Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, September 19

unakkul naane lyrics-pachai kili muthucharam tamil song lyrics


Movie Title: Pachaikili Muthucharam
Music Director: Harris Jeyaraj
Singer/s: Bombay Jayashree
Lyricist : NA


__________________________________________________________________________
Listen to Pachai Kili Muthucharam - tamil Audio Songs at MusicMazaa.com

_____________________________________________________________________


___________________________________________________________________


Chorus:

vinnum paarijatham un nenjil searnthaale
kannil unnai vaitthu pin thaitthu kondale
vennila thuvin than kaadhal sonnale
malligai vaasam un peachil kandale
pon maan ivala...
un vaanavila...
un vaan ivala...
un vaanavila...

F:
unnakkul naane uruvam iravil
ullatthai naan sollava...?
maruvum manathin ragasiya araiyil
oththigai paarthida vaa...?
sirugha chirugga unnil...yennai
tholaitthu mozhi sollava...?
solla...sollum yennai vaattum
ranamum thean allava...

unnakkul naane uruvam iravil
ullatthai naan sollava...?

[Mu$iC]

yeano nam poi vaarthayethaan
yean athil un en mouname thaan
uthattil sirrippai thanthaai...
manathil ganatthai thanthaai...

oru murai unnai, yenakkendru, swasikkavaa...?
marumurai unnai, puthithaaga, swasikkavaa...?

unnakkul naane uruvam iravil
ullatthai naan sollava...?
maruvum manathin ragasiya araiyil
potthigai paarthida vaa...?

Oo... Oo... + [Mu$iC]

theepoal, theanpoal, salanam ithaan
mathiyam...nimmathi sidhaiyaadhaa
izhalai vittuch chendraaye...
ninaivai vettich chendraaye...

ini oru piravi, unnodu, vaazhndhidavaa...?
athu varrai yennai, kaatrodu, searthidavaa...?

unnakkul naane uruvam iravil
ullatthai naan sollava...?
maruvum manathin ragasiya araiyil
potthigai paarthida vaa...?
sirugha chirugga unnil...yennai
tholaitthu mozhi sollava...?
solla...sollum yennai vaattum
(ranamum thean allava...) 3 x
__________________________________________________________


வரிகள் ::

விண்ணும் பாரிஜாதம் உன் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து பின் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாலே
பொன் மான் இவளா ...
உன் வானவிலா ...
உன் வான் இவளா ...
உன் வானவில்லா ...

பெண் :
உன்னக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா ...?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா ...?
சிறுக சிறுக உன்னில் ...என்னை
தொலைத்த மொழி சொல்லவா ...?
சொல்லா ...சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா ...

உன்னக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா ...?

ஏனோ நம் பொய் வார்த்தை ஏதான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய் ...
மனதில் கனத்தை தந்தாய் ...

ஒரு முறை உன்னை , எனக்கென்று , சுவாசிக்கவா ...?
மறுமுறை உன்னை , புதிதாக , சுவாசிக்கவா ...?

உன்னக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா ...?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா ...?

ஓ ... ஓ ...

தீபோல் , தேன்போல் , சலனம் இதான்
மதியம் ...நிம்மதி சிதையாதா
நிழலை விட்டுச் சென்றாயே ...
நினைவை வெட்டிச் சென்றாயே ...

இனி ஒரு பிறவி , உன்னோடு , வாழ்ந்திடவா ...?
அது வரை என்னை , காற்றோடு , சேர்த்திடவா ...?

உன்னக்குள் நானே உருகும் இரவி ல்
உள்ளத்தை நான் சொல்லவா ...?
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா ...?
சிறுக சிறுக உன்னில் ...என்னை
தொலைத்து மொழி சொல்லவா ...?
சொல்லா ...சொல்லும் என்னை வாட்டும்
(ரணமும் தேன் அல்லவா ...) 3 x

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels