Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Wednesday, October 15

aayiram aayiram aasigalai lyrics-durai tamil song lyrics / ஆயிரம் ஆயிரம் ஆசிகளை

Movie Name:Durai
Song Name:Aayiram aayiram
Singers:S.P.Balasubramaniyam
Music Director:D.Imman
Lyrcist:Vaali
Cast:Arjun,Kirat bhattal
Year of release:2008


Lyrics:-

Aayiram aayiram aasigalai
Vaangiya veedu ithu
Antha aandavan vaazhnthida aasaipadum
Aalaya thottam ithu
Thinanthorum pookkirathe
Oru kodi punnagaiye
Devathaigal vanthu kolam idum
Or adhisaya veedu ithu

Aayiram aayiram ....

Charanam - 1

Chella pillaiyai tholil thookkik kondu
Oru santhaiyile aaha sutraiyile
Poo maalaigal soottiya
Maamannan pola
Thondrumada hey thondrumada
Chellam manaiviyai thottathin orathile
Aaha konjugaiyil aaha konjugaiyil
Adhai paarthitta pillaiyin kaeliyil pookkum
Vetkathukku hey vilai enna

Pothum ada podhum ada
Verenna venumada
Nooru jenmam eduthaalum
Intha chellangal pothum ada

Aayiram aayiram ....

Charanam - 2

Oru thaayinaip pola paarthukolvaal
Oh manaiviye oh manaiviye
Aaha kooppida thondrum velaiyil
Yaenga endrazhaippaal
Yaenga endrazhaippaal
Antha vaarthaiyai kettu meni ellaam
Aaha silirkkume aaha silirkkume

Ada veethiyai nokkiye vaasalile
Aval nindriduvaal aval nindriduvaal
Aambadaiyaan vanthathume
Izhuthu anaippaale
Uzhaithu vantha than aanmaganai
Aval muthathil thudaippaale

Aayiram aayiram .....

ஆயிரம் ஆயிரம் ஆசிகளை
வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசை படும்
ஆலயத் தோட்டம் இது
தினந்தோறும் பூக்கிறதே
ஒரு கோடி புன்னகையே
தேவதைகள் வந்து கோலம் இடும்
ஓர் அதிசய வீடு இது

ஆயிரம் ஆயிரம் ஆசிகளை ....

சரணம் - 1

செல்ல பிள்ளையை தோளில் தூக்கிக் கொண்டு
ஒரு சந்தையிலே ஆஹா சுற்றையிலே
பூ மாலைகள் சூட்டிய மாமன்னன் போல
தோன்றுமடா ஹே தோன்றும் அடா
செல்ல மனைவியை தோட்டத்தின் ஓரத்திலே
ஆஹா கொஞ்சுகையில் ஆஹா கொஞ்சுகையில்
அதை பார்த்திட்ட பிள்ளையின் கேலியில் பூக்கும்
வெட்கத்துக்கு ஹே விலை என்ன

போதும் அடா போதும் அடா
வேறென்ன வேண்டும் அடா
நூறு ஜென்மம் எடுத்தாலும்
இந்த செல்லங்கள் போதும் அடா

ஆயிரம் ஆயிரம் ....

சரணம் - 2

ஒரு தாயினைப் போல பார்த்துக் கொள்வாள்
ஓ மனைவியே ஓ மனைவியே
ஆஹா கூப்பிட தோன்றும் வேளையில்
ஏங்க என்றழைப்பாள் ஏங்க என்றழைப்பாள்
அந்த வார்த்தையைக் கேட்டு மேனி எல்லாம்
ஆஹா சிலிர்க்குமே ஆஹா சிலிர்க்குமே

அட வீதியை நோக்கியே வாசலிலே
அவள் நின்றிடுவாள் அவள் நின்றிடுவாள்
ஆம்படையான் வந்ததுமே
இழுத்து அணைப்பாளே
உழைத்து வந்த தன் ஆண்மகனை
அவள் முத்தத்தில் துடைப்பாளே

ஆயிரம் ஆயிரம் ....

http://www.youtube.com/watch?v=TYMRYPYY0DM


No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels