Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, October 22

idhu kaadhal kaadhal kaadhal kaadhal thaana lyrics-vattaram tamil song lyrics

Ithu kaathal kaathal kaathal kaathalthaanaaa 
Illai kannil thondri kai varatha vaanaaa 
Ithu kaiyil kaiyil kaiyil sutrum poovaaa 
Illai kaalai kaalai kaalai sutrum paampaaa 
Theriya villaiyeyyy 
Valiyo kuraiya villaiyeyyy 
Ainthu kulangalum sonnaal adanga villaiyeyyy 
Pothi vaitha vithai muzhaithathu poley 
Buthikkulley neeyum vedithathanaaley 
Thalai irandaai pizhakkirathey thozhiiiiiiiiiiiiiii 

Sattai meethu pattaam poochi, 
ottum pothu veruthavan 
Vittu vilagi pogum pothu, 
viral neetti thudippatho 
Kaathal vanthu kathavai thatta, 
kathavai moodi nadithavan 
Theruvai thaandi kaathal ponathum, 
theriyaamal thirappatho 
Irumbil seitha aayutham ellaam, 
en mel vizhunthu udainthatheyyy 
Karumbil seitha aayutham ondru, 
en uyiraiii aruthathey 
Maarbukkuuuuu, 
naduvileyyyyyy, 
iruthayammmmm, 
veagutheyyyyyy 
Ithu kaathal kaathal kaathal kaathalthaanaa 
Illai kannil thondri kai varatha vaanaa 
Ithu kaiyil kaiyil kaiyil sutrum poovaa 
Illai kaalai kaalai kaalai sutrum paampaa 

Oh oh ohooooo 
Oh oh ohooooo 
Oh oh ohooooo 
Unnai thedi, 
unnai thedi, 
otrai siragil parakkirean 
Udainthu pona innor siragai, 
urangaamal thedinean 
Netru varaiyil enthan ithayam, 
moongil kaadaai kidanthathu 
Muzh iruntha kaadu indru, 
mullai kaadaai malarnthathu 
Manthu endra aayutham kondey, 
manitha koottam vazharnthathu 
Manthu endra aayutham kondu, 
thannai thaanaey vathaithathu 
Khottai pol ezhugirean 
Kumili pol udaigirean 
Ithu kaathal kaathal kaathal kaathalthaanaa 
Illai kannil thondri kai varatha vaanaa 
Ithu kaiyil kaiyil kaiyil sutrum poovaa 
Illai kaalai kaalai kaalai sutrum paampaa 
Theriya villaiyeyyy 
Valiyo kuraiya villaiyeyyy 
Ainthu kulangalum sonnaal adanga villaiyeyyy 
Pothi vaitha vithai muzhaithathu poley 
Buthikkulley neeyum vedithathanaaley 
Thalai irandaai pizhakkirathey thozhiiiiiiiiiiiiiii


_____________________________________



_____________________________________________

இது காதல் காதல் காதல் காதல் தானா  

இல்லை கண்ணில் தோன்றி கை வராத வானா  

இது கையில் கையில் கையில் சுற்றும் பூவா  

இல்லை காலை காலை காலை சுற்றும் பாம்பா  

தெரிய வில்லையே வலியோ குறைய வில்லையே  

ஐந்து குளங்களும் சொன்னால் அடங்க வில்லையே  

பொத்தி வைத்த விதை முழித்து போலே  

புதிக்குள்லே நீயும் வேடிததனாலே  

தலை இரண்டாய் பிழக்கிரதே தோழி  


சட்டை மீது பட்டாம் பூச்சி ,  

ஓட்டும் போது வெறுத்தவன்  

விட்டு விலகி போகும் போது,  

விரல் நீட்டி துடிப்பதோ  

காதல் வந்து கதவை தட்ட ,  

கதவை மூடி நடித்தவன்  

தெருவை தாண்டி காதல் போனதும் ,  

தெரியாமல் திறப்பதோ  

இரும்பில் செய்த ஆயுதம் எல்லாம் ,  

என் மேல் விழுந்து உடைந்ததே  

கரும்பில் செய்த ஆயுதம் ஒன்று , என் உயிரை அறுத்தே  

மார்புக்கு ....,  

நடுவிலே ...,  

இருதயம் .....,  

வேகுதே ......  

இது காதல் காதல் காதல் காதல் தானா  

இல்லை கண்ணில் தோன்றி கை வராத வானா  

இது கையில் கையில் கையில் சுற்றும் பூவா  

இல்லை காலை காலை காலை சுற்றும் பாம்பா  

ஓஹ் ஓஹ் ஓஹோ ....... 

ஓஹ் ஓஹ் ஓஹோ .... 

ஓஹ் ஓஹ் ஓஹோ ....  

உன்னை தேடி ,  

உன்னை தேடி ,  

ஒற்றை சிறகில் பறக்கிறேன்  

உடைந்து போன இன்னோர் சிறகை ,  

உறங்காமல் தேடினேன்  

நேற்று வரையில் எந்தன் இதயம் ,  

மூங்கில் காடாய் கிடந்தது  

முள் இருந்த காடு இன்று ,  

முல்லை காடாய் மலர்ந்தது  

மனது என்ற ஆயுதம் கொண்டே ,  

மனித கூட்டம் வழர்ந்தது  

மனது என்ற ஆயுதம் கொண்டு,  

தன்னை தானே வதைத்து  

கோட்டை போல் எழுகிறேன்  

குமிழி போல் உடைகிறேன்  

இது காதல் காதல் காதல் காதல் தானா  

இல்லை கண்ணில் தோன்றி கை வராத வானா 

இது கையில் கையில் கையில் சுற்றும் பூவா  

இல்லை காலை காலை காலை சுற்றும் பாம்பா  

தெரிய வில்லையே வலியோ குறைய வில்லையே  

ஐந்து குளங்களும் சொன்னால் அடங்க வில்லையே  

பொத்தி வைத்த விதை முழித்து போலே  

புதிக்குள்லே நீயும் வேடிததனாலே  

தலை இரண்டாய் பிழக்கிரதே தோழி .......... _____________________________________




No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels