Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, October 31

raman seethai lyrics-yean intha mounam tamil song lyrics

raman seethai endraal anbe anbe
radha krishna endral anbe anbe
manasil manasil inainthaal anbe 
kangal nenjil kalanthaal anbe
anbe  theernthaal mazhai varuma

raman seethai endraal anbe anbe
radha krishna endraal anbe anbe 

neer konda megam aagaaya anbe
kaarthaigai maadham vaan mazhaik anbe

neer konda megam aagaaya anbe 
kaarthigai madham vaan mazhaik anbe

vaadai vanthaal kamabalikk anbe
maargazhi mudinthaal veyiluk anbe

malarin madalgal penmai anbe
malarin madalgal penmai anbe

anbe theernthaal mazhai varuma

raman seethai endraaal anbe anbe
radha krishna entral anbe anbe

inbathin raagam idhayathin anbe
kovilin theepam ammanin anbe

inbathin raagam idhayathin anbe
kovilin theepam ammanin anbe

poovin jananam kodigalin anbe
nadhigal kulangal malarin anbe

uyirin artham athu thaan anbe
uyirin artham athu thaan anbe

anbe theernthaal mazhai varuma

raman seethai endraal anbe anbe
radha krishna endral anbe anbe
manasil manasil inainthaal anbe 
kangal nenjil kalanthaal anbe
anbe  theernthaal mazhai varuma

raman seethai endraal anbe anbe
radha krishna endral anbe anbe

___________________________

ராமன் சீதை என்றால் அன்பே அன்பே 
ராதா கிருஷ்ணா என்றால் அன்பே அன்பே 
மனசில் மனசில் இணைந்தால் அன்பே
கண்கள் நெஞ்சில் கலந்தால் அன்பே 
அன்பே தீர்ந்தால் மழை வருமா

ராமன் சீதை என்றால் அன்பே அன்பே 
ராதா கிருஷ்ணா என்றால் அன்பே அன்பே

நீர் கொண்ட மேகம் ஆகாய அன்பே 
கார்த்திகை மாதம் வான் மழைக்கு அன்பே

நீர் கொண்ட மேகம் ஆகாய அன்பே
கார்த்திகை மாதம் வான் மழைக்கு அன்பே

வாடை வந்தால் கம்பளிக் அன்பே 
மார்கழி முடிந்தால் வெயிலுக்கு அன்பே

மலரின் மடல்கள் பெண்மை அன்பே 
மலரின் மடல்கள் பெண்மை அன்பே

அன்பே தீர்ந்தால் மழை வருமா

ராமன் சீதை என்றால் அன்பே அன்பே 
ராதா கிருஷ்ணா என்றால் அன்பே அன்பே

இன்பத்தின் ராகம் இதயத்தின் அன்பே 
கோவிலின் தீபம் அம்மனின் அன்பே

இன்பத்தின் ராகம் இதயத்தின் அன்பே 
கோவிலின் தீபம் அம்மனின் அன்பே

பூவின் ஜனனம் கொடிகளின் அன்பே 
நதிகள் குளங்கள் மலரின் அன்பே

உயிரின் அர்த்தம் அது தான் அன்பே 
உயிரின் அர்த்தம் அது தான் அன்பே

அன்பே தீர்ந்தால் மழை வருமா

ராமன் சீதை என்றால் அன்பே அன்பே 
ராதா கிருஷ்ணா என்றால் அன்பே அன்பே 
மனசில் மனசில் இணைந்தால் அன்பே
கண்கள் நெஞ்சில் கலந்தால் அன்பே 
அன்பே தீர்ந்தால் மழை வருமா

ராமன் சீதை என்றால் அன்பே அன்பே 
ராதா கிருஷ்ணா என்றால் அன்பே அன்பே

___________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels