Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, October 8

kaadhalaagi kaadhalaagi lyrics-king tamil song lyrics


Lyrics: Vairamuthu 
Singer: Unnikrishnan, Sujatha 

Kaadhalaagi kaadhalaagi 
Kaadhal seiya 
Kaadhal kondaenae 

Azhagiya kaadhalaalae 
Vaalkaiyaagi 
Swaasamaagi 
Naanum vaalvaenae 

Mudhalaay kaadhal 
Mudivaay kaadhal 
Azhagaay kaadhal 
Aliyaa kaadhal 
Adi vaaram thaethi 
Yaavum paarkkiraa? 
Oru naalil 
Neeyum naanum kooduvoam 

Pani oothirum kaadugal 
Malai sitharum odaigal 
Kodai marakkum ninaivugal 
Kaadhalukku pidikkumae 

Kaadhumadal mutthamum 
Padukkadiyil kodhalum 
Singaara seivaiyum 
Pennmaikku pidikkumae 

Malai kaalam pennin veppamum 
Kadum koalai pennin thappamum 
Or aanukku endrum pidikkumae 
Anbae anbae 

Aan pagalil kaniyaal aavathum 
Avan iravil ejamaan aavathum 
Oru pennukku endrum pidikkumae 
Anbae anbae 

Nee naanal thaandi thaevai solladi 
Idhil maana dhosham paarpathaenadi? 

Puyal pondra modhalgal 
Poopondra kaayangal 
Silendru seendalgal 
Pennukku pidikkumae 

Poiyaana kobangal 
Poo uthirum thalluvugal 
Penn vaervai vaasangal 
Aanukku pidikkumae 

Aan thaevaiyellaam theernthapinn 
Than marbil moochu viduvathum 
Oru pennukku endrum pidikkumae 
Anbae anbae 

Irul poarvai pogum varugaiyilum 
Oru porvaikullae thuyalvathu 
Oru aanukku endrum pidikkumae 
Anbae anbae 

Yen kaadhal oonthan porvai allavaa? 
Thanikaalam engum thoongum allavaa?

_________________________________________


____________________________________________


காதலாகி காதலாகி காதல் செய்ய காதல் கொண்டேனே அழகிய காதலாலே வாழ்க்கையாகி ச்வாசமாகி நானும் வாழ்வேனே முதலாய் காதல் முடிவாய் காதல் அழகாய் காதல் அழியா காதல் அடி வாரம் தேதி யாவும் பார்க்கிற ? ஒரு நாளில் நீயும் நானும் கூடுவோம் பனி உதிரும் காடுகள் மலை சிதறும் ஓடைகள் கொடி மறக்கும் நினைவுகள் காதலுக்கு பிடிக்குமே காதுமடல் முத்தமும் படுக்கடியில் கோதலும் சிங்கார செயவையும் பென்ன்மைக்கு பிடிக்குமே மலை காலம் பெண்ணின் வெப்பமும் கடும் கோழை பெண்ணின் தப்பமும் ஓர் ஆணுக் என்றும் பிடிக்குமே அன்பே அன்பே ஆண் பகலில் கணியாள் ஆவதும் அவன் இரவில் எஜமான் ஆவதும் ஒரு பெண்ணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே நீ நாணல் தாண்டி தேவை சொல்லடி இதில் மான தோஷம் பார்பதேனடி ? புயல் போன்ற மோதல்கள் பூபோன்ற காயங்கள் சில்லென்று சீண்டல்கள் பெண்ணுக்கு பிடிக்குமே பொய்யான கோபங்கள் பூ உதிரும் தளுவுகள் பெண் வேர்வை வாசங்கள் ஆணுக்கு பிடிக்குமே ஆண் தேவையெல்லாம் தீர்ந்தபின் தன் மார்பில் மூச்சு விடுவதும் ஒரு பெண்ணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே இருள் போர்வை போகும் வருகையிலும் ஒரு போர்வைக்குள்ளே துயல்வது ஒரு ஆணுக்கு என்றும் பிடிக்குமே அன்பே அன்பே என் காதல் உந்தன் போர்வை அல்லவா ? தணிகாலம் எங்கும் தூங்கும் அல்லவா?

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels