Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, October 22

muthal muthala lyrics-vattaram tamil song lyrics

Muthal muthalaa mookku verkkuthey, 
ennathu ithu ennathu 
Muthug elumbil erumbu ooruthey 
ennathu ithu ennathu 
Machinikku meesai vanthathey, 
ennathu ada ennathu 
Malligai poo mallu kattuthey, 
ennathu ada ennathu 
Thottaaley inikkindathuuuuuu 
Swasangal mankkindrathuuuu 
Nee dhoorathil thee thee chatti 
Naan thottathum nee pani katti 
Muthal muthalaa mookku verkkuthey, 
ennathu ithu ennathu 
Muthug elumbil erumbu ooruthey 
ennathu ithu ennathu 

Okh okh okh oh kho oh 
Okh okh okh oh kho oh 
Okh okh okh oh kho oh 
Okh okh okh oh kho oh 
Okh okh okh oh kho oh 
Okh okh okh oh kho oh 
Okh okh okh oh kho oh 


Aanukkulla vanmaithaaney, 
pennai izhukkuthu 
Pennukkulla menmaithaaney, 
aanai izhukkuthu 
Mutham podum pothu eandaa kangal mooduthu 
Mutham kuda paathi chaavu athanaalthaanadi 
Nee tharum pothum inbam 
Naan perum pothum inbam 
Ithazh kudai pontra kudai eathadaa 
Ithu koduthaalum kuraiyaathadaa 
Muthal muthalaa mookku verkkuthey, 
ennathu ithu ennathu 
Muthug elumbil erumbu ooruthey 
ennathu ithu ennathu 

Ah ah aah ah 
Ah ah aah ah 
Ah ah aah ah 


Aasai vanthum thalli ponaal, 
thevai vaithiyam 
Andravil kaaram veandaam enbavan paithiyam 
Thotta vudan utcham ponaal inbam illaiyey 
Thodangum pothu entha nathiyilum vellam illaiyey 
Ada mazhai vellam vendaam, 
siru siru thooral podu 
En udal engum kadal aagumeyyy 
En uyirodum athu aadumeyyy 
Muthal muthalaa mookku verkkuthey, 
ennathu ithu ennathu 
Muthug elumbil erumbu ooruthey 
ennathu ithu ennathu 
Machinikku meesai vanthathey, 
ennathu ada ennathu 
Malligai poo mallu kattuthey, 
ennathu ada ennathu 
Thottaaley inikkindathuuuuuu 
Swasangal mankkindrathuuuu 
Nee dhoorathil thee thee chatti 
Naan thottathum nee pani katti
__________________________

முதல் முதலா மூக்கு வேர்க்குதே ,  
என்னது இது என்னது  
முதுகு எலும்பில் எறும்பு ஊறுதே  
என்னது இது என்னது  
மச்சினிக்கு மீசை வந்ததே ,  
என்னது அட என்னது  
மல்லிகை பூ மல்லு கட்டுதே ,  
என்னது அட என்னது  
தொட்டாலே இனிக்கின்றது சுவாசங்கள் மணக்கின்றது  
நீ தூரத்தில் தீ தீ சட்டி  
நான் தொட்டதும் நீ பனி கட்டி 

முதல் முதலா மூக்கு வேர்க்குதே,  
என்னது இது என்னது  
முதுகு எலும்பில் எறும்பு ஊறுதே  
என்னது இது என்னது  

ஒ ஒ ஒ ஒ  
ஒ ஒ ஒ ஒ  
ஒ ஒ ஒ ஒ  
ஒ ஒ ஒ ஒ  
ஒ ஒ ஒ ஒ  

ஆணுக்குள்ள வன்மைதானே ,
 பெண்ணை இழுக்குது  
பெண்ணுக்குள்ள மென்மைதானே , 
 ஆணை இழுக்குது  
முத்தம் போடும் பொது
ஏண்டா கண்கள் மூடுது  
முத்தம் கூட பாதி சாவு அதனால்தானடி  
நீ தரும் போதும் இன்பம்  
நான் பெரும் போதும் இன்பம்  
இதழ் குடை போன்ற குடை ஏதடா  
இது கொடுத்தாலும் குறையாதடா  

முதல் முதலா மூக்கு வேர்க்குதே ,  
என்னது இது என்னது  
முதுகு எலும்பில் எறும்பு ஊறுதே  
என்னது இது என்னது  

அஹ அஹ ஆஹ் அஹ  
அஹ அஹ ஆத் அஹ 
அஹ அஹ ஆஹ் அஹ  

ஆசை வந்தும் தள்ளி போனால்,  
தேவை வைத்தியம்  
அந்த்ராவில் காரம் வேண்டாம் என்பவன் பைத்தியம்  
தொட்ட வுடன் உட்சம் போனால் இன்பம் இல்லையே  
தொடங்கும் போது எந்த நதியிலும் வெள்ளம் இல்லையே  
அட மழை வெள்ளம் வேண்டாம் , 
சிறு சிறு தூறல் போடு  
என் உடல் எங்கும் கடல் ஆகுமே  
என் உயிரோடும் அது ஆடுமே  

முதல் முதலா மூக்கு வேர்க்குதே,  
என்னது இது என்னது  
முதுகு எலும்பில் எறும்பு ஊறுதே  
என்னது இது என்னது  
மச்சினிக்கு மீசை வந்ததே,  
என்னது அட என்னது  
மல்லிகை பூ மல்லு கட்டுதே,  
என்னது அட என்னது  
தொட்டாலே இனிக்கின்றது சுவாசங்கள் மணக்கின்றது 
நீ தூரத்தில் தீ தீ சட்டி  
நான் தொட்டதும் நீ பனி கட்டி
___________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels