Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, October 24

oh nenje lyrics-sivi tamil song lyrics

Unnil Naanum Ennul Neeyum
Olinthukkolvomaa?
Uyir Uyiral Ariyum
Uyirin Uravai Ulley Kaanbomaa?
Oh Nenjey..Oh Nenjey..Oh Nenjey..
Oh Nenjey..Oh Nenjey..Oh Nenjey..
Kannaaley Kollaathey…
Oh Nenjey..Oh Nenjey..Oh Nenjey..
Oh Nenjey..Oh Nenjey..Oh Nenjey..
Kannaaley Kollaathey..
Unnil Naanum Ennul Neeyum Olinthukkolvomaa?
Uyirin Uyiral Ariyum Uyirin Uravai Ulley Kaanbomaa?

Thee Manasiley Paravuthey Paravuthey..
Siragudan Naan Idhamey Parakkuthey Parakuthey..eyy..

Sadugudu Sadugudu Nadakkudhey..
Nadanthumudikkuthey Ullukkulley..
Ada..Padapadavena Thudikkudhey..
Thudithu Vedikkudhey Ullathiley..
Veppam Konjam Kaarkaalam Konjam
Irandum Inaithadhu Pennilthaana..
Kappam Muzhukka Naan Thandha Podhu..
Siraiyum Sarithaana?
Chinna Chinnap Poigal Sollaadhey..
Sikkavaikkum Paarvai Kaattaadhey..
Harmone-ukku Aasai Moottaadhey..
Heyhey..Heyhey..Heyhey..

Thee Manasiley Paravuthey Paravuthey..
Siragudan Naan Idhamey Parakkuthey Parakuthey..eyy..

Udhadugal Thirakkamal Unadhu Peyar
Urakka Katthuvene Kalathala..
Undhan Suvadugal Padhikkira Idangalil..
Sparisam Seidheney Thaararaa..
Natpum Vendum Thaaimayum Vendum..
Unadhu Thazhuvalil Irandum Thaane..

Mutham Vendum Imsaigal Vendum..
Enakku Nee Vendum..

Minnal Ondru Mannil Vandhu..
Kannil Oru Kaayam Thandhu..
Kadhal Endru Solli Sendrathey..
July Maalai Vandha Kaatru..
Nenjil Maalai Veesumbodhu..
Kadhal Endru Solli Sendrathey..
Nee Irukkiraai Maraikkirai Kadhaley..
Idhayathil Nee Sudugiraai..
Kulirgiraai Kadhaley..
Oh Nenjey..Oh Nenjey..Oh Nenjey..
Oh Nenjey..Oh Nenjey..Oh Nenjey..
Kannaaley Kollaathey…

Unnil Naanum Ennul Neeyum Olinthukkolvomaa?
Uyirin Uyiral Ariyum Uyirin Uravai Ulley Kaanbomaa?

Thee Manasiley Paravuthey Paravuthey..
Siragudan Naan Idhamey Parakkuthey Parakuthey.. Eyy..

______________________________

<object width="400" height="90" type="application/x-shockwave-flash" data="http://musicmazaa.com/MMaPlayer/embedded/player.swf">

Listen to Sivi Audio Songs at MusicMazaa.com

_______________________________________

உன்னில் நானும் என்னுள் நீயும்  

ஒளிந்துக்கொல்வோமா ? 

உயிர் உயிரால் அறியும் உயிரின் உறவை  

உள்ளே காண்போமா ? 

ஓ நெஞ்சே ..ஓ நெஞ்சே ..

ஓ நெஞ்சே .. ஓ நெஞ்சே ..

ஓ நெஞ்சே ..ஓ நெஞ்சே .. 

கண்ணாலே கொள்ளாதே …

ஓ நெஞ்சே..ஓ நெஞ்சே ..

ஓ நெஞ்சே .. ஓ நெஞ்சே ..

ஓ நெஞ்சே ..ஓ நெஞ்சே .. 

கண்ணாலே கொள்ளாதே .. 

உன்னில் நானும் என்னுள் நீயும் ஒளிந்துக்கொல்வோமா ? 

உயிரின் உயிரால் அறியும் உயிரின் உறவை உள்ளே காண்போமா ?  

தீ மனசிலே பரவுதே பரவுதே ..

சிறகுடன் நான் இதமே பறக்குதே பறக்குதே ..ஏய் ..  

சடுகுடு சடுகுடு நடக்குதே .. நடந்துமுடிக்குதே உள்ளுக்குள்ளே .. 

அட ..பட பட வென துடிக்குதே .. துடித்து வெடிக்குதே உள்ளத்திலே .. 

வெப்பம் கொஞ்சம் கார்காலம் கொஞ்சம் இரண்டும் இணைத்தது பெண்ணில்தான .. 

கப்பம் முழுக்க நான் தந்த போது .. சிறையும் சரிதான ? 

சின்ன சின்னப் பொய்கள் சொல்லாதே .. 

சிக்கவைக்கும் பார்வை காட்டாதே .. 

ஹர்மொனே -உக்கு ஆசை மூட்டாதே .. 

ஹே ஹே ..ஹே ஹே ..ஹே ஹே ..  

தீ மனசிலே பரவுதே பரவுதே .. 

சிறகுடன் நான் இதமே பறக்குதே பறக்குதே ..ஏய் .. 


உதடுகள் திறக்காமல் உனது பெயர் உரக்க கத்துவேன் கலதள ..

உந்தன் சுவடுகள் பதிக்கிற இடங்களில்.. 

ஸ்பரிசம் செய்தேனே தாரரா .. 

நட்பும் வேண்டும் தாய்மையும் வேண்டும்..

உனது தழுவலில் இரண்டும் தானே ..  

முத்தம் வேண்டும் இம்சைகள் வேண்டும்.. 

எனக்கு நீ வேண்டும்..  

மின்னல் ஒன்று மண்ணில் வந்து.. கண்ணில் ஒரு காயம் தந்து .. 

காதல் என்று சொல்லி சென்றதே .. 

ஜூலை மாலை வந்த காற்று .. நெஞ்சில் மாலை வீசும்போது .. 

காதல் என்று சொல்லி சென்றதே.. 

நீ இருக்கிறாய் மறைக்கிறாய் காதலே.. இதயத்தில் நீ சுடுகிறாய் .. 

குளிர்கிறாய் காதலே .. 

ஓஹ் நெஞ்சே ..ஓஹ் நெஞ்சி..

ஓஹ் நெஞ்சே.. ஓஹ் நெஞ்சே..

ஓஹ் நெஞ்சே..ஓஹ் நெஞ்சே.. 

கண் முன்னாலே கொல்லாதே …  

உன்னில் நானும் என்னுள் நீயும் ஒளிந்துக்கொல்வோமா ? 

உயிரின் உயிரால் அறியும் உயிரின் உறவை உள்ளே காண்போமா ?  

தீ மனசிலே பரவுதே பரவுதே.. 

சிறகுடன் நான் இதமே பறக்குதே பறக்குதே.. ஏய் .. ______________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels