Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, October 26

ennudaya manasu lyrics-nesi tamil song lyrics

=== 

Movie : Naesi 
Music : Sirpi 
Singers : Harish Ragavendra / Swetha 
Lyrix : Pazhani Bharathi 

Track : 4.22 

==== 

ennudaya manasu 
unnidamae 
unnidamae 

unnudaya manasu 
ennidamae 
ennidamae 

moodatha kaNgaL kaNdu 
unnazhagai paarththaen 
moochukkuL unnai vaiththu 
swasithum naan paarthaen 

sollamalae 
en kaathal nenjam 
OdOdi vanthathae 
un 
pinnalae 

ennudaya manasu 
unnidamae 
unnidamae 

unnudaya manasu 

=== 

aen vanthathu 
kaadhal 
aen vanthathu 

yaar sonnathu 
adhai 
yaar sonnathu 

kaNN sonnathu 
enthan manam sonnathu 
ithazh mattum thaan 
konjam poi sonnathu 

naan unnai kaaNum munbae 
kaadhal 
thanthaen 

yaen ennai 
thaLLi vaiththai 
solvaaya? 

thaai ennai kaRpa paiyil 
thaangum munnae 
naan unnai kaathaliththaen 
theriyaatha 

puriyathathu 
puriyathathu 

azhagana 
poiyaalae 
kollathae 
ennai 

ennudaya manasu 
unnidamae 
unnidamae 

unnudaya manasu 

=== 

nee aanathu 
manam nee aanathu 
nee illaiyael 
endhan uyir thaeiyuthu 

theeyanadhu aasai 
theeyanathu 
theeNdamalae thaegam 
kuLir kaayuthu 

en kaadhal maaLigaiyai 
nee thaan thiRanthaai 
devathaiyaaga adhil 
nee vaazhnthaai 

en peNmai ragasiyam 
nee thaan aRinthaai 
poo mazhaiyaaga 
ennil 
nee vizhunthaai 

un nenjamum 
en nenjamum 

ondROdu 
ondRaaga 
Osai thaan 
kaathal 

=== 

ennudaya manasu 
unnidamae 
unnidamae 

unnudaya manasu 

===

===  

படம் : நேசி  
இசை : சிற்பி  
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திர / ஸ்வேத  
வரிகள் : பழனி பாரதி  

====  

என்னுடைய மனசு  
உன்னிடமே உன்னிடமே  
உன்னுடைய மனசு  
என்னிடமே என்னிடமே  

மூடாத கண்கள் கண்டு  
உன்னழகை பார்த்தேன்  
மூச்சுக்குள் உன்னை வைத்து  
சுவாசித்தும் நான் பார்த்தேன்  

சொல்லாமலே  
என் காதல் நெஞ்சம்  
ஓடோடி வந்ததே  
உன் பின்னாலே  

என்னுடைய மனசு  
உன்னிடமே உன்னிடமே  
உன்னுடைய மனசு  

===  

ஏன் வந்தது காதல்  
ஏன் வந்தது  
யார் சொன்னது  
அதை யார் சொன்னது  

கண் சொன்னது  
எந்தன் மனம் சொன்னது  
இதழ் மட்டும் தான்  
கொஞ்சம் பொய் சொன்னது  

நான் உன்னை காணும் முன்பே  
காதல் தந்தேன்  

ஏன் என்னை  
தள்ளி வைத்தாய்  
சொல்வாயா ?  

தாய் என்னை கர்ப்ப பையில்  
தாங்கும் முன்னே  
நான் உன்னை காதலித்தேன்  
தெரியாதா  

புரியாதது புரியாதது  
அழகான போயாலே  
கொல்லாதே என்னை  

என்னுடைய மனசு  
உன்னிடமே உன்னிடமே  
உன்னுடைய மனசு  

===  

நீ ஆனது  
மனம் நீ ஆனது  
நீ இல்லையேல்  
எந்தன் உயிர் தேயுது  

தீயானது ஆசை  
தீயானது  
தீண்டாமலே தேகம்  
குளிர் காயுது  

என் காதல் மாளிகையை  
நீ தான் திறந்தாய்  
தேவதையாக அதில் நீ வாழ்ந்தாய்  

என் பெண்மை ரகசியம்  
நீ தான் அறிந்தாய்  
பூ மழையாக  
என்னில் நீ விழுந்தாய்  

உன் நெஞ்சமும்  
என் நெஞ்சமும்  
ஒன்றோடு ஒன்றாக  
ஓசை தான்  
காதல்  

===  

என்னுடைய மனசு  
உன்னிடமே உன்னிடமே  

உன்னுடைய மனசு  

===


===

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels