Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, October 24

siruvani aathu thanni lyrics-rettai roja tamil song lyrics

film-Retai roja
song-siruvaani aathu

Siruvaaniyaathu thanni
marudhani vacha kanni
urugathoa unnai ennni
uravaadathan
Arasaani pakkam vandha
thalagaani paaya poatu
uravaadi konja vendum
methuvaagathaan
Azagaana nethi oru pottu vachein
yedhanaala innum unna vittu vachein
hey silu silu poongaathu
adhu adikiradhaa
sirusiruvalameen pola athuthudikiradhaa

hey silu silu poongaathu
adhu adikiradhaa
sirusiruvalameen pola athuthudikiradhaa
Siruvaaniyaathu thanni
marudhani vacha kanni
urugathoa ennai ennni
uravaadathan

Vizhuntheney naanum vandhu meley meley
Pizhiyadhey nenja eerachela poley
pizhijaalum neeyum oru karumbapoala
varuveney naanum suthi erumba pola
ini enna pechu seriyathan pochu
adiyaathi ingey shock adikuthey
rosa indha rasa ada lesa vida mateain
Siruvaaniyaathu thanni
marudhani vacha kanni
urugathoa unnai ennni
uravaadathan
Arasaani pakkam vandha
thalagaani paaya poatu
uravaadi konja vendum
methuvaagathaan

Azagaana iyanaaru koyiloaram
kadhi ellam pesaporam konja neram
theriyadha unna pathi mama maaamaa
kadhai ellam ingey sollak ketkalamaa
kadha sollathoadha kanagamma thoapu
kanakaaga poothu kaathirukuthey
thota viral patta manangetta alai payadha

Siruvaaniyaathu thanni
marudhani vacha kanni
urugathoa unnai ennni
uravaadathan
Arasaani pakkam vandha
thalagaani paaya poatu
uravaadi konja vendum
methuvaagathaan
Azagaana nethi oru pottu vachein
yedhanaala innum unna vittu vachein
hey silu silu poongaathu
adhu adikiradhaa
sirusiruvalameen pola athuthudikiradhaa

_________________________

படம் -ரெட்டை ரோஜா  
பாடல் -சிறுவாணி ஆத்து  

சிறுவாணி யாத்து தண்ணி 
மருதாணி வச்ச கன்னி  
உருகாதோ உன்னை என்னணி  
உறவாடதன்  
அரசாணி பக்கம் வந்த 
தலைகாணி பாய போட்டு  
உறவாடி கொஞ்ச வேண்டும்  
மெதுவாகத்தான்  
அழகான நெத்தி ஒரு பொட்டு வச்சேன்  
எதனால இன்னும் உன்ன விட்டு வச்சேன்  
ஹே சிலு சிலு பூங்காத்து அது அடிகிறதா  
சிருசிருவலமீன் போல அதுதுடிகிறதா  
ஹே சிலு சிலு பூங்காத்து அது அடிகிறதா 
சிருசிருவலமீன் போல அதுதுடிகிறதா 

சிறுவாணி யாத்து தண்ணி 
மருதாணி  வச்ச கன்னி 
உருகாதோ என்னை எண்ணி  
உறவாடத்தான்  

விழுந்தேனே நானும் வந்து மேலே மேலே  
பிழியாதே நெஞ்ச ஈரசெல போலே  
பிழின்ஜாலும் நீயும் ஒரு கரும்பபோல  
வருவேனே நானும் சுத்தி எறும்ப போல  
இனி என்ன பேச்சு செரியதான் போச்சு  
அடியாத்தி இங்கே ஷாக் அடிக்குதே  
ரோசா இந்த ராசா அட லேசா விட மாட்டேன்  

சிறுவாணி யாத்து தண்ணி 
மருதாணி வச்ச கன்னி  
உருகாதோ உன்னை என்னணி 
உறவாடதன் 
அரசாணி பக்கம் வந்த 
தலைகாணி பாய போட்டு  
உறவாடி கொஞ்ச வேண்டும் 
மெதுவாகத்தான்  

அழகான இயநாறு கோயிலோரம்  
கதி எல்லாம் பெசபோரம் கொஞ்ச நேரம்  
தெரியாத உன்ன பத்தி மாமா மாமா  
கதை எல்லாம் இங்கே சொல்லக் கேட்கலாமா  
கத சொள்ளதொத கனகம்மா  தோப்பு  
கணக்காக பூத்து காதிருகுதே  
தொட்ட விரல் பட்ட மானங்கெட்ட அலை பாயாத  

சிறுவாணி யாத்து தண்ணி  
மருதாணி வச்ச கன்னி  
உருகாதோ உன்னை எண்ணி  
உறவாடதன்  
அரசாணி பக்கம் வந்த  
தலைகாணி பாய பொட்டு  
உறவாடி கொஞ்ச வேண்டும்  
மெதுவாகத்தான்  
அழகான நெத்தி ஒரு பொட்டு வச்சேன்  
எதனால இன்னும் உன்ன விட்டு வச்சேன்  
ஹே சிலு சிலு பூங்காத்து அது அடிகிரத  
சிருசிருவலமீன் போல அதுதுடிகிறதா

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels