Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Monday, September 22

thothapuram lyrics-godfather tamil song lyrics


_____________________________________________________________________---


Thothapuram sonthapuram...(4*)

(music)

F
dinam dinam dinam deepavali ..
ungal thiruvizhigalil pushpangali ..

dinam dinam dinam deepavali ..
ungal thiruvizhigalil pushpangali ..

K
ithu thothapuram doi..
thota chini chakara doi..
vanda maapilai ku virunda paaru oyi..

M
ithu thothapuram doi..
thota chini chakara doi..
vanda maapilaiku virunda paaru oyi..

F
iva naatu kozhi kavala..
ila kaatu kozhi kavala..
ikada kozhi pana irukumavaya...

M
sonthapuram pona sathunavu thandi..
antha puram vandom ena tharuva seendi..

F
Maamyaru vitu maja maja maja maajavu..
naanga garantie..

F
dinam dinam dinam deepavali..
ungal thiruvizhigalil pushpangali..

dinam dinam dinam deepavali..
ungal thiruvizhigalil pushpangali..

ohhhhh oh oh oh deepavali dinam deepavali deepavali...

K
chudu chudu paga chudu kula thandi chudu..
arei aadu aadu aataladi mastipanda paadu..
ithu kanyakumari ema kayalanamari..
ithu unkolayaari arei paka somberi..

F
ohhhhhhhhhhhhhhhhhh ohhh ohh oh oh oh oh ..

F
ocharu ocharu ocharu babu gaaru..
iva osaram paathu kodupa bens caru..

F
ocharu ocharu ocharu babu gaaru..

M
nina oru sugamum konjam kavunda oru sugamum..
pala vithama kudupigha veraena kudupigha..

F
veralil suluku edupom..
onga nagathil aluku edupom..
boothi mayangi kidapigha..
marunal thelivighaaaa..

F
muruku muruku sarakil iruku muruku..
unakum enakum pazhaya kanaku iruku..
iruku

M
Madichi thantha vethala..
konjam sevaka vila paaru..

F
naan kadichi thantha vethala..
rombo sevakum itha podu..

F
dinam dinam dinam deepaaaaaaaaah oyi..

K
ithu thothapuram doi..
thota chini chakara doi..
vanda maapilai ku virunda paaru oyi..

(music)

+

neethanpa ... matha matha ... neethanpa matha matha.. ninisa mapa thina thininisa (...) neethanpa ..

M
pasiyo mutham randu adi enakum athu undu..
nee randum thirpayo sorgathil serpayo..

F
meesai rombo sirisu..
un aasai rombo perusu..
ada kaduku serthalum..
karam than pogathu..

F
muruku muruku sarakil iruku muruku..
unakum enakum pazhaya kanaku iruku..

M
adiye siru nizhiye en intha naatam..

F
vithaye ilatha kani vilaigindra thotam..

F
dinam dinam dinam deepavali ohhhhhhhhhhhhhhh..

K
ithu thothapuram doi..
thota chini chakara doi..
vanda maapilaiku virunda paaru oyi..

F
iva naatu kozhi kavala ..
ila kaatu kozhi kavala..
ikada kozhi pana irukumavaya..

M
sonthapuram pona sathunavu thandi...
antha puram vandom ena tharuva seendi..

F
Maamyaru vitil maja maja majavuku naanga garantee
dinam dinam dinam deepavaliiiiiiiiiiiiiiii ohhhhhhhhhhhhhhhhhh...

______________________________________________________

தொத்தாபுரம் சொந்தபுரம் ...(4*)

பெண்
தினம் தினம் தினம் தீபாவளி ..
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி ..

தினம் தினம் தினம் தீபாவளி ..
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி ..

குழு
இது
தொத்தாபுரம் டோய் ..
தொட்ட சீனி சக்கர டோய் ..
வந்த மாப்பிள்ளை க்கு விருந்த பாரு ஓய் ..


ஆண்
இது தொத்தாபுரம் டோய் ..
தொட்ட சீனி சக்கர டோய் ..
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஓய் ..

பெண்
இவ நாட்டு கோழி கவலை ..
இல காட்டு கோழி கவலை ..
இகட கோழி பண இருகுமவய ...

M
சொந்தபுரம் போன சத்துணவு தாண்டி ..
அந்த புறம் வந்தோம் என்ன தருவ சீண்டி ..

F
மாமியாரு வீட்டு மஜா மஜா மஜா மஜாவு ..
நாங்க கரண்டீ ..

F
தினம் தினம் தினம் தீபாவளி ..
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி ..

தினம் தினம் தினம் தீபாவளி ..
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி ..

ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் தீபாவளி தினம் தீபாவளி தீபாவளி ...

K
சுடு சுடு பக சுடு குல தாண்டி சுடு ..
அரே ஆடு ஆடு ஆடலடி மச்டிபண்ட பாடு ..
இது கன்னியாகுமரி எம கயலனமரி ..
இது உன்கொலயாரி அறி பக சோம்பேறி ..

F
ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஒஹ்ஹ்ஹ் ஒஹ்ஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ..

F
ஒச்சறு ஒச்சறு ஒச்சறு பாபு காரு ..
இவ ஒசரம் பாது கொடுப் பென்ஸ் காரு ..

F
ஒச்சறு ஒச்சறு ஒச்சறு பாபு காரு ..

M
நின்ன ஒரு சுகமும் கொஞ்சம் கவுந்த ஒரு சுகமும் ..
பல விதமா குடுபிக வேறென்ன குடுபீக ..

F
வெரலில் சுளுக்கேடுப்போம்
ஒங்க நகத்தில் அழுகேடுப்போம் ..
புத்தி மயங்கி கிடபீக ..
மறுநாள் தெளிவீக ..

F
முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு ..
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு ..
இருக்கு

M
மடிச்சி தந்த வெத்தல ..
கொஞ்சம் செவக்க வில்ல பாரு ..

F
நான் கடிச்சி தந்த வெத்தல ..
ரொம்போ சேவைக்கும் இத போடு ..

F
தினம் தினம் தினம் தீபா ஆ ஓய் ..

K
இது thothapuram டோய் ..
தொட்ட சீனி சக்கர டோய் ..
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஓய் . .

நீதன்ப ... மத மத ... நீதன்ப மத மத .. நினிச மப தின திநிநிச (...) நீதன்ப ..

M
பசியோ முத்தம் ரண்டு அடி எனக்கும் அது உண்டு ..
நீ ரண்டும் திர்பயோ சொர்க்கத்தில் சேர்பாயோ ..

F
மீசை ரொம்போ சிறிசு ..
உன் ஆசை ரொம்போ பெருசு ..
அட கடுக்கு சேர்த்தாலும் ..
கரம் தன் போகிறது ..

F
முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு ..
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு ..

M
அடியே சிறு நிழியே என் இந்த நாட்டம் ..

F
விதையே இலாத கனி விளைகின்ற தோட்டம் ..

F
தினம் தினம் தினம் தீபாவளி ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ..

K
இது thothapuram டோய் ..
தொட்டே சீனி சக்கர டோய் ..
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஓய் ..

F
இவ நாட்டு கோழி காவல ..
இல காடு கோழி காவல ..
இகட கோழி பண இருகுமவய ..

M
சொந்தபுரம் போன சத்துணவு தாண்டி ...
அந்த புறம் வந்தோம் என்ன தருவ சீண்டி ..

F
மாமியாரு வீட்டில் மஜா மஜா மஜவுகு நாங்க கரண்டீ
தினம் தினம் தினம் தீபாவளி ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ...

__________________________________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels