Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, October 10

kovakkaara kiliye lyrics-vel tamil song lyrics


Movie : Vel 
Music : Yuvan Shankar Raja 
Singers : Tippu & Sujatha 

kOvakkaara kiLiyE ennai koththi vittu pOgaadhE 
aruvaamanaiya pOlE nii puruvam thuukki kaattaadhE 
EdhO EdhO konjcham vali kuududhE ada kaadhal idhu thaanaa 
EnO EnO nenjcham kudai saayudhE ada kaadhal idhu thaanaa 
kOvakkaara kiLiyE ennai koththi vittu pOgaadhE 
aruvaamanaiya pOlE nii puruvam thuukki kaattaadhE 

suuriyagaanththi puuva pOlE mugaththai thiruppuRiyE 
-nii suzhaRRi pOtta sOzhiya pOlE sidhaRi OduRiiyE 
-hEy... azhagaa niiyum idhamaa pEsi aaLai usuppuRiiyE 
un kiruthaa mElE medhuvaa saaya ennai thuRaththuRiiye 
mailaapuuru mayilE oru iRagu pOdammaa. 
en sontha uuru madhurai ada thaLLi nillaiyyaa 
urugaadha ? udaiyaadha ponnumillE sarithaan pOdi puLLa 
mEyaamal aadumilla mEyaatti pullumillE sarithaan thEvaiyillE 

EdhO EdhO konjcham vali kuududhE ada kaadhal idhu thaanaa 
EnO EnO nenjcham kudai saayudhE ada kaadhal idhu thaanaa 
kOvakkaara kiLiyE ennai koththi vittu pOgaadhE 
aruvaamanaiya pOlE nii puruvam thuukki kaattaadhE 

siththirai maasa veyilaippOlE suudai kiLappuRiiyE 
-nii pottaikkaattu puzhudhi kaaRRaa ennai suththuRiyE 
Ey.. paththarai maaththu thanggam pOlE pavusa kaattuRiiyE 
-nii pakkaththu viittu muRukkaippOlE muRukkaa irukkuRiiyE 
Ey..Ey..Ey.. paththiram pOtta kaiyaal oru padhiyam pOdayyaa 
pattaa niiyum thanthaal naan payirE vaippEnE' 
pasi thaagam thONavillai paduththaalum thuukkamillai 
kaadhal idhu thaanaa... 
kaNNaadi paakkavillai munnaadi niiyumillai 
kaadhal idhu thaanaa... 

EdhO EdhO konjcham vali kuududhE ada kaadhal idhu thaanaa 
EnO EnO nenjcham kudai saayudhE ada kaadhal idhu thaanaa 
kOvakkaara kiLiyE ennai koththi vittu pOgaadhE 
aruvaamanaiya pOlE nii puruvam thuukki kaattaadhE 
_______________________________________

கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டு போகாதே 
அருவாமனைய போலே நீ புருவம் தூக்கி காட்டாதே 
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இது தானா 
ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே அட காதல் இது தானா 
கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டு போகாதே 
அருவாமனைய போலே நீ புருவம் தூக்கி காட்டாதே 

சூரியகாந்தி பூவ போலே முகத்தை திருப்புறியே 
நீ சுழற்றி போட்ட சோழிய போலே சிதறி ஓடுறீயே 
ஹேய்... அழகா நீயும் இதமா பேசி ஆளை உசுப்புறீயே 
உன் கிருதா மேலே மெதுவா சாய என்னை துறத்துறீயெ 
மைலாபூரு மயிலே ஒரு இறகு போடம்மா. 
என் சொந்த ஊரு மதுரை அட தள்ளி நில்லைய்யா 
உருகாத ? உடையாத பொன்னுமில்லே சரிதான் போடி புள்ள 
மேயாமல் ஆடுமில்ல மேயாட்டி புல்லுமில்லே சரிதான் தேவையில்லே 

ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இது தானா 
ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே அட காதல் இது தானா 
கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டு போகாதே 
அருவாமனைய போலே நீ புருவம் தூக்கி காட்டாதே 

சித்திரை மாச வெயிலைப்போலே சூடை கிளப்புறீயே 
நீ பொட்டைக்காட்டு புழுதி காற்றா என்னை சுத்துறியே 
ஏய்.. பத்தரை மாத்து தங்கம் போலே பவுச காட்டுறீயே 
நீ பக்கத்து வீட்டு முறுக்கைப்போலே முறுக்கா இருக்குறீயே 
ஏய்..ஏய்..ஏய்.. பத்திரம் போட்ட கையால் ஒரு பதியம் போடய்யா 
பட்டா நீயும் தந்தால் நான் பயிரே வைப்பேனே' 
பசி தாகம் தோணவில்லை படுத்தாலும் தூக்கமில்லை 
காதல் இது தானா... 
கண்ணாடி பாக்கவில்லை முன்னாடி நீயுமில்லை 
காதல் இது தானா... 

ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இது தானா 
ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே அட காதல் இது தானா 
கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டு போகாதே 
அருவாமனைய போலே நீ புருவம் தூக்கி காட்டாதே 

**********************************************


__________________________________________________________


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels