Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, October 19

paarvaiyile oru yekkam tamil song lyrics-seval tamil song lyrics

paarvaiyile oru yekkam
un manasukulla aayiram dhukkam
analaa kothikkudhu manasu
un nilalukku thavikkuthu vayasu
idhu yaaru senja paavamo
illa yaaru thantha saabamo
nee urava nenachu urugura
naan unna nenachu karuguren
nee kanava nenachu kalangura 
naan nesama ippo kadharuren
idhu sogam illa athukkum mela thaan

oh oh oh oh...

paarvaiyile oru yekkam
un manasukulla aayiram dhukkam
analaa kothikkudhu manasu
un nilalukku thavikkuthu vayasu

chinnapulla nenjukkulla
solla oru varthai illa
pottapulla kannukkulla
konjankooda kanneer illa

sonthangal ellaam sogaththil moozhga
banthangal ellaam paasathil aenga

thaayin madiyila iva paduththathilla
thaayin mogaththa iva paaththathilla

oh vayasu oh vayasu paaya mudiyaama thavichiruchae

[paarvaiyile oru yekkam]

vetti vacha vaazhai ilai
panthiyila saeravillai
katti vacha thotta ilai
vaasal melae kaana villai

kaarthigai maasaththu maadaththu vilakku
kaathla anaiyira nilaiyila kedakku

kaadhal eppozhuthum paramapatham
paambum aeniyum maarivarum

iva manasu iva manasu
saaga mudiyaama thudichchiruchche

________________________________

பார்வையிலே ஒரு ஏக்கம்  
உன் மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்  
அனலா கொதிக்குது மனசு 
உன் நிழலுக்கு தவிக்குது வயசு  
இது யாரு செஞ்ச பாவமோ  
இல்ல யாரு தந்த சாபமோ  
நீ உறவ நெனச்சு உருகுற  
நான் உன்ன நெனச்சு கருகுறேன்  
நீ கனவா நெனச்சு கலங்குற  
நான் நேசமா இப்போ கதருரேன்  
இது சோகம் இல்ல அதுக்கும் மேல தான் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்...

பார்வையிலே ஒரு ஏக்கம் 
உன் மனசுக்குள்ள ஆயிரம் துக்கம் 
அனலா கொதிக்குது மனசு 
உன் நிழலுக்கு தவிக்குது வயசு  

சின்னபுள்ள நெஞ்சுக்குள்ள  
சொல்ல ஒரு வார்த்தை இல்ல 
பொட்டபுள்ள கண்ணுக்குள்ள  
கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல 

சொந்தங்கள் எல்லாம் சோகத்தில் மூழ்க 
பந்தங்கள் எல்லாம் பாசத்தில் ஏங்க  

தாயின் மடியில இவ படுத்ததில்ல  
தாயின் மொகத்த இவ பாத்ததில்ல  

ஒஹ் வயசு ஒஹ் வயசு பாய முடியாம தவிசிருச்சே  

[பார்வையிலே ஒரு ஏக்கம் ]  

வெட்டி வச்ச வாழை இலை  
பந்தியில சேரவில்லை  
கட்டி வச்ச தோட்ட இலை  
வாசல் மேலே காண வில்லை  

கார்த்திகை மாசத்து மாடத்து விளக்கு  
காத்ல அணையிற நிலையில கெடக்கு  

காதல் எப்பொழுதும் பரமபதம் 
பாம்பும் ஏணியும் மாறிவரும்  

இவ மனசு இவ மனசு 
சாக முடியாம துடிச்சிருச்சே

__________________________________


______________________________________






No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels