Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, October 4

oyila aadum lyrics-seevalaperi pandi tamil song lyrics


film - seevalaperi pandi 
song -oyila paadum 
singer -chitra 


Oyila paadum paatule aduthu aadu, 
kuyiley niye en paatula sankathi podu, 
karutha kaatu kaalaiye kaadu kodutha odaiye 
Aatuku veli thevaiyum illai, 
en paatuku thaalam thevaiyum illai.. 
oyila paadum paatule aduthu aadu, 
kuyiley niye en paatula sankathi podu.. 


Adi santhosa koothadu en sangetham sapaadu, 
Yei malaiye malaiye megathai eduthu thavani ni podu, 
adi santhosa koothadu en sangetham sapaadu, 
yei malaiye malaiye megathai eduthu thavani ni podu.. 
intha kaadey en veedu en manathilil yaaru 
ada Kaneer santhosam athu rendum en paadu, 
manam vatral enna, ethum vanthal enna, 
ni thuninchu villaiyadu ni thuninchu villaiyadu... 
Oyila paadum paatule aduthu aadu 
kuyiley niye en paatula sankathi podu.. 

Naan iupothu kulichuruken naan epothum thanichuruken, 
ada aasthiyum illai avasthaiyum illai anadam sirichuruken, 
Naan iupothu Kulichuruken naan epothum thanichuruken, 
ada aasthiyum illai avasthaiyum illai anadam sirichuruken, 
oru kuruviku koodu iruku,intha kumariku veeduruka, 
antha aathuku kilai iruku oru adaikalam enkiruka, 
ethum vanthalena ethu vanthalena 
en santhosam korainchuruka en santhosam korainchuruka... 

Oyila paadum paatule aduthu aadu, 
kuyiley niye en paatula sankathi podu, 
karutha kaatu kaalaiye kaadu kodutha odaiye 
Aatuku veli thevaiyum illai, 
en paatuku thaalam thevaiyum illai.. 

ohhhhh ohhhhh....
________________________________________


படம் - சீவலபேரி பாண்டி பாடல் -ஒயிலா பாடும் பாடகி -சித்ரா ஒயிலா பாடும் பாட்டுலே ஆடுது ஆடு, குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு , கருத்த காட்டு காளையே காடு கொடுத்த ஓடியே ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை , என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை .. ஒயிலா பாடும் பாட்டுலே ஆடுது ஆடு , குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு .. அடி சந்தோஷ கூத்தாடு என் சங்கீதம் சாப்பாடு , ஏய் மலையே மலையே மேகத்தை எடுத்து தாவணி நீ போடு , அடி சந்தோஷ கூத்தாடு என் சங்கீதம் சாப்பாடு , ஏய் மலையே மலையே மேகத்தை எடுத்து தாவணி நீ போடு .. இந்த காடே என் வீடு என் மனதினில் யாரு அட கண்ணீர் சந்தோசம் அது ரெண்டும் என் பாடு, மனம் வற்றால் என்ன, ஏதும் வந்தால் என்ன, நீ துணிஞ்சு விளையாடு நீ துணிஞ்சு விளையாடு ... ஒயிலா பாடும் பாட்டுலே ஆடுது ஆடு குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு .. நான் இப்போது குளிசுருகேன் நான் எப்போதும் தனிசுருக்கேன் , அட ஆஸ்தியும் இல்லை அவஸ்தையும் இல்லை ஆனந்தம் சிரிச்சுருக்கேன் , நான் இப்போது குளிசுருகேன் நான் எப்போதும் தனிசுருக்கேன், அட ஆஸ்தியும் இல்லை அவஸ்தையும் இல்லை ஆனந்தம் சிரிச்சுருக்கேன், ஒரு குருவிக்கு கூடு இருக்கு,இந்த குமரிக்கு வீடுருக்கா , அந்த ஆத்துக்கு கிளை இருக்கு ஒரு அடிக்கலாம் எனக்கிருக்க , ஏதும் வந்தாலென்ன ஏது வந்தாலென்ன என் சந்தோசம் கொரைஞ்சுருக்க என் சந்தோசம் கொரைஞ்சுருக்க... ஒயிலா பாடும் பாட்டுலே ஆடுது ஆடு, குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு , கருத்த காட்டு காளையே காடு கொடுத்த ஓடியே ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை , என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை .. ஒ ஒ .... ________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels