Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

23 October 2008

kaadhal vanthum lyrics-saravana tamil song lyrics


படம்- சரவணா 

ஆண்: 
காதல் வந்தும் சொல்லாமல்,நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை, கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே 

பெண்: 
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை, கொல்வாயோ? உன் காதல் சொல்வாயோ? 

ஆண்: 
இதயத்திலே ஒரு வலி, இமைகளிலே பலதுளி, 
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்! 

பெண்: 
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்! 

ஆண்: 
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு, பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு... 

பெண்: 
விதியின் கைகளோ வானம் போன்றது, 
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது... 

பெண்: 
நினைவு இடறி மண்ணில் விழுகிறதே, 
நிழலில் கரைந்து அது சாகாதா? காதல் கதறி இங்கு அழுகிறதே, இரண்டு கண்ணும் அதில் கருகாதா! 

ஆண்: 
ஏன்தான் காதல் வளர்த்தேன்,அதை ஏனோ என்னில் புதைத்தேன்... சுடரில்லாத தீயில் எரிகின்றேன்,சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்... பெண்ணே......உன் பாதையில் நகரும் மரமாகுவேன்... இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ... இதயம் கொண்டு போனால் என்னடி 

(காதல் வந்தும்)

___________________________


2 comments:

kasirajaSP said...

really it was excellent song/...
full of explaining the feelings of two hearts

deepak deepu said...

Super song

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Ratings and Recommendations by outbrain

Guide to browse quickly

Just click in the alphabets below the header[ie.tamil-paadal-varigal/தமிழ் பாடல் வரிகள் ].,it lead s to movie list with song list in links.....,its easy to browse this way than going through labels wiget ...

5 dynamic views for blogger

Applicable to users who use high speed internet.

Any blogger can be viewed in five different views(named as flipcard,mosaic,sidebaar,snapshot,timeslide)

Eg.[blogurl]/view/flipcard

Also available as download option where all 5 in single button

Click the link below for more:

https://chrome.google.com/extensions/detail/mmoheajlpfaigefceljflpohdehkjbli

For mobile internet users


The following view is recommended as its mobile friendly ,faster page download and simpler template.Copy paste in your address bar and refresh.

www.tamil-paadal-varigal.blogspot.com/?m=1

Share the blog to ur friends

Labels

Indiaglitz news

Comments

Request lyrics