Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Saturday, September 27

vazhakai enbathu tamil song lyrics-tamil ma[katrathu tamil] tamil move song lyrics

Movie:Katrathu tamil[tamil ma]
Song:Vazhkai enbathu tamil song lyrics
Singer:Shankar mahadhevan

_________________________________________

_________________________________________
vaazhkkai enbathu vettukkaththi
valikka valikka thottup paarthen
kurukkuvettu thottraththil
valiyai konjam vettip paarththen

vaazhkkai enbathu vettukkaththi
valikka valikka thottup paarthen
kurukkuvettu thottraththil
valiyai konjam vettip paarththen

ithu veru ulagam oho
ithu paththaangkiraham oho
iraivaa inge neeyum vanthaal mirugam

ithu veru ulagam oho
ithu paththaangkiraham oho
iraivaa inge vanthaal neeyum mirugam

katrathaal petrotho perum vaal allavaa
kuththuthe koththuthe pala baamballavaa
engu poiyinum peigale
elubu thindridum naaigale
ettu thikkilim poigale
ingu alaikindrathe
kettathaal petratho perum vali allavaa
kondrathaal kandatho puthu vazhi allavaa
engu nokkilum ammanam
yettru kollumaa em manam
aadi theerkkuthe sannatham
raththam kothikkinrathe

ulaginai pol vaazha vendume
unmai mattum vaazha vendume
kanavugal kai kooda vendume
kollum kobam kooda vendume
enakkena puthu boomi vendume
thamizh thaan ange vendume
thamizhanukkini rosam vendume
echchil idhayam maara vendume
adadaa ithu nadakkumaa
en boomi enakku kidaikkumaa oh
athu varai nenjam porukkumaa
en thonma thamizhinam pizhaikkumaa oh
agam puram ena irandummirukkuthe
agilam aandathu engal thamizhinam
aduththavar thammai seendip paarkaiyil
elumbai norukkum engal thamizh kulam oh
_____________________________________
வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி
வலிக்க வலிக்க தொட்டுப் பார்த்தேன்
குறுக்குவெட்டு தோற்றத்தில்
வழியை கொஞ்சம் வெட்டிப் பார்த்தேன்

வாழ்க்கை என்பது வெட்டுக்கத்தி
வலிக்க வலிக்க தொட்டுப் பார்த்தேன்
குறுக்குவெட்டு தோற்றத்தில்
வலியை கொஞ்சம் வெட்டிப் பார்த்தேன்

இது வெறு உலகம் ஓஹோ
இது பத்தாங்கிரகம் ஓஹோ
இறைவா இங்கே நீயும் வந்தால் மிருகம்

இது வெறு உலகம் ஓஹோ
இது பத்தாங்கிரகாம் ஓஹோ
இறைவா இங்கே வந்தால் நீயும் மிருகம்

கற்றதால் பெற்றோதோ பெரும் வாழ் அல்லவா
குத்துதே கொத்துதே பல பாம்பல்லவா
எங்கு போயினும் பேய்களே
எலும்பு தின்றிடும் நாய்களே
எட்டு திக்கிளிம் பொய்களே
இங்கு அலைகின்றதே
கேட்டதால் பெற்றதோ பெரும் வலி அல்லவா
கொன்றதால் கண்டதோ புது வழி அல்லவா
எங்கு நோக்கிலும் அம்மணம்
ஏற்று கொள்ளுமா எம் மனம்
ஆடி தீர்க்குதே சந்தனம்
ரத்தம் கொதிக்கின்றதே

உலகினை போல் வாழ வேண்டுமே
உண்மை மட்டும் வாழ வேண்டுமே
கனவுகள் கை கூட வேண்டுமே
கொல்லும் கோபம் கூட வேண்டுமே
எனக்கென புது பூமி வேண்டுமே
தமிழ் தான் அங்கே வேண்டுமே
தமிழனுக்கினி ரோஷம் வேண்டுமே
எச்சில் இதயம் மாற வேண்டுமே
அடடா இது நடக்குமா
என் பூமி எனக்கு கிடைக்குமா ஓஹ்
அது வரை நெஞ்சம் பொறுக்குமா
என் தொன்ம தமிழினம் பிழைக்குமா ஓஹ்
அகம் புறம் என இரண்டும்மிருக்குதே
அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம்
அடுத்தவர் தம்மை சீண்டிப் பார்கையில்
எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குலம் ஓஹ்

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels