Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Friday, September 19

ulagathula nee lrics-kovai brothers tamil song lyrics

shola ho ho
wow

shola
shola
shola ho

shola
shola
shola ho

----

ulagathila nee
enga venaalum
yen
porandhirukka
koodatha ?

porandhirukka
koodatha ?

yen indiavula
porantha ?

indiavila nee
enga venaalum
Yen valarnthirukka
koodatha ?

valarnthirukka
koodatha ?

yen mumbai
nagarila
valarntha ?

mumbai nagaril nee
nirandharamaaga
irundhirukka
koodaathaa ?

irundhirukka
koodaathaa ?

yen chennai pattanam
vandha !

chennai pattanam
vandhalum
enga areavila
edhir veetila
yen vandha ?

---

unna paarthom
odanji thool aanom
unna paarthom
norungi noolanom

---

shola
shola
shola ho

-----

nee pallu velakka
haan

kaiyil brusha eduthaa
haan

andha toothbrush
kooda
thoorigai
aachu

un palapala
mayniyil
haan

thottu thavazhum
pothu
haan

pala saadha
soapum
sandhanam
aachu

nee seevum bothu
seepuku kooda
singa pallu
molachaachu

nee vaangumbothu
aavin paalum
adada agmark
nei aache

nee service pota
tennis baalum
typhoid vanthu
century yari
paduthaachee

----

unna paarthom
odanji thool aanom
unna paarthom
norungi noolanom

----

nee saivam
endru
haan

poi solla
venum
ho

un kannukulla
meengal ulladhadi

ok

panakkaari
endru
haan

oru karvam
venaam
haan

un iduppa
partha
varumai
theriyudhadi

nee nadakumbothu
currenta eduthu
neyveliku
anupidalaam

nee saanji paatha
sarinji kedakkum
paisa gopuram
nimirnthidalaam

un siripil sindhum
sillarai serthaal

indhiya naatin
motha
kadanayum
theerthidalaam

----

unna paarthom
odanji thool aanom
unna paarthom
norungi noolanom

----

ulagathila nee
enga venaalum
yen
porandhirukka
koodatha ?

porandhirukka
koodatha ?

yen indiavula
porantha ?

indiavila nee
enga venaalum
Yen valarnthirukka
koodatha ?

valarnthirukka
koodatha ?

yen mumbai nagarila
valarntha ?

mumbai nagaril nee
nirandharamaaga
irundhirukka
koodaathaa ?

irundhirukka
koodaathaa ?

yen chennai pattanam
vandha !

chennai pattanam
vandhalum
enga areavila
edhir veetila
yen vandha ?

unna paarthom
odanji thool aanom
unna paarthom
norungi noolanom
ho ho

ho ho

ok
__________________________________________________________________

ஷோல ஹோ ஹோ
வாவ்

ஷோல
ஷோல
ஷோல ஹோ

ஷோல
ஷோல
ஷோல ஹோ

----

உலகத்தில நீ
எங்க வேணாலும்
ஏன்
பொறந்திருக்க
கூடாத ?

பொறந்திருக்க
கூடாத ?

ஏன் இந்தியாவுல
பொறந்த ?

இந்தியாவில நீ
எங்க வேணாலும்
ஏன் வளர்ந்திருக்க
கூடாதா ?

வளர்ந்திருக்க
கூடாதா ?

ஏன் மும்பை
நகரில
வளர்ந்த ?

மும்பை நகரில் நீ
நிரந்தரமாக
இருந்திருக்க
கூடாதா ?

இருந்திருக்க
கூடாதா ?

ஏன் சென்னை பட்டணம்
வந்த !

சென்னை பட்டணம்
வந்தாலும்
எங்க ஏரியா வில
எதிர் வீட்ல
ஏன் வந்த ?

---

உன்ன பார்த்தோம்
ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம்
நொறுங்கி நூலானோம்

---

ஷோல
ஷோல
ஷோல ஹோ

-----

நீ பல்லு வேலக்க
ஹான்

கையில் ப்ருஷ எடுத்த
ஹான்

அந்த டூத் பருச்
கூட
தூரிகை
ஆச்சு

உன் பலாபல
மேனியில்
ஹான்

தொட்டு தவழும்
பொது
ஹான்

பல சாத
சோப்பும்
சந்தனம்
ஆச்சு

நீ சீவும் போது
சீப்புக்கு கூட
சிங்க பல்லு
மொளசாச்சு

நீ வாங்கும் போது
ஆவின் பாலும்
அடடா அக்மார்க்
நெய் ஆச்சே

நீ சர்வீஸ் போட்ட
டென்னிஸ் பாலும்
டைபிஒய்து வந்து
செஞ்சுரி ஏறி
படுதாசே

----

உன்ன பார்த்தோம்
ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம்
நொறுங்கி நூலனோம்

----

நீ சைவம்
என்று
ஹான்

பொய் சொல்ல
வேணும்
ஹோ

உன் கண்ணுக்குள்ள
மீன்கள் உள்ளதடி

ஓகே

பணக்காரி
என்று
ஹான்

ஒரு கர்வம்
வேணாம்
ஹான்

உன் இடுப்ப
பார்த்த
வறுமை
தெரியுதடி

நீ நடக்கும் போது
கார்றேண்ட்ட் எடுத்து
நெய்வேலிக்கு
அனுப்பிடலாம்

நீ சாஞ்சி பாத
சரிஞ்சி கெடக்கும்
பைசா கோபுரம்
நிமிர்ந்திடலாம்

உன் சிரிப்பில் சிந்தும்
சில்லறை சேர்த்தால்

இந்திய நாட்டின்
மொத்த
கடனையும்
தீர்த்திடலாம்

----

உன்ன பார்த்தோம்
ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம்
நொறுங்கி நூலனோம்

----

உலகத்தில நீ
எங்க வேணாலும்
ஏன்
பொறந்திருக்க
கூடாதா ?

பொறந்திருக்க
கூடாதா ?

ஏன் இந்தியா வுல
பொறந்த ?

இந்தியா வில நீ
எங்க வேணாலும்
ஏன் வளர்ந்திருக்க
கூடாதா ?

வளர்ந்திருக்க
கூடாதா ?

ஏன் மும்பை நகரில
வளர்ந்த ?

மும்பை நகரில் நீ
நிரந்தரமாக
இருந்திருக்க
கூடாதா ?

இருந்திருக்க
கூடாதா ?

ஏன் சென்னை பட்டணம்
வந்த

சென்னை பட்டணம்
வந்தாலும்
எங்க ஏரியா வுல
எதிர் வீட்ல
ஏன் வந்த ?

உன்ன பார்த்தோம்
ஒடஞ்சி தூள் ஆனோம்
உன்ன பார்த்தோம்
நொறுங்கி நூலனோம்
ஹோ ஹோ

ஹோ ஹோ

ஓகே
__________________________________________________

Download mp3 here

http://www.movies-tv-songs.com/SongsNew/Songs/Hits/Kovai%20Brothers/Tamil-Songs-and-Lyrics-Kovai%20Brothers-Film-Songs-with-Lyrics-Ulagathul-song.aspx?Id=1962

1 comment:

LawrencE said...

thanks for this lyrics.....

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels