Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Thursday, October 9

en jannalil lyrics-mozhi tamil song lyrics

Enn Jannalil therivadhu 
Nilavu thaana 
Naan Saalaiyil tholaithathu 
Ivalai thaana 

Naan kandathum kaanbathum 
Kanavu thaana 
Enn kadavulin Mughavari 
Ethiril thaana 

Vaanil poona Pennpura 
Meegham sendru theeinthathu 
Vittil vanthu paarthathum 
Thotta pullil meyuthu 

Veethi pakkam poonathu 
Vithiyae kondu serthathu 
Kadasi Thagaval sonnathu 
Kaadhal vanthu pooghuthu 

Enn Jannalil therivadhu 
Nilavu thaana 
Naan Saalaiyil tholaithathu 
Ivalai thaana 

_____________________________



________________________________________________

என் ஜன்னலில் 
தெரிவது  
நிலவு தான 

நான் சாலையில் 
தொலைத்து  
இவளை தான 

நான் கண்டதும் 
காண்பதும் 
கனவு தான 

என் கடவுளின்  
முகவரி
எதிரில் தான 

வானில் போன பெண்புறா  
மேகம் சென்று தேய்ந்து  
வீட்டில் வந்து பார்த்தும் 
தொட்ட புல்லில் மேயுது 

வீதி பக்கம் போனது 
விதியே கொண்டு சேர்த்தது 
கடைசி தகவல் சொன்னது 
காதல் வந்து போகுது 

என் ஜன்னலில்  
தெரிவது  
நிலவு தானா 

நான் சாலையில் 
தொலைத்தது 
இவளை தானா


__________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels