Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, October 25

oh thendrale lyrics-endrendrum kaathal tamil song lyrics

Film : Endrendrum kaadhal 
singer : SPB, Anuradha sriram 
music : Manoj 
Song : OHH Thendraley 

OHH Thendraley eN thOLil sAAya VAA 
ThAi maNNin pAsamellam ennodu pesa VAA 
OHH Thendraley eN thOLil sAAya VAA 
ThAi maNNin pAsamellam ennodu pesa VAA 
Naan nadakum andha saalai 
pOO uthirkum andha sOlai 
Naan nadakum andha saalai 
pOO uthirkum andha sOlai 
NaLangaL sollu OHH Thendraley 
OHHHH thendraley.. 

Mudhal kaadhal mudhal mutham endrum marakumA 
OHH mudhal kaadhal pOO mutham endrum marakumA 
Nenjil thangum niyabagangaL VaNNam izhakumA 
Naanillai ennidam nenjamO unnidam 
Idam kAlam maarumbodhum eN pAsam maarumA 
Idam kAlam maarumbodhum eN pAsam maarumA 
ThazhuvikoLLu OHH Thendraley 
OHHHH thendraley 

kiLigaL kaaNum nerathil meenatkshi niyabagam 
AAAA kiLigaL kaaNum nerathil meenatkshi niyabagam 
Nilavil naanum paarkindrean ninaivil aadum pOOmugam 
ThAAimayin saayalai unnidam paarkirEn 
enn nenjil thavikkum ninaivai 
enn kaNNil mithakkum kanavai 
enn nenjil thavikkum ninaivai 
enn kaNNil mithakkum kanavai 
Eduthusollu 
OHH Thendraley eN thOLil sAAya VAA 
Kadhal nenjin aasai ellam unnodu pesa vAA 
OHH Thendraley OHH Thendraley OHH Thendraley 
immmm immmmm immmmmm immmmm

_________________________

படம் : என்றென்றும் காதல்  
சிங்கர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் , அனுராதா ஸ்ரீராம்  
இசை : மனோஜ்  
பாடல் : ஓ தென்றலே  

ஓ தென்றலே என் தோளில் சாய வா  
தாய் மண்ணின் பாசமெல்லாம் என்னோடு பேச வா  
ஓ தென்றலே என் தோளில் சாய வா  
தாய் மண்ணின் பாசமெல்லாம் என்னோடு பேச வா  
நான் நடக்கும் அந்த சாலை  
பூ உதிர்க்கும் அந்த சோலை  
நான் நடக்கும் அந்த சாலை 
பூ உதிர்க்கும் அந்த சோலை 
நலன்கள் சொல்லு 
ஓ தென்றலே  
ஓ ... தென்றலே ..  

முதல் காதல் முதல் முத்தம் என்றும் மறக்குமா  
ஓ முதல் காதல் பூ முத்தம் என்றும் மறக்குமா  
நெஞ்சில் தாங்கும் நியாபகங்கள் வண்ணம் இழக்குமா  
நானில்லை என்னிடம் நெஞ்சமோ உன்னிடம்  
இடம் காலம் மாறும் போதும் என் பாசம் மாறுமா  
இடம் காலம் மாறும்போதும் என் பாசம் மாறுமா  
தழுவிகொள்ளு ஓ தென்றலே  
ஓ தென்றலே  

கிளிகள் காணும் நேரத்தில் மீனாக்ஷி நியாபகம்  
ஆ கிளிகள் காணும் நேரத்தில் மீனாக்ஷி நியாபகம்  
நிலவில் நானும் பார்கிறேன் நினைவில் ஆடும் பூமுகம்  
தாய்மையின் சாயலை உன்னிடம் பார்கிறேன்  
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை  
என் கண்ணில் மிதக்கும் கனவை  
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை  
என் கண்ணில் மிதக்கும் கனவை  
எடுத்து சொல்லு  
ஓ தென்றலே என் தோளில் சாய வா  
காதல் நெஞ்சின் ஆசை எல்லாம் உன்னோடு பேச வா  
ஓ தென்றலே ஓ தென்றலே ஓ தென்றலே ...

____________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels