Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, October 3

alaigalin osaigal tamil song lyrics-rameshwaram tamil movie song lyrics

alaigaLin OsaigaL dhaanadi
agadhiyin thaaimozhi aanadhae
enakkena yaarO?
ennai naan dhinam kaetkiraen

alaigaLin OsaigaL naanada
agadhiyaai aenguvadhu aenada
unakenna naanae
ottrai peNN nilavaagiraen

thannaith tholaiththavan naanae
maNNaip perum varaik kaaththiruppaen

unnaith tholaiththu vittaalae
ingOr agadhiyaai naan iruppaen

muLLin imaigaLinaal
kaNgaL vizhuthiruppaen

endhan imaigaLinaal
unnai uranga vaippaen
medhuvaai imai nee pirindhaal
ennai naan arivaen

oru naaL oru naaL
puyalaai kadandha punapeyarae
puyalaai kadandhaal
muLLaai nilamaai udan iruppaen

theruvellaam maNal adiththaal
thendral aerkumaa

thalai saaiya idam koduththaal
kaNgaL vaerkumaa

theeya seidha thinpandam
thithtikaadhu peNNae
aayudham dhaan thirugaani aagaadhae


thannaith tholaiththavan naanae
maNNaip perum varaik kaaththiruppaen

unnaith tholaiththu vittaalae
ingOr agadhiyaai naan iruppaen
endhan imaigaLinaal
unnai uranga vaippaen
medhuvaai imai nee pirindhaal
ennai naan arivaen

unai pOl unai pOl
kadal neer ulaiyaai thavikiradhae

ulai mael ulai mael
ivanOr padagaai midhakiradhae

alai thaandum agadhikellaam
eeram illaiyae

nilavOdu kadhaipadharkae
naeram illaiyae

muLLil seidha thoondil dhaan
kaakai kunju vaazhum
unnai vittu en jeevan pOgaadhae


thannaith tholaiththavan naanae
maNNaip perum varaik kaaththiruppaen
unnaith tholaiththu vittaalae
ingOr agadhiyaai naan iruppaen
___________________________________

அலைகளின் ஓசைகள் தானடி
அகதியின் தாய்மொழி ஆனதே
எனக்கென யாரோ ?
என்னை நான் தினம் கேட்கிறேன்

அலைகளின் ஓசைகள் நானாட
அகதியாய் ஏங்குவது ஏனடா
உனக்கென்ன நானே
ஒற்றை பெண் நிலவாகிரேன்

தன்னைத் தொலைத்தவன் நானே
மண்ணைப் பெரும் வரைக் காத்திருப்பேன்

உன்னைத் தொலைத்து விட்டாலே
இங்கோர் அகதியாய் நான் இருப்பேன்

முள்ளின் இமைகளினால்
கண்கள் விழுதிருப்பேன்

எந்தன் இமைகளினால்
உன்னை உறங்க வைப்பேன்
 மெதுவாய் இமை நீ பிரிந்தால்
என்னை நான் அறிவேன்

ஒரு நாள் ஒரு நாள் 
புயலாய் கடந்த புனைபெயரே 
புயலாய் கடந்தால் 
முல்லை நிலமாய் உடன் இருப்பேன் 

தெருவெல்லாம் மணல் அடித்தால் 
தென்றல் ஏற்குமா 

தலை சாயய இடம் கொடுத்தால் 
கண்கள் வேர்க்குமா 

தீய செய்த தின்பண்டம் 
தித்திக்காது பெண்ணே 
ஆயுதம் தான் திருகாணி ஆகாதே 


தன்னைத் தொலைத்தவன் நானே
மண்ணைப் பெரும் வரைக் காத்திருப்பேன்

உன்னைத் தொலைத்து விட்டாலே
இங்கோர் அகதியாய் நான் இருப்பேன்
எந்தன் இமைகளினால்
உன்னை உறங்க வைப்பேன்
மெதுவாய் இமை நீ பிரிந்தால்
என்னை நான் அறிவேன்

உன்னை போல் உன்னை போல்
கடல் நீர் உலையை தவிக்கிறதே 

உலை மேல் உலை மேல்
இவனோர் படகாய் மிதக்கிறதே 

அலை தாண்டும் அகதிகேல்லாம் 
ஈரம் இல்லையே 

நிலவோடு கதைபதர்கே 
நேரம் இல்லையே 

முள்ளில் செய்த தூண்டில் தான்
காக்கை குஞ்சு வாழும் 
உன்னை விட்டு என் ஜீவன் போகாதே 


தன்னைத் தொலைத்தவன் நானே
மண்ணைப் பெரும் வரைக் காத்திருப்பேன்
உன்னைத் தொலைத்து விட்டாலே
இங்கோர் அகதியாய் நான் இருப்பேன்
_____________________________________________

_____________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels