Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, October 24

mudhalaam santhippil lyrics-charlie chaplin tamil song lyrics

(Instrumental)

FEMALE:
CHORUS 1:
Muthalaam santhippil,
Naan arimugam aanaenae,
Irandaam santhippil,
Yen idhayam koduthaenae,

CHORUS 2:
Moondraam santhippil,
Mugathai maraithaen,
Naagaam santhippil,
Nagathai kadithaen,
Kaadhal vandhadhu, kaadhal vandhadhu,
Kaadhal vandhadhadaa,
Kaadhal vandhadhu, kaadhal vandhadhu,
Kaadhal vandhadhadaa,

MALE:
Ainthaam santhippil,
Naan aikkiyam aanaenae,
Aaraam santhippil,
Naan pythiam aanaenae,
Ailaam santhippil,
Etti pidithaen,
Ettaam santhippil,
Katti pidithaen,
Kaadhal vandhadhu, kaadhal vandhadhu,
Kaadhal vandhadhadi,
Kaadhal vandhadhu, kaadhal vandhadhu,
Kaadhal vandhadhadi,

CHORUS 3:
Innum godi godi aasai,
Nenjil ullae oollathadi,

FEMALE:
CHORUS 1

(Instrumental)

MALE:
Adhikaalai naerathilae,
Kolangal neeyum poda,
Tholaivaaga naan nindru,
Unnai santhippaen,
Paal vaangum naerathil,
Pakkatthil santhippaen,

FEMALE:
Nooraandu vayathaana,
Ullooru noolagathil,
Maraivaaga maraivaaga,
Dhinam santhippoam,
Paer oonthukkullaethaan,
Peru moochaal santhippoam,

MALE:
Kaalai naerathil,
Unn kadithaen santhippaen,
Maalai naerathil,
Unn madiyil santhippaen,

FEMALE:
Saayangaalam, saalai oram,
Neeyum naanum thaeyum naeram,
Iruvarum godi imaigalai moodi,
Ithalaal santhippoam,

MALE:
CHORUS 1

(Instrumental)

FEMALE:
Ee.Pee.Co. sattam pottu,
Oor adanga seiythaalum,
Ododi oru nodiyil,
Unnai santhippaen,
Manvaasam nee aanaal,
Malaiyaaga santhippaen,

MALE:
Iru kaiyil aani vaithu,
Siluvaikkul arainthaalum,
Uyir meethu, udal vanthu,
Unnai santhippaen,
Poovaaga nee aanaal,
Kaattraagi santhippaen,

FEMALE:
Bothimaramaaga,
Nee maari ponaalum,
Koothum nagamaagi,
Naan unnai santhippaen,

MALE:
Aayul ulla kaalai varai,
Anbae, naamum koodi vaala,
Unnai petra amma appa,
Iruvarai santhippoam,

FEMALE:
CHORUS 1
CHORUS 2
CHORUS 3

(End Instrumental)
_______________________


______________________________________


முதலாம் சந்திப்பில் ,
நான் அறிமுகம் ஆனேனே ,
இரண்டாம் சந்திப்பில் ,
என் இதயம் கொடுதேன் ,

மூன்றாம் சந்திப்பில்,
முகத்தை மறைத்தேன் ,
நான்காம் சந்திப்பில்,
நகத்தை கடித்தேன் ,
காதல் வந்தது, காதல் வந்தது,
காதல் வந்ததடா ,
காதல் வந்தது, காதல் வந்தது,
காதல் வந்ததடா,


ஐந்தாம் சந்திப்பில் ,
நான் ஐக்கியம் ஆனேனே ,
ஆறாம் சந்திப்பில் ,
நான் பைத்தியம் ஆனேனே ,
ஏழாம் சந்திப்பில் ,
எட்டி பிடித்தேன் ,
எட்டாம் சந்திப்பில் ,
கட்டி பிடித்தேன் ,
காதல் வந்தது, காதல் வந்தது,
காதல் வந்ததடி ,
காதல் வந்தது, காதல் வந்தது,
காதல் வந்ததடி,

இன்னும் கோடி கோடி ஆசை ,
நெஞ்சில் உள்ளே உள்ளதடி ,



அதிகாலை நேரத்திலே ,
கோலங்கள் நீயும் போட,
தொலைவாக நான் நின்று,
உன்னை சந்திப்பேன் ,
பால் வாங்கும் நேரத்தில் ,
பக்கத்தில் சந்திப்பேன்,


நூறாண்டு வயதான ,
உள்ளூரு நூலகத்தில் ,
மறைவாக மறைவாக ,
தினம் சிந்திப்போம் ,
பேர் உதுக்குள்ளேதான் ,
பெரு மூச்சால் சிந்திப்போம் ,

காலை நேரத்தில் ,
உன் கடிதம் சந்திப்பேன் ,
மாலை நேரத்தில் ,
உன் மடியில் சந்திப்பேன் ,

சாயங்காலம் , சாலை ஓரம் ,
நீயும் நானும் தேயும் நேரம் ,
இருவரும் கோடி இமைகளை மூடி ,
இதலால் சிந்திப்போம் ,


முதலாம் சந்திப்பில் ...........

ஈ.பீ.கோ. சட்டம் போட்டு,
ஊர் அடங்க செய்தாலும்,
ஓடோடி ஒரு நொடியில்,
உன்னை சந்திப்பேன்,
மண்வாசம் நீ ஆனால்,
மலையாக சந்திப்பேன்,


இரு கையில் ஆணி வைத்து,
சிலுவைக்குள் அறைந்தாலும்,
உயிர் மீது, உடல் வந்து,
உன்னை சந்திப்பேன்,
பூவாக நீ ஆனால்,
காற்றாகி சந்திப்பேன்,


போதிமரமாக,
நீ மாறி போனாலும்,
குத்தும் நகமாகி,
நான் உன்னை சந்திப்பேன்,


ஆயுள் உள்ள காலம் வரை,
அன்பே, நாமும் கூடி வாழ,
உன்னை பெற்ற அம்மா அப்பா,
இருவரை சிந்திப்போம்,

1 comment:

Unknown said...

Bodhi maramaaga nee maari ponaalum
Buddha madhamagi nan unai sandhipen

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels