Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, September 1

valaiyapathy lyrics-azhagiya tamil magan tamil song lyrics / வளையாபதி தவிலே

female :
nee nathaswaram pola vantha.....

nee nathaswaram pola vantha navi kamalam nana...
ni elzhu swaram pola vantha ettaa swaram nana...

male :
valayapathi thavile thavile
jugal banthi vaikum mavale mavale
jimikki potta maile maile
enna mayakiriye... mayakiriye (chorus).. (2)

female :
ne nathaswaram.... (1)

male :
valayapathi (1)

female :
ne nathaswaram (1)

male :
etam swaram neethan.....

Pa pa ni re sa… sa sa sa re sa re sa re re re
Pa ni re re re re… re pa ma ni re pa ma ni ri sa sa sa


male :
un kangal rendum kalyani..
un siripo sinthu bairavi...(2)
ni paarkum pothu bagiya shree
ni konchum pothu nilampari...

female :
nan thiruvaiyaru kacheri..(2)

A… pa da pa ma ri
Sa ri ma pa da sa ni da pa ni da pa ma da pa ma ri sa
Baagyasree
Ga ri sa… ga ma ga ri sa
Ni ri sa ri ni sa da…. pa da ni sa da ni ma da pa… ma ga ri sa

Ga ma pa ga ma ri sa ni sa
Sa ma pa… sa ni sa… ga ri sa ni da pa ma da pa ma gaaaa ma ga

Naan thiruvaiyaaru kacheri
ni thalam poda vepery
pala ragangal solven pinnadi
en ooruku va ni bus eri...

male :
valayapathi thavile thavile (1)

female :
ni pakum pothe....
ni pakum pothey pathikuthey
sontha ooru sivakasi a?
pesum pothe jillunguthe
unga oru sirapunchi a?

male :
ni nerungum pothey current eruthey
unga ooru kalpakkam a?
narabellam murukeruthey
endinium manaparai a?

ni kai kal mulacha mathalama?
unna vasika pinnal suthanuma?
ni hormoniya kataiyama
en hormone saiyuthu setaiyamma..

female :
nan valibam thirudum veenaiyada
enge vanthaal mudiyum poonaiyada
nan vayathuku vantha violin ada...

enna minora pola vasiyada (2)

male :
valayapathi.... (2)
______________________________________

பெண் :
நீ நாதஸ்வரம் போல வந்தா .....

நீ நாதஸ்வரம் போல வந்தா நாவி கமலம் நானா ...
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டா ஸ்வரம் நானா ...

ஆண் :
வளையாபதி தவிலே தவிலே
சுகள் பந்தி வைக்கும் மவளே மவளே
ஜிமிக்கி போட்ட மைலே மைலே
என்ன மயக்கிறியே ... மயக்கிறியே .. (2)

பெண் :
நீ நாதஸ்வரம் .... (1)

ஆண் :
வளையாபதி (1)
பெண் :
நீ நாதஸ்வரம் (1)

ஆண் :
எட்டாம் ஸ்வரம் நீதான் .....

ப ப நி ரே ச … ச ச ச ரே ச ரே ச ரே ரே ரே
ப நி ரே ரே ரே ரே … ரே ப ம நி ரே ப ம நி ரி ச ச ச


ஆண் :
உன் கண்கள் ரெண்டும் கல்யாணி ..
உன் சிரிப்போ சிந்து பைரவி ...(2)
நி பார்க்கும் பொது பாகியா ஸ்ரீ
நி கொஞ்சும் பொது நிலாம்பரி ...

பெண் :
நான் திருவையாறு கச்சேரி ..(2)

ஆ … ப த ப ம ரி
ச ரி ம ப த ச நி த ப நி த ப ம த ப ம ரி ச
பாக்யஸ்ரீ
க ரி ச … க ம க ரி ச
நி ரி ச ரி நி ச த …. ப த நி ச த நி ம த ப … ம க ரி ச

க ம ப க ம ரி ச நி ச
ச ம ப … ச நி ச … க ரி ச நி த ப ம த ப ம க ஆ எ ம க

நான் திருவையாறு கச்சேரி
நி தாளம் போட வேபெரி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நி பஸ் ஏறி ...

ஆண் :
வளையாபதி தவிலே தவிலே (1)

பெண் :
நி பாக்கும் போதே ....
நி பாக்கும் போதே பதிகுதே
சொந்த ஊரு சிவகாசி ஆ ?
பேசும் போதே ஜில்லுங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சி ஆ ?

ஆண் :
நி நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கம் ஆ ?
நரபெல்லாம் முருகேருதே
ஏண்டி நீ உம் மணப்பறை ஆ ?

நி கை கால் முளைச்ச மத்தளமா ?
உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா ?
நி ஹோர்மொனிய கடையமா
என் ஹார்மோன் சாயுது செடையம்மா ..

பெண் :
நான் வாலிபம் திருடும் வீணை யாட
எங்கே வந்தால் முடியும் பூனை யாட
நான் வயதுக்கு வந்தா வயோலின் அடா ...

என்ன மின்னோர போல வாசியட (2)

ஆண் :
வளையாபதி .... (2)

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels