Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, October 23

muthamida vendum lyrics-vanjinathan tamil song lyrics

Film : vaanjinaadhan 
Singer : hariNi srinivaz 
Music : karthik raja 
Lyrics : snehan 
Song : muththamida vENdum muththamida vENdum 

muththamida vENdum muththamida vENdum 
indha peNN nilavai muththamida vENdum vENdum 
kattikoLLa vENdum kattikoLLa vENdum 
indha peNN nilavai kattikoLLa vENdum vENdum 
yaarukkum kEtkkaamal unnOdu pEsugirEn 
ellOrkkum kEtkkumbadi kaadhal sollu 

muththamida vENdum muththamida vENdum 
indha peNN nilavai muththamida vENdum vENdum 
kattikoLLa vENdum kattikoLLa vENdum 
indha peNN nilavai kattikoLLa vENdum vENdum 

oru kOdi aaN paarththEn unnaiththaan koopittEn 
unai maatrum munnaalE udayaaga naan yEtrEn 
kadigaara muL pOlE enai sutra paarkkindraai 
kaatrukku valai veesi yEn peNNE thOrkkindraai 
unnai konja vittu kodu ennai konjam thottu vidu 
muththam konjam sindhu mayanguvEn 

muththamida vENdum muththamida vENdum 
indha peNN nilavai muththamida vENdum vENdum 
kattikoLLa vENdum kattikoLLa vENdum 
indha peNN nilavai kattikoLLa vENdum vENdum 

panipaarai pOlE nee enn munnE urugaadhE 
sooriyanai theeNdinaal thee kuchchi thaangaadhE 
thamizh aaLum thalaivan nee enai aaLum captain nee 
madi meedhu kodi yEtri manam pOla konju nee 
sikka vaikka paakkuriyE yuththam seiya vaikkuriyE 
muththam ida aasai nenjil kodhikkudhA 

muththamida vENdum muththamida vENdum 
indha peNN nilavai muththamida vENdum vENdum 
kattikoLLa vENdum kattikoLLa vENdum 
indha peNN nilavai kattikoLLa vENdum vENdum 
yaarukkum kEtkkaamal unnOdu pEsugirEn 
ellOrkkum kEtkkumbadi kaadhal sollu

___________________________________-

படம் : வாஞ்சிநாதன்  
சிங்கர் : ஹரிணி ஸ்ரீநிவாஸ்  
சிங்கர் : கார்த்திக் ராஜா  
லிரிக்ஸ் : ஸ்நெஹந்  
பாடல் : முத்தமிட வேண்டும் முத்தமிட வேண்டும்  

முத்தமிட வேண்டும் முத்தமிட வேண்டும்  
இந்த பெண் நிலவை முத்தமிட வேண்டும் வேண்டும்  
கட்டிக்கொள்ள வேண்டும் கட்டிக்கொள்ள வேண்டும்  
இந்த பெண் நிலவை கட்டிக்கொள்ள வேண்டும் வேண்டும்  
யாருக்கும் கேட்க்காமல் உன்னோடு பேசுகிறேன் 
எல்லோர்க்கும் கேட்க்கும்படி காதல் சொல்லு  

முத்தமிட வேண்டும் முத்தமிட வேண்டும்  
இந்த பெண் நிலவை முத்தமிட வேண்டும் வேண்டும்  
கட்டிக்கொள்ள வேண்டும் கட்டிக்கொள்ள வேண்டும்  
இந்த பெண் நிலவை கட்டிக்கொள்ள வேண்டும் வேண்டும்  

ஒரு கோடி ஆண் பார்த்தேன் உன்னைத்தான் கூப்பிட்டேன்  
உன்னை மாற்றும் முன்னாலே உடையாக நான் ஏற்றேன்  
கடிகார முள் போலே என்னை சுற்ற பார்க்கின்றாய்  
காற்றுக்கு வலை வீசி ஏன் பெண்ணே தொர்க்கின்றாய்  
உன்னை கொஞ்ச விட்டு கொடு என்னை கொஞ்சம் தொட்டு விடு முத்தம் கொஞ்சம் சிந்து மயங்குவேன்  

முத்தமிட வேண்டும் முத்தமிட வேண்டும்  
இந்த பெண் நிலவை முத்தமிட வேண்டும் வேண்டும்  
கட்டிக்கொள்ள வேண்டும் கட்டிக்கொள்ள வேண்டும்  
இந்த பெண் நிலவை கட்டிக்கொள்ள வேண்டும் வேண்டும்  

பனிப்பாறை போலே நீ என் முன்னே உருகாதே  
சூரியனை தீண்டினால் தீ குச்சி தாங்காதே  
தமிழ் ஆளும் தலைவன் நீ எனை ஆளும் கப்டன் நீ  
மடி மீது கோடி ஏற்றி மனம் போல கொஞ்சு நீ  
சிக்க வைக்க பாக்குறியே யுத்தம் செய்ய வைக்குறியே  
முத்தம் இட ஆசை நெஞ்சில் கொதிக்குதா  

முத்தமிட வேண்டும் முத்தமிட வேண்டும்  
இந்த பெண் நிலவை முத்தமிட வேண்டும் வேண்டும்  
கட்டிக்கொள்ள வேண்டும் கட்டிக்கொள்ள வேண்டும்  
இந்த பெண் நிலவை கட்டிக்கொள்ள வேண்டு ம் வேண்டும் யாருக்கும் கேட்க்காமல் உன்னோடு பேசுகிறேன் எல்லோர்க்கும் கேட்க்கும்படி காதல் சொல்லு

______________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels