Movies list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

Sunday, September 28

then madhurai vaigai nadhi tamil song lyrics-dharmathin thalaivan tamil movie song lyrics

then madurai vaigai nadhi 
dhinam pAdum thamizh pAttu 
thEiginrathu pon mAlai nilA 
thEyAthadhu nam Asai nilA 
ithu vAnam pOlae vAzhum pAsam 

(then madurai) 

nammai pOla nenjam koNda 
aNNan thambi yArum illai 
thannai pOla ennai eNNUm 
neeyum nAnum Or thAI piLLai 
thambi unthan uLLamthAnae 
aNNan enRum vAzhum ellai 
onRai kANum vAnam enRum 
reNdAi mARa nyAyam illai 
kaNNoduthAn un VaNNam 
nenjOduthAn un eNNam 
munnERu nee menmElum 
ennAsaigaL kai koodum 
intha nEsam pAsam nALum vAzhga 

(then madurai) 

nenjil ennai nAlum vaithu 
konjum vaNNa thOgai onRu 
manjaL mAlai mELam yAvum 
kaNNil kANum kAlam inRu 
poovai choodi pottum vaikka 
mAman uNdu mAnae mAnae 
uLLam thannai koLLai koNda 
kaLvan ingu nAnae nAnae 
unnOduthAn yen jeevan 
onRakkinAn nam dEvan 
neethAnamma yen thAram 
mArathammA yennALum 
intha nEsam pAsam nALum vAzhga 

(then madurai)
_______________________________________

தென் மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் (தென் மதுரை ) நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம்தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றை காணும் வானம் என்றும் ரெண்டை மாற ந்யாயம் இல்லை கண்ணோடுதான் உன் வண்ணம் நெஞ்சோடுதான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என்னாசிகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க (தென் மதுரை ) நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் இன்று பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே உன்னோடுதான் என் ஜீவன் ஒன்ற க்கினான் நம் தேவன் நீதானம்மா என் தாரம் மாறாதம்மா என்னாலும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க (தென் மதுரை )

_________________________________________________



__________________________________________________________________

No comments:

Songs list

A |B |C |D |E |F |G |H |I |J |K |L |M |N |O |P |Q |R |S |T |U |V |W |X |Y |Z

.

Share the blog to ur friends

Labels