Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, October 30

kaathal kannaadiyil lyrics-guru en aalu tamil song lyrics



Movie:GURU EN AALU
Song:Kaathal kannaadiyil
Singer:Prasanna Rao ,Sadhana Sargam
Music Director:Srikanth Dheva

____________________________


kaathal kannaadiyil 
unthan mugam paarthathum 
meendum en kangalaal
unnai kaanum varai
enna naan seivatho

kaathal vaer vittathum
kannil poo pookkuthe
intha vaasam ellaam
meendum veesa vittaal
enna naan seivatho

vaanam azhagaanathe
boomi azhaganathe
kaathal mazhai thoora
chedi ellaam thalai aattuthe

kaathal kudi aerinaal
thookkam veli yerume
nenjil puyal veesi
puyal veesi
kadal thandume

yaarum sollaamale
kaathal undaanathe
unnai paarkkaamalae
ullam thindaaduthe
enna naan seivatho

naan un nigazh kaalame
nee en ethir kaalame
kaadhal nedung kaalam
namakkulle uyir vaazhume

thaayin madi thediye
odum siru pillaiyaai
nenjam unnai thedi
unnai thedi
pozhuthoduthe

megam illamalae
thooral undaagalaam
kaadhal illamale jeevan kan mooduma
enna naan seivatho

kaathal kannaadiyil
unthan mugam paarthathum
meendum en kangalaal
unnai kaanum varai
enna naan seivatho

kaathal vaer vittathum
kannil poo pookkuthe
intha vaasam ellaam 
meendum veesa vittal
enna naan seivatho

________________________

காதல் கண்ணாடியில்
உந்தன் முகம் பார்த்தும்
மீண்டும் என் கண்களால்
உன்னை காணும் வரை 
என்ன நான் செய்வதோ

காதல் வேர் விட்டதும்
கண்ணில் பூ பூக்குதே
இந்த வாசம் எல்லாம்
மீண்டும் வீசா விட்டால்
என்ன நான் செய்வதோ

வானம் அழகானதே
பூமி அழகானதே 
காதல் மழை தூர
செடி எல்லாம் தலை ஆட்டுதே

காதல் குடி ஏறினால்
தூக்கம் வெளி ஏறுமே
நெஞ்சில் புயல் வீசி 
புயல் வீசி 
கடல் தாண்டுமே

யாரும் சொல்லாமலே
காதல் உண்டானதே
உன்னை பார்க்காமலே
உள்ளம் திண்டாடுதே
என்ன நான் செய்வதோ

நான் உன் நிகழ் காலமே
நீ என் எதிர் காலமே 
காதல் நெடுங் காலம்
நமக்குள்ளே உயிர் வாழுமே
தாயின் மடி தேடியே
ஓடும் சிறு பிள்ளையாய்
நெஞ்சம் உன்னை தேடி 
உன்னை தேடி 
போழுடுதே

மேகம் இல்லாமலே
தூறல் உண்டாகலாம்
காதல் இல்லாமலே
ஜீவன் கண் மூடுமா
என்ன நான் செய்வதோ

காதல் கண்ணாடியில் 
உந்தன் முகம் பார்த்தும் 
மீண்டும் என் கண்களால் 
உன்னை காணும் வரை 
என்ன நான் செய்வதோ

காதல் வேர் விட்டதும் 
கண்ணில் பூ பூக்குதே 
இந்த வாசம் எல்லாம்
மீண்டும் வீசா விட்டால் 
என்ன நான் செய்வதோ

________________________


___________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels