Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Tuesday, October 28

nenjathile nenjathile nee thaane lyrics-pirivom santhippom tamil song lyrics

MOVIE : PIRIVOM SANTHIPPOM 
MUSIC : HARRIS JAYARAJ 
SINGERS : JEYARAM & SHREYA GHOSAL 

FEMALE : nenjchaththilE nenjchaththilE nii thaanE moththaththilE 
MALE : moththaththilE unnazhagai kaNdEnE muththaththilE 
FEMALE : muththaththilE Osai illai saththamellaam vetkaththilE 
MALE : vetkaththilE thaththaLiththaal kaadhal ponggum nenjchaththilE 
FEMALE : -nenjchaththilE nenjchaththilE nii thaanE moththaththilE 
MALE : moththaththilE unnazhagai kaNdEnE muththaththilE 

MALE : -nii pEsiyum naan pEsiyum thiiraadhammaa pozhuthugaL 
FEMALE : pozhuthugaL thiiralaam maaRaadhenRum inimaigaL 
MALE : inimaigaL muLaiththana aadhaam EvaaL thanimaiyil 
FEMALE : thanimaiyil iruvarum pEsum maunam iLaveyil 
MALE : veyil saaral adikkum nizhal kuudi aNaikkum 
FEMALE : aNaikkum aasai aayiram... kaLaikkum baashai paasuram 
MALE :suram Ezhilum suvai aaRilum kuudum inbam nenjchaththilE 

FEMALE : -nenjchaththilE nenjchaththilE nii thaanE moththaththilE 
MALE : moththaththilE unnazhagai kaNdEnE muththaththilE 

FEMALE : vaa enbadhu pO enbadhu kaadhal mozhiyil oru poruL 
MALE : oru poruL tharuvadhaal niiyum naanum maRaiporuL 
FEMALE : poruL varum pugazh varum aanaal vaazhvil edhu sugam 
MALE : sugam tharum suvai tharum kaadhal pOla edhuvarum 
FEMALE : varum vaarththai thayanggum nammai paaththu mayanggum 
MALE : mayanggum maalai suuriyan kiRanggum naaLum aimbulan 
FEMALE : pulan ainthilum dhisai naankilum thEdum inbam nenjchaththilE 

MALE : -nenjchaththilE nenjchaththilE nii thaanE moththaththilE 
FEMALE : O...O.....moththaththilE unnazhagai kaNdEnE muththaththilE 
MALE : muththaththilE Osai illai saththamellaam vetkaththilE 
FEMALE : vetkaththilE thaththaLiththaal kaadhal ponggum nenjchaththilE 

______________________
பெண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே 
ஆண் : மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே 
பெண் : முத்தத்திலே ஓசை இல்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே 
ஆண் : வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே 
பெண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே 
ஆண் : மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே 

ஆண் : நீ பேசியும் நான் பேசியும் தீராதம்மா பொழுதுகள் 
பெண் : பொழுதுகள் தீரலாம் மாறாதென்றும் இனிமைகள் 
ஆண் : இனிமைகள் முளைத்தன ஆதாம் ஏவாள் தனிமையில் 
பெண் : தனிமையில் இருவரும் பேசும் மௌனம் இளவெயில் 
ஆண் : வெயில் சாரல் அடிக்கும் நிழல் கூடி அணைக்கும் 
பெண் : அணைக்கும் ஆசை ஆயிரம்... களைக்கும் பாஷை பாசுரம் 
ஆண் :சுரம் ஏழிலும் சுவை ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே 

பெண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே 
ஆண் : மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே 

பெண் : வா என்பது போ என்பது காதல் மொழியில் ஒரு பொருள் 
ஆண் : ஒரு பொருள் தருவதால் நீயும் நானும் மறைபொருள் 
பெண் : பொருள் வரும் புகழ் வரும் ஆனால் வாழ்வில் எது சுகம் 
ஆண் : சுகம் தரும் சுவை தரும் காதல் போல எதுவரும் 
பெண் : வரும் வார்த்தை தயங்கும் நம்மை பாத்து மயங்கும் 
ஆண் : மயங்கும் மாலை சூரியன் கிறங்கும் நாளும் ஐம்புலன் 
பெண் : புலன் ஐந்திலும் திசை நான்கிலும் தேடும் இன்பம் நெஞ்சத்திலே 

ஆண் : நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே 
பெண் : ஓ...ஓ.....மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே 
ஆண் : முத்தத்திலே ஓசை இல்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே 
பெண் : வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே 

_________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels