Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, October 15

sollaayo solaikkili lyrics-alli arjuna tamil song lyrics

ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்

சொல்லாயோ.. சோலைக்கிளி..
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிரும் ஒன்று ஊசல் ஆடுது..ம்ம்.ம்...ம்ம்.

சொல்லாயோ.. சோலைக்கிளி..
சொல்லும் உந்தன் ஒரு சொல்ல்ல்ல்ல்லில்
உயிரும் ஒன்று ஊசல் ஆடுது...ம்ம்..ம்ம்..ம்ம்

இந்த ஊமை நாடகம் முடிந்ததே..ஏஎ.ஏஎ.ஏஎ...ஏ
குயில் பாடச்சொல்லுதே நம் காதல் வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்கவே.ஏ.ஏ

சொல்லாதே.. சோலைக்கிளி..
சொல்லிக்கடந்த காதலிது...கண்ணோரம் காதல் பேசுதே.ஏஎ..ஏ.எ..ஏ.எ

பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே ஒற்றைக்கிளி மொழிகள் போல
இச்சைக்காக நானும் மறைத்தேன்...

பச்சைக்கிளி மூக்கைப்போல.. வெட்கம் உன்னைக்காட்டி கொடுக்க
காதல் உள்ளம் கண்டுபிடித்தேன்..

நீயில்லாமல் சோலையில்லை.. பொய்யில்லாமல் காதல் இல்லை
பொய்யைச்சொல்லி காதல் வளர்த்தேன்..

பொய்யும் கையும் ஆயிரம் பூட்டு
மெய்யும் கையும் ஒத்தைச்சாவி
எல்லாபூட்டு.. இன்றே திறந்தேன் ஹோ ஹோய்

சொல்லாதே.. சோலைக்கிளி..
சொல்லிக்கடந்த காதலிது...கண்ணோரம் காதல் பேசுதே

ஹோய்..சொல்லாயோ.. சோலைய்ய்க்கிளி..
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிரும் ஒன்று ஊசல் ஆடுது..ம்ம்.ம்...ம்ம்.

இந்த ஊமை நாடகம் முடிந்ததே..ஏஎ.ஏஎ.ஏஎ...ஏ
குயில் பாடச்சொல்லுதே நம் காதல் வா.. வாழ்ழ்ழ்கவே.ஏ.ஏ

செய்யாத காதலுக்கெல்லாம் சேர்த்து நம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானையளப்போம்..

புதிய கம்பன் தேடிப்பிடித்து.. லவ்வ்வ்வாயனம் எழுதிடச்செய்வோம்
இரவில் கூடி கவிதைப்ப்டிப்போம்..

கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்..
நெஞ்சம் நெஞ்சம் மோதிக்கொள்வோம்..
சண்டை போட்டு இன்பம் வ்ளர்ப்போம்..

பூவும் பூவும் மோதிக்கொண்டால் தேனைத்தாதே சிந்திச்சிதறும்
கையில் அள்ளி காதல் குடிப்போம்...

ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்...ம்ம்
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்...ம்ம்
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்...ம்ம்

ஹோ .. ஹோ,, ஹோ.. ஹோ.. ஹோ.ஹோ..
ஹோ .. ஹோ,, ஹோ.. ஹோ.. ஹோ.ஹோ
ஹோ .. ஹோ,, ஹோ.. ஹோ.. ஹோ.ஹோ
ஹோ .. ஹோ,, ஹோ.. ஹோ.. ஹோ.ஹோ
ஹோ .. ஹோ,, ஹோ.. ஹோ.. ஹோ.ஹோ

___________________________________________________

sollaayoa soalaikiLi 
sollum undhan oru sollil
uyir ondru oosal aadudhey

indha oomai naadagam mudindhadhey
kuyil paadi solludhey nam kaadhal vaazhgavey

sollaadhey soalai kiLi solli kadandha kaadhal idhu
kaNmoodum kaadhal paesudhey

pachai kiLi ilaigaLukku uLLae
otrai kiLi ozhidhal poalae
ichai kaadhal naanum maRaithaen
pachai kiLi mookai poala
vetkam unnai kaatti kodukka
kaadhal uLLam kaNdu pidithaen
poo illaamal soalai illai
poi illaamal kaadhal illai
poiyai solli kaadhal vaLarthaen
poiyin kaiyil aayiram poottu
meiyin kaiyil otrai saavi
ellaa poottum indrae thiRandhaen

(sollaadhey soalai kiLi...)

saeraadha kaadhalarukkellaam
saerthu naam kaadhal seivoam
kaadhal koNdu vaanai aLappoam
puthiya kamban thaedi pidithu
love-aayanam ezhudhida seivoam
nilavil koodi kavidhai padippoam
konjam konjam oodal koLvoam
nenjum nenjum moadhi koLvoam
saNdai poattu inbam vaLarpoam
poovum poovum moadhi koNdaal
thaenai thaanae sindhi sidharum
kaiyil aLLi kaadhal kudippoam

_______________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels