி நட்ர நட்ர
நெருப்பை போலே இர்டா இர்டா 
நேநேசெதேல்லாம் செஞ்சி முடிடா 
அயே மாமே 

CHORUS 2:
சீறி அடிச்சா அஹ கில்லி பறக்கும் 
நான் சீறி அடிச்சா விண்ணே பொளக்கும் 
கில்லி அஹ கில்லி ?

CHORUS 1

G:
வாவ் வாவ் வாட் எ கேர்ள் ?

M & G:
ஜீன்ஸ் -உ ராணி ஜீன்ஸ் -உ ராணி 
சான்ஸ் -உ உடலாமா 
சிட்டி மறப்ப , காரம் தீன 
கடிச்சு திங்கலாமா 


M:
மிஸ் -உ வேர்ல்ட் -உம் வேணாம் வேணாம் 
பூர்ணிமாவும் வேணாம் வேணாம் 
மச்சி மச்சி மயங்காதட 
குச்சி ஐஸ் -எ உருகாதட 
பொழப்பே பார்த்து முன்நேருட 
பொழுது போன கிடைகாதுட 
மனசே பார்த்து போன்னுங்கே வரும்டா 
அயே மாமே 

CHORUS 2

M:
கணேசன் -னா கரணம் போடு 
இய்யபன் னா சரணம் போடு 
கணேசன் -னா கரணம் போடு 
இய்யபன் னா சரணம் போடு 
கந்தனுக்கு கவசம் பாடு 
அம்மனுக்கு வெரதம் எடு 
சிவனுக்கு நீ ஆட்டம் போடு 
ஸ்ரீரங்கமா பாட்ட போடு 
சந்தோசமா விசில -எ போடு த 
அயே மாமா 

__________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels