Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, October 4

solaikkuyil paadum lyrics-aanandha poongatre tamil song lyrics

Solaikuyil paadum sollikoduththadhu yaaru ? 
solaikuyil paadum -- 
uhum appadi illaye 
thaananana naanaa naanaa nana naanaa 

solaikuyil paadum sollikodiththadhu yaaru ? 
hmmmm.....appadithaan 

solaikuyil paadum sollikoduththadhu yaaru 
bhommi ennum kinnam isayil niraindhu vazhiyudhamma 
idhayam thudipadhaen ? 
isayin layathil allavaa ? 
adhai uLLe kaeLu neeyum paadu 

solaikuyil paadum sollikkoduththadhu yaaru 
bhoomi ennum kinnam isayil niraindhu vazhiyudhamma 
idhayam thudippadhein ? 
isayin layathil allavaa ? 
adhai uLLe kaeLu neeyum paadu 

solaikuyil paadum..... 

kottum mazhai mudhindha piragu 
kodigaLin ilayil irrunudhu 
sottugindra mazhayin thuLigal 
palakadhai sollume adhai kandupidi maname 
kudangaLai kulathil niraiththu 
kumarigaL nadakkum pozhudhu 
kudaththukkuL thalungum alaigaL 
sapthaswaram sollume 
namakellam sangeethamum mozhigaLum vaeruandrO 
paravaikkum vilangukkum sangeethame mozhiandrO 
penin kaiodu vaLaiOli sangeetham 
penin kaalodu kolusoli sangeetham 
andha vaLayum kolusum sangeetham unnakku sollitharavillayaa 

solaikuyil paadum 

thuLLi varum kuzhandhai eduthu aLLivaiththu annaikkum podhu 
nenjukuLLe nanjai udhaippadhu chinna sugamallavaa 
adnu nenjukku azhagallavaa 
idhayangaL eriyum pozhudhu idhayaththai purindha oruthi 
irrundhaal chinna sugam allavaa 
sutramellam pona pinnum thanimaidhaan chinna sugam 
vennilavu pona pinnum vettaveLi chinna sugam 
indha sangeetham kaayathukku chinna sugam 
indha sandhosham sogathilum chinna sugam 
oru aanandha poongaatrai aLLi tharuvadhu isai isai allavaa 

solaikuyil paadum sollikkoduththadhu yaaru 
bhoomi ennum kinnam isayil niraindhu vazhiyudhamma 
idhayam thudippadhein ? 
isayin layathil allavaa ? 
adhai uLLe kaeLu neeyum paadu 

solaikuyil paadum sollikoduththadhu yaaru ? 
bhoomi ennum kinnam isayil niraindhu vazhiyudhamma 
idhayam thudippadhein ? 
isayin layathil allavaa ? 
adhai uLLe kaeLu neeyum paadu
__________________________________



_______________________________________

சோலைக்குயில் பாடும் சொல்லிகொடுத்தது யாரு ?  
சோலைக்குயில் பாடும் --  
உஹும் அப்படி இல்லையே 
தானனன நானா நானா நன நானா
சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு ?
ஹ்ம்ம்ம்ம் .....அப்படிதான் 
சோலைக்குயில் பாடும் சொல்லிகொடுத்தது யாரு 
பூமி எனும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா 
இதயம் துடிபதேன் ? இசையின் லயத்தில் அல்லவா ?
அதை உள்ளே கேளு நீயும் பாடு 
சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு 
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதேன் ? இசையின் லயத்தில் அல்லவா ? 
அதை உள்ளே கேளு நீயும் பாடு
சோலை குயில் பாடும் .....  
கொட்டும் மழை முதிந்த பிறகு 
கொடிகளின் இலையில் இருந்து
 சொட்டுகின்ற மழையின் துளிகள்
பலகதை சொல்லுமே அதை கண்டுபிடி மனமே 
குடங்களை குளத்தில் நிறைத்து 
குமரிகள் நடக்கும் பொழுது 
குடத்துக்குள் தலுங்கும் அலைகள்
சப்தஸ்வரம் சொல்லுமே 
நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேரன்றோ 
பறவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ
பெணின் கைஒடு வலைஒலி சங்கீதம் 
பெணின் காலோடு கொலுசொலி சங்கீதம்
அந்த வளையும் கொலுசும் சங்கீதம் உனக்கு சொல்லிதரவில்லையா
சோலைக்குயில் பாடும் ...
துள்ளி வரும் குழந்தை எடுத்து
அள்ளிவைத்து அணைக்கும் போது 
நெஞ்சுக்குள்ளே நெஞ்சை உதைப்பது
சின்ன சுகமல்லவா 
அது நெஞ்சுக்கு அழகல்லவா
இதயங்கள் எரியும் பொழுது 
இதயத்தை புரிந்த ஒருத்தி இருந்தால் 
சின்ன சுகம் அல்லவா 
சுற்றமெல்லாம் போன பின்னும்
தனிமை தான் சின்ன சுகம் 
வெண்ணிலவு போன பின்னும் 
வெட்டவெளி சின்ன சுகம் 
இந்த சங்கீதம் 
காயத்துக்கு சின்ன சுகம் 
இந்த சந்தோஷம் 
சோகத்திலும் சின்ன சுகம் 
ஒரு ஆனந்த பூங்காற்றை அள்ளி தருவது 
இசை இசை அல்லவா
சோலைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு 
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா 
இதயம் துடிப்பதேன் ? இசையின் லயத்தில் அல்லவா ?
அதை உள்ளே கேளு நீயும் பாடு  
சோலைக்குயில் பாடும் சொல்லிகொடுத்தது யாரு ?
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா 
இதயம் துடிப்பதேன் ? இசையின் லயத்தில் அல்லவா ?
அதை உள்ளே கேளு நீயும் பாடு


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels