Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, October 23

para para lyrics-katrathu tamil tamil song lyrics

para para para para para pattaampoochi
thoda thoda thoda thoda pala vannam aachu
ithu oru ithu oru puthu kannaammoochi
idhayaththil naan illai athu maarippochu
kanneerai thudaikkum siragukku manam yengi kidakkuthe
thanneeril mithakkum erumbukku ilai padagu aanathe

para para para para para pattaampoochi
thoda thoda thoda thoda pala vannam aachu
ithu oru ithu oru puthu kannaammoochi
idhayaththil naan illai athu maarippochu

inbum oru puram enru thunbam maru puram enru
suttri suzhaluthu intha mann mele
thannadh thaniyaarendru yaarum illai enru
ullam solluthu inru anbaale
yetho yethor unarchchi
eri thanalil mazhaiyin kulirchchi
kadal alaigal modhi modhi manam sirpamaaguthe
ethirile antha mazhalaik kaalam meendum thirumbuthe

para para para para para pattaampoochi
thoda thoda thoda thoda pala vannam aachu
ithu oru ithu oru puthu kannaammoochi
idhayaththil naan illai athu maari pochu

vaazhkkai enbathu enna pallipaadamumalla
katru kond(u)athai mella munnera
kaathal enbathu enna pulli kolamumalla
katril kalaiyum pothu thallaada
engo engor ulagam
unakkaaga kaaththu kidakkum
nigazhkaalam nadhi pola mella nagarnthu poguthe
nadhi paayalaam
ninaivil ulla kaatchchi paayumaa

para para para para para pattaampoochi
thoda thoda thoda thoda pala vannam aachu
ithu oru ithu oru puthu kannaammoochi
idhayaththil naan illai athu maari pochu
kanneerai thudaikkum siragukku manam yengi kidakkuthe
thanneeril mithakkum erumbukku ilai padagu aanathe

para para para para para pattaampoochi
thoda thoda thoda thoda pala vannam aachu
ithu oru ithu oru puthu kannaammoochi
idhayaththil naan illai athu maari pochu
____________________________________

பர பர பர பர பர பட்டாம்பூச்சி  
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு  
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி  
இதயத்தில் நான் இல்லை அது மாறிப்போச்சு  
கண்ணீரை துடைக்கும் சிறகுக்கு மனம் ஏங்கி கிடக்குதே  
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இல்லை படகு ஆனதே  

பர பர பர பர பர பட்டாம்பூச்சி 
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு 
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி 
இதயத்தில் நான் இல்லை அது மாறிப்போச்சு  

இன்பும் ஒரு புறம் என்று துன்பம் மறு புறம் என்று 
சுற்றி சுழலுது இந்த மண் மேலே  
தன்னந் தனியாரென்று யாரும் இல்லை என்று  
உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே  
ஏதோ ஏதோர் உணர்ச்சி  
எறி தணலில் மழையின் குளிர்ச்சி  
கடல் அலைகள் மோதி மோதி மனம் சிற்பமாகுதே  
எதிரிலே அந்த மழலைக் காலம் மீண்டும் திரும்புதே  

பர பர பர பர பர பட்டாம்பூச்சி 
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு 
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி 
இதயத்தில் நான் இல்லை அது மாறி போச்சு  

வாழ்க்கை என்பது என்ன பள்ளிபாடமுமல்ல  
கற்று கொண்டு அதை மெல்ல முன்னேற  
காதல் என்பது என்ன புள்ளி கோலமுமல்ல  
காற்றில் கலையும் பொது தள்ளாட  
எங்கோ எங்கோர் உலகம்  
உனக்காக காத்து கிடக்கும்  
நிகழ்காலம் நதி போல மெல்ல நகர்ந்து போகுதே  
நதி பாயலாம் நினைவில் உள்ள காட்சி பாயுமா  

பர பர பர பர பர பட்டாம்பூச்சி 
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு 
இது ஒரு இது ஒரு புது கண்ணாம்மூச்சி 
இதயத்தில் நான் இல்லை அது மாறி போச்சு 
கண்ணீரை துடைக்கும் சிறகுக்கு மனம் ஏங்கி கிடக்குதே 
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே  

பர பர பர பர பர பட்டாம்பூச்சி 
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு இது ஒரு 
இது ஒரு புது கண்ணாம்மூச்சி 
இதயத்தில் நான் இல்லை அது மாறி போச்சு

____________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels