Song:Kaatril enthan geetham
Singer: S.Janaki
Music Director :Illayaraja
Movie:Jhonny
Kaatril enthan geetham..
Kaanaatha ondrai theduthey..
alai pOla ninaivaaga
sillentru veesum maalai nerak kaatril
enthan geetham.... kaanaatha ontrai theduthey..
Engenkum inbam athu kolam pOda
ennuLLa veeNai oru raagam paada
anbuLLa nenjai kaaNaatho
Aanandha raagam paadaatho
kangal.... aengum...
nenjai thaabam maelum yaetrum....
kaatril enthan...........
Nillentru sonnaal manam nintraal podhum
neengaatha nenjil alai Ointhaal podhum
mounathin raagam keLaatho
mounathin thaalam pOdaatho
vaazhum.....kaalam.....
yaavum engae nenjam thaedum.....
kaatril enthan...........
____________________________________________
காற்றில் எந்தன் கீதம் ..
காணாத ஒன்றை தேடுதே ..
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம்....
காணாத ஒன்றை தேடுதே..
எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ள வீணை ஒரு ராகம் பாட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள்.... ஏங்கும் ...
நெஞ்சை தாபம் மேலும் ஏற்றும் ....
காற்றில் எந்தன்...........
நில்லென்று சொன்னால் மனம் நின்றாள் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தின் தாளம் போடாதோ
வாழும் .....காலம் .....
யாவும் எங்கே நெஞ்சம் தேடும் .....
காற்றில் எந்தன்...........
____________________________________________

No comments:
Post a Comment