Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, October 23

pada padavena lyrics-vennila kabadi kuzhu tamil song lyrics

pada padavena paranthida indru
siragugal adadaa mulaikkirathey
kada kadavena kadanthida intru 
vaanavil vazhiyaai virigirathe
unnai kandaal vayalgal yaavum
panjaai panjaai parakkiradhe
idhuvarai thodarnthe thanimai intru
thundaai thundaai udaigirathe
viralgal pidiththu nadakkum pothe
valigal yaavum maraikirathe

pada padavena paranthida intru
siragugal mulaikkirathe
kada kadavena kadanthida intru
vaanavil vazhiyaai virigirathe

imbuttu azhagaa imbuttu azhagaa
idhuvarai naanum irunthathillai
sembattathalaiyan sembattathalaiyan
iththana padhusa sirichchathillai
manna paarthu kedantha paiyan
vaana paarthu nadanthene
unna paartha piragu thaane
puthusaa sandai pottu thiriyirene
viralgal pidiththu nadakkum pothum
valigal yaavum maraigirathe

[pada padavena..]

solaikkaattu bommai pola
rusiyattru naanum kedanthene
kudumisaami kudhirai pola
kanavula erangi nadanthene
kodiyil kaayum kovanam kooda 
vaanavillaai therigirathe
marachchivachcha meenai pola
ninnapadi ninnapadi neethurene
viralgal pidiththu nadakkum pothu
valigal yaavum maraigirathe

[pada padavena..]

_____________________________


___________________________________________

பட படவென பறந்திட இன்று 
சிறகுகள் அடடா முளைக்கிறதே  
கட கடவென கடந்திட இன்று  
வானவில் வழியாய் விரிகிறதே  
உன்னை கண்டால் வயல்கள் யாவும்  
பஞ்சை பஞ்சை பறக்கிறதே  
இதுவரை தொடர்ந்தே தனிமை இன்று 
துண்டாய் துண்டாய் உடைகிறதே  
விரல்கள் பிடித்து நடக்கும் போதே  
வலிகள் யாவும் மறைகிறதே  

பட படவென பறந்திட இன்று 
சிறகுகள் முளைக்கிறதே  
கட கடவென கடந்திட இன்று 
வானவில் வழியாய் விரிகிறதே  

இம்புட்டு அழகா இம்புட்டு அழகா 
இதுவரை நானும் இருந்ததில்லை  
செம்பட்டதலையன் செம்பட்டதலையன் 
இத்தன பதுசா சிரிச்சதில்லை  
மன்ன பார்த்து கெடந்த பையன் 
வான பார்த்து நடந்தேனே  
உன்ன பார்த்த பிறகு தானே  
புதுசா சண்டை போட்டு திரியிரேனே  
விரல்கள் பிடித்து நடக்கும் போதும்  
வலிகள் யாவும் மறைகிறதே  

[பட படவென..]  

சோலைக்காட்டு பொம்மை போல  
ருசியற்று நானும் கேடந்தேனே  
குடுமிசாமி குதிரை போல  
கனவுல எறங்கி நடந்தேனே  
கோடியில் காயும் கோவணம் கூட  
வானவில்லாய் தெரிகிறதே  
மறச்சி வச்ச மீனை போல  
நின்னபடி நின்னபடி நீந்துரேனே  
விரல்கள் பிடித்து நடக்கும் போது  
வலிகள் யாவும் மறைகிறதே  

[பட படவென..]  

_____________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels