Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, October 2

ilamai kanavugal tamil song lyrics-dhanam tamil movie song lyrics

Ilamaik kanavugal vizhiyil midhakkuthu
idhayap paravaigal siragu virikkuthu
aethedho aanadhu en nenjam maarudhu
 [ilamai]
yaar seitha maayamo
sonnaalum theerumo
ragasiya adhisayamo
enna endru kaetkudhu ingu
 [ilamai]

iravinil oorukkae velichcham kaattum nilavaip polave
idhazhgalil yaarukkum amutham vaarkkum malargalum aanaval

ilamaiyin payirukku vaan thoovum mazhaiyinaip polave
iniththidum vaalibam dhinam rusikkum pournami aanavan

varuvaane vaasal thedi panikkaatrai vaanam paadi
dhinam thorum naan aval ninaivaai ponene
aval intri thodarnthu pogum nizhalaai aanene
athanaal naan thaan ratchagan

[ilamai]

thirumbiya thisai ellaam kavithaiyai paaduthey paravai inam
aruviya kaadhalaal boomi aanathey brindhavanam
udhavidum kaatrile malargal kaanudhe malaroatchavam
ulaginil kaadhale uyirgal pesiya mudhal vaasagam
enakkulle kadhal vizhuthu enakkaaga irangi varuthu
enai naane yaar enave kettene
aval ulla naan intru karainthe ponene

[ilamai]
__________________________________________

இளமைக் கனவுகள் விழியில் மிதக்குது
இதயப் பறவைகள் சிறகு விரிக்குது 
ஏதேதோ ஆனது என் நெஞ்சம் மாறுது
[இளமை ] 
யார் செய்த மாயமோ 
சொன்னாலும் தீருமோ 
ரகசிய அதிசயமோ 
என்ன என்று கேட்குது இங்கு
[இளமை] 
இரவினில் ஊருக்கே வெளிச்சம் காட்டும் நிலவைப் போலவே
இதழ்களில் யாருக்கும் அமுதம் வார்க்கும் மலர்களும் ஆனவள் 
இளமையின் பயிருக்கு வான் தூவும் மழையினைப் போலவே 
இனித்திடும் வாலிபம் தினம் குளிக்கும் பௌர்ணமி ஆனவன் 
வருவானே வாசல் தேடி பனிக்காற்றை வானம் பாடி
தினம் தோறும் நான் அவள் நினைவாய் போனேனே 
அவள் இன்றி தொடர்ந்து போகும் நிழலாய் ஆனேனே 
அதனால் நான் தான் ரட்சகன்
[இளமை ] 
திரும்பிய திசை எல்லாம் கவிதையாய் பாடுதே பறவை இனம் 
அருவிய காதலால் பூமி ஆனதே பிருந்தாவனம்
உதவிடும் காற்றிலே மலர்கள் காணுதே மலரோட்சவம் 
உலகினில் காதலே உயிர்கள் பேசிய முதல் வாசகம் 
எனக்குள்ளே காதல் விழுது எனக்காக இறங்கி வருது
எனை நானே யார் என எனையே கேட்டேனே 
அவள் உள்ள நான் இன்று கரைந்தே போனேனே 
[இளமை ] 
______________________________________________________________________



______________________________________________________________________________________________________ 

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels