Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, October 27

mayavi neeya lyrics-sivi tamil song lyrics

na..naana..naa
ey..eyy..ee
nananaa.. naa.. heyy..
nananaa..naa..heyy..

mayavi neeya maayam seidhaayaa
mella mella manadhum kalaigirathe
maivizhi paarvaigal mayakkangal tharugirathe
Sasambo...

mayavi neeya maayam seidhaaya
mella mella manadhum kalaigirathe
maivizhi paarvaigal mayakkangal tharugirathe

nenjam urasikkolla ninaikkavillai..
kangal urasikkolla thadukkavillai..
pennai purinthukolla theriyavillaiye...
thottu thodarnthu sella thunivu illai..
vittu vilagi sella mudiyavillai..
unnai enna seiyya puriyavillaiyae..
Oh..oH...oH...

thoda thoda thodaena kaadhal thee..
thodu thodu thodu ena thazhuvum thee..
iruthayam palamurai alariduthe..
inbamum thunbamum thurathiduthe..

na..naanaa..naa
eyy..ey...
nanananaa..heyy..
nanananaa..heyy..

hey..eyyee..heyy..eyye..

theeyum neerum sernthu pennaai maara..
pada pada padavena kaadhal thee..
thoda thoda thoda ena thazhuvum thee..
iruthayam palamurai alariduthe..
inbamum thunbamum thurathiduthe..


na..naanaa..naa
eyy..ey...
nanananaa..heyy..
nanananaa..heyy..

mayavi neeya maayam seidhaayaa
mella mella manadhum kalaigirathe
maivizhi paarvaigal mayakkangal tharugirathe
Sasambo...

mayavi neeya maayam seidhaaya
mella mella manadhum kalaigirathe
maivizhi paarvaigal mayakkangal tharugirathe

________________________
ந ..நானா ..நா
ஏய் ..ஏய்ய் ..ஈ
நன்னா .. நா .. ஹேய்ய் ..
நன்னா ..நா ..ஹேய்ய் ..  

மாயாவி நீயா மாயம் செய்தாயா
மெல்ல மெல்ல மனதும் கலைகிறதே
மைவிழி பார்வைகள் மயக்கங்கள் தருகிறதே
சசம்போ ... மாயாவி நீயா மாயம் செய்தாயா
மெல்ல மெல்ல மனதும் கலைகிறதே 
மைவிழி பார்வைகள் மயக்கங்கள் தருகிறதே

நெஞ்சம் உரசிக்கொள்ள நினைக்கவில்லை .. 
கண்கள் உரசிக்கொள்ள தடுக்கவில்லை .. 
பெண்ணை புரிந்துகொள்ள தெரியவில்லையே ... 
தொட்டு தொடர்ந்து செல்ல துணிவு இல்லை.. 
விட்டு விலகி செல்ல முடியவில்லை.. 
உன்னை என்ன செய்ய புரியவில்லையே .. 
ஓஹ் ..ஓஹ்...ஓஹ்...  

தொட தொட தொடென காதல் தீ.. 
தொடு தொடு தொடு என தழுவும் தீ.. 
இருதயம் பலமுறை அலறிடுதே .. 
இன்பமும் துன்பமும் துரத்திடுதே ..  

ந..நானா ..நா 
ஏய்ய்..ஏய்... 
நனனனா ..ஹேய்ய்.. 
நனனனா..ஹேய்ய்..  
ஹே ..எய்யீ ..
ஹேய்ய்..எய்யே ..  

தீயும் நீரும் சேர்ந்து பெண்ணாய் மாற.. 
பட பட படவென காதல் தீ.. 
தொட தொட தொட என தழுவும் தீ.. 
இருதயம் பலமுறை அலறிடுதே.. 
இன்பமும் துன்பமும் துரதிடுதே..  

ந..நானா..நா ஏய்ய்..ஏய்... 
நனனனா..ஹேய்ய்.. 
நனனனா..ஹேய்ய்..  

மாயாவி நீயா மாயம் செய்தாயா 
மெல்ல மெல்ல மனதும் கலைகிறதே 
மைவிழி பார்வைகள் மயக்கங்கள் தருகிறதே 
சசம்போ... மாயாவி நீயா மாயம் செய்தாயா 
மெல்ல மெல்ல மனதும் கலைகிறதே 
மைவிழி பார்வைகள் மயக்கங்கள் தருகிறதே

1 comment:

Usha Sudharsan said...

Nandri...

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels