Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, October 25

poothirukkum maname maname lyrics-pudhayal 1997 tamil song lyrics

M:poothirikkum maname maname 

poopparikka ithu thaan dhiname

naan parithidum munname

alli koduthidu anname

uyir thudikkuthu inname azhage...


F:poothirukkum maname maname 

poopparikka ithu thaan dhiname


----------------------

M:thamizhiL vaarthaikku rusi enna

nee pesum pothu naan arigintren


F:penmai enbathin sugam enna

nee theendum pothu naan unargiren


M:innum aayiram solgiren 

ennaik konjam anumathi


F:innum konja naal pogattum

ival unthan thirumathi


M:kalavu muraiyil thavanai murai enna

thalaivi muzhuthaai tharavaa

------------------


(F:poothirukkum.....)


------------------


F:paathi thookkathil kan vizhithu

unai padukkai engilum thedugiren


M:moga kanavile kan vizhithu 

unnai mega koottathil thedugiren


F:kanna unniru kaigalil en penmai kaniyuthe


M:kanne unnaiyum maalaiyaai en nenjin azhagiye


F:kaadhal thuraiye kaamanin uraiye 

varuga varangal tharuga


(poothirukkum maname...)

----------------------------------------------

ஆண் :பூதிரிக்கும் மனமே மனமே

பூப்பறிக்க இது தான் தினமே

நான் பறித்திடும் முன்னமே

அள்ளி கொடுத்திடு அன்னமே

உயிர் துடிக்குது இன்னமே அழகே ...  


பெண் :பூத்திருக்கும் மனமே மனமே

பூப்பறிக்க இது தான் தினமே

----------------------  

ஆண் :தமிழில் வார்த்தைக்கு ருசி என்ன

நீ பேசும் பொது நான் அறிகின்றேன்


பெண் :பெண்மை என்பதின் சுகம் என்ன

நீ தீண்டும் பொது நான் உணர்கிறேன்

ஆண் :இன்னும் ஆயிரம் சொல்கிறேன்

என்னைக் கொஞ்சம் அனுமதி


பெண் :இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்

இவள் உந்தன் திருமதி


ஆண் :களவு முறையில் தவணை முறை என்ன

தலைவி முழுதாய் தரவா


------------------  

பெண் :பூத்திருக்கும் மனமே மனமே

பூப்பறிக்க இது தான் தினமே

------------------  


பெண் :பாதி தூக்கத்தில் கண் விழித்து

உன்னை படுக்கை எங்கிலும் தேடுகிறேன்


ஆண் :மோக கனவிலே கண் விழித்து

உன்னை மேக கூட்டத்தில் தேடுகிறேன்


பெண் :கண்ணா உன்னிரு கைகளில் என் பெண்மை கணியுதே


ஆண் :கண்ணே உன்னையும் மாலையாய் என் நெஞ்சின் அழகியே



பெண் :காதல் துறையே காமனின் உரையே

வருக வரங்கள் தருக



(பூத்திருக்கும் மனமே ...)  


----------------------------------------------


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels